ஈழப்போராட்ட வரலாறு – கனகரட்ணம் சுகாஷ் | தமிழினப்படுகொலை நினைவு மாதம் | இணையக் கருத்தரங்கம் 2
Contact Us To Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
🔥
இன்று சீமானால் மட்டுமே தமிழீழம் சாத்தியம் !!! ஈழ தமிழன் கனடாவிலிருந்து
யாராலும் சாத்தியமாக்க முடியாது,முதலில் அவர்கள அவிட தேசத்த காப்பாற்ற சொல்லுங்கோ சரியா
,புலம் பெயர்ந்தோரால் மட்டுமே சாத்தியமாகக் முடியும் எல்லோரும் திரும்பி வந்தால் மட்டும்,
தனி ஈழத்தை அல்ல,,அதை மீண்டும் கேட்டால் அது முட்டாள் தனம்,,அறிவற்ற செயல்,,,ஒரு அடிப்படை சுதந்திரத்தை மட்டுமே வேண்டும்
தாங்கள் உலக அரசியலே முதலில் அறிந்து கொள்ளுங்கள்,,
நீங்க வெளிநாடுகளில் குடி பெயர்ந்து பிரசை ஆகி விட்டீர்கள் தானே அப்போ எதுக்கு ஈழத்தமிழன் என்டு சொல்லி இந்த ஊடகங்களில் பலரும் வலம் வாறீங்க ,,,
நீங்க தமிழர் மட்டுமே,,,ஈழத்தில் வாழ்ந்து ,இறந்து போவர்கள் தான் ஈழத்தமிழன்,,ஈழத்துக்கு உரிமையானவன்,, புரிகிறதா
பதில் சொல்லுங்க சகோ,,,நாம தூய தமிழ் இனம் ,ஈழத்தவன் என்பதற்கு ஒரு மரபு இருக்கு ,,நாம போரிட்டு தோற்றம் அது வேற,,,சரியா அங்க யாரு தமிழன் என்ட கேள்வியை கூட கேட்டுவிட்டார்,,இன்னமும் அந்த சனங்கள் திருந்த வில்லை,,
ஊடகங்களில் உங்களை போன்ற புலம் பெயர் சனங்களால ஒட்டுமொத்த ஈழத்திற்கும் இனத்திற்கு,அவமானம்,,நாம நம்ம நாட்டு பிரச்சினையை பார்ப்போம் சரியா ,,,ஒரு தமிழன் என்ட பொது பார்வையில் வேணும் என்றால் அவர்களுக்கு சார்பாக இருக்கலாமே தவிர,,
நீங்களும் பார்த்திருப்பீர்கள் ஊடகங்களில் ஈழத்து மக்களை எவ்வளவோ தரம் தாழ்த்தி பேசுகிறார்கள்,,என்டு தமிழகத்தி்ல புலம் பெயர்ந்து கிடக்கும் ஈழ மக்கள் நிலை என்ன,,ஏன் இலங்கைல இடம் இல்லையா வசதி இல்லையா,,இல்ல சனங்கள் இல்லையா ஏன் புலம் பெயர்ந்து கொண்டு,,,ஓம் யுத்த காலத்தில் உயிரை காக்க புலம் பெயர்ந்தீர்கள் என்றாலும் ,,இப்ப இதுவரை என்ன செய்கிறீர்கள்,,இப்பதான் இலங்கைல பிரச்சனைகள் இல்லையே,,ஓரளவு சுதந்திரம் கிடக்குது,,,நீங்க எல்லாரும் நாட்டுக்கு வெளிய இருந்து கொண்டு,,தனி ஈழம் அப்டி இப்டி என்டு பேசிட்டு,,
இங்க சொந்த காரர்களுக்கும் ,சொத்துகளை சேர்த்திட்டு இருக்கேல்,,,
இலங்கை மக்களுக்கு புலம் பெயர் உறவுகளால் கிடைத்த உதவி நன்மைகள் என்ன??
சரி,
தமிழக மக்களால் உங்களுக்கு கிடைத்த நன்மைதான் என்ன??
தமிழ் தேசியம்