Login

Lost your password?
Don't have an account? Sign Up

இதுதான் திமுகவின் மதவாத எதிர்ப்பு அரசியலா? – ஸ்டாலினுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள் #

Contact Us To Add Your Business

‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

15 comments

  1. Kutty Subash

    அதிமுக மட்டுமல்ல திமுகவும் பாஜகவின் அடிமைதான் என்று சிந்திக்கத் தெரிந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்த இரண்டு திருட்டு திராவிட அரசியல் கட்சிகளின் ஊழல் குடுமி கள் பாஜகவின் பிடிக்குள் இருப்பதால் இவர்கள் யாரும் தமிழ்நாட்டின் நலனுக்காக எதுவும் செய்யமாட்டார்கள். இப்போது தமிழ்நாடு நடு இரவில் இருக்கிறது, நாம் தமிழர் ஆட்சி அமையும்போதுதான் தமிழ்நாட்டுக்கு உண்மையாகவே விடியல் ஏற்படும்.
    💪 நாம் தமிழர்.

  2. Karthikeyan Karthikeyan

    உண்மையாகவே மக்களுக்கான அரசா இருந்தா நீங்க சொன்னத செய்திருப்பாங்க இது தன்னலத்திற்கான அரசு அதுக்காக எது வேண்டுமானாலும் விட்டு கொடுத்து விடுவார்கள்

  3. Haja SaiHaja

    இதுபோன்ற பதிவுகள் தேவையற்ற போராட்டங்கள் இதையெல்லாம் நடத்தினால்தான் மதவாத சக்திகள் திமுகவை அழிப்பதற்கு பணம் கொடுக்கும் அதிமுகவிடம் மதவாத சக்திகளிடம் வெளிநாட்டு இலங்கைவாழ் தமிழர்கள் இடமும் பணத்தைப் பெற்று தானே இந்த அயோக்கியன் நாடகம் போடுகிறான் ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான் என்று கொக்கரிக்கிறார்
    கொஞ்சம் வளர்ச்சி அடைந்தவுடன் இவனது ஆட்களை ராஜீவ் காந்தியைக் கொன்றது போல் இவனை கொள்வது உறுதி

  4. Haja SaiHaja

    திமுக வென்றதே இஸ்லாமியர்களின் வாக்கு சதவீதத்தை வைத்தே அதைப் பிரிக்க வேண்டியது இவனது இலக்கு இவனுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு பிஜேபியின் அயோக்கியத்தனத்தை தமிழகத்தில் பேசுவதால் செத்த பாம்பை அடிப்பது போன்று மக்களுக்கு அனைத்தும் தெரியும் மிகைப்படுத்தி பேசி இஸ்லாமியர்கள் ஆதரவைப் பெற வேண்டும் ஏன் இதை வடநாடுகளில் சென்று இவன் பேச முடியுமா

  5. Haja SaiHaja

    ஏன் இந்தப் பதிவு அறிவுள்ளவர்கள் சிந்திக்கவேண்டும் அவர்களால் இப்பொழுது தமிழகத்திற்கு என்ன பிரச்சனை திமுக ஆட்சி நடக்கின்றது எவன் வந்தால் என்ன போனால் என்ன பாதுகாப்பு கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன மக்களுக்கு என்ன பிரச்சனை மக்களுக்கு பிரச்சனை என்று வரும் பொழுது திமுகவின் நடவடிக்கை மக்கள் புரிந்துகொள்வார்கள் அதற்கு முன்பு இந்த அவதூறு செய்திகள் பரப்பி திமுகவின் வெற்றி இஸ்லாமியர்கள் வாக்குகளால் என்பதை புரிந்து கொண்டு அதைத் துண்டு கொடுத்து வேலைக்கு இப்பொழுது சீமானுக்கு கூலி கொடுக்கப்பட்டு உள்ளது

  6. Haja SaiHaja

    நாம் திருடர் கட்சியை ஆதரிக்கும் இளைஞர்களுக்கு அறிவு இல்லை. சினிமா வீர வசனத்தை மேடைகளில் இவன் பேசுவதை நம்பி வாயால் வடை சுடுகிறார் என்பது கூட தெரியாமல் சிந்திக்கும் அறிவும் இல்லாமல் ஆதரவு தெரிவிக்கும் கூட்டங்களுக்கு வரலாறு தெரியாது உலகத்தின் நடப்பு தெரியாது இவன் தான் எல்லாமே சொல்வது போன்று வலைதளத்தை பார்த்து ஏமாறுகிறார்கள் வலைத்தளத்தில் மூலிகை கிடைக்கும் இளைஞர்களுக்கு இது எல்லாம் ஏற்கனவே பல அரசியல்வாதிகள் பேசிய விஷயம் என்பது தெரியாது எவனும் எந்த ஆணியும் புடுங்க முடியாது என்பது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும் இவன் பேசுவது சாத்தியப்படுத்த முடியும் என்று இருந்தால் இன்னேரம் இவனை வெற்றி பெற செய்து விடுவார்களே அறிவற்ற இளைஞர் கூட்டங்கள் முட்டாள்த்தனமாக இவரது பேச்சை இவன் ஏமாற்றுவதை நம்புகிறார்கள்
    இவன் ஆளும் கட்சிகளை விட நல்லவனே இல்லை இவனுக்கு என்ற ஒரு விலாசம் கிடையாது கூலி கிடைக்கும் அரசியல் மேடைகளில் ஏறி பேசிபிழைப்பு நடத்தி வந்தவனை கூலிக்கு பிடித்து தந்தி டிவியில் அறிமுகப் படுத்தியது மதவாதிகள் கூட்டம் தான் அவர்கள் ஆதரவும் இல்லாமல் எந்த கல்லூரிகளில் பேச முடியும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE