சீமான் செய்தியாளர் சந்திப்பு – அனகாபுத்தூர் 700 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய திமுக விடிய
Contact Us To Add Your Business
சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக துணைநிற்கவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 05-11-2023 நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி குறைகளைக் கேட்டறிந்தார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாக்களித்த மக்கள் இன்று அழுது அனுபவிக்கிறார்கள் பாவம் அண்ணன் சீமான் படித்து படித்து சொன்னார் யாருமே கேட்க வில்லை இது தான் திராவிட மாடல் 😭 😭 😭 😭 😭
போதிக்கும் போது தெரியாது பாதிக்கும் போது தான் தெரியும் என்று சொன்னாரே….
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
நாம் தமிழர்.
திராவிடர்களை… தோர்கடி..த்தால் தான்…தமிழ் நாட்டு மக்கள் நன்றாக வாழ முடியும்…தமிழ் நாட்டில்.
அண்ணன் சீமான் ஆட்சி அமைந்தால் மட்டுமே தயிழக மக்கள் வாழ்வாதாரம் காப்பாற்றபடும்..
தேர்தல் வந்தவுடன் காசு வாங்கிக்கொண்டு வாக்களியுங்கள்….
🤣🤣🤣
❤️❤️❤️❤️😭😭😭😭👨👩👧👧🙏🙏🙏🙏🙏👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧 இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான ஒரே ஒரு தலைவன் அண்ணன் சீமான் இது காலத்தின் கட்டாயம்.
நமக்கான அரசியல் தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே
அப்பாவி மக்கள் 6 கோடி மக்கள் இனி தமிழ்நாட்டில் இவர் பக்கம் ……….
13 வருடங்களாக கத்தி கத்தி அண்ணனை போராட வைப்பதே இந்த மக்களின் வேலையாக இருக்கிறது ஒரே ஒருமுறை அண்ணனை அதிகாரத்தில் உட்கார வைத்து தமிழ்நாட்டில் போராட்டம் ஒன்று இல்லாமல் செய்வோம் தமிழ் மக்கள் இனி ஒன்றுபடும் காலம் தேவை
அரசு இடம் என்றால் மக்களுக்கு கொடுப்பது தானே நியதி…அதை விடுத்து வெளியேற்றுவது எந்த விதத்தில் நியாயம்…
நாம் தமிழர் கட்சி ெல்லும்
மக்களின் கண்ணீர் வலியை தருகிறது! பூர்வகுடி மக்களை வெளியேற்றுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்
வாழத்தெரியாத மக்கள், ஆளத் தெரியாத அரசுகள்🔥💪🏻🐅
எண் உயிர் அண்ணன் அரசியல் ஆசன் செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் விவசாயி 👏💪🐅🌾🌴
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் அண்ணன் சீமான் ஏழைகளின் தலைவன் நாமே தமிழர்
இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது
இதற்கு அர்த்தம் என்ன
ஏற்றத்தாழ்வு இல்லை எல்லோரும் சமம்
அதை நோக்கி தான் சுதந்திரம் வாங்கப்பட்டது
பெறப்பட்ட சுதந்திரத்தை
ஏன் மக்களுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை
குறிப்பிட்டு மதம் சாதி பார்த்து
சுதந்திரம் வாங்கப்படவில்லை எல்லோரும் போராடினோம்
எல்லோரும் ரத்தம் சிந்தினோம்
இன்று வரை யாருக்குமே சம உரிமை கிடைக்கவில்லையே
?இனி இந்திய மக்கள் என்ன செய்ய வேண்டும்
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர் 👏👏
எனக்கு ஒன்றும் வேறு வேலை இல்லை என்று கூறி எதார்த்த மனிதன் நமது சீமான் என்பது நமக்கு நன்றாக புரிகிறது