Login

Lost your password?
Don't have an account? Sign Up

மரிய ஜெனிபர் உரை – களியக்காவிளை | சீமான் தலைமையில் ‘பூமியே நம் சாமி!’ மாபெரும் பொதுக்கூட

Contact Us To Add Your Business

26-01-2024 மாலை 05 மணியளவில் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 'பூமியே… நம் சாமி..!' மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

28 comments

  1. @saravananpalaniyappan2040

    சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள். ஆனால் ஒரு குறை. தமிழ் தேசியம் பேசும் நாம் ஆங்கிலத்தை பேசினால் எளிய மக்களுக்கு புரியாது. ஆங்கிலத்தை குறைத்து தமிழில் சரளமாக பேச பழகவும். நன்றி. வெற்றி நமதே நாம் தமிழர்.

  2. @ponrajramiah8071

    அண்ணன் எப்போதும் திறமையான வேட்பாளரைத் தான்‌ தேர்ந்தெடுக்கிறார். வாழ்க வளமுடன், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள் 👍💪

  3. @g.manickavasagamvasagam9251

    என் உயிர் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்…மரியஜெனிபர்…… மிக தெளிவான விளக்கத்தை தந்த வாழ்த்துக்கள்., நாம் தமிழர் கட்சி

  4. @user-cz4yw5tf5n

    பெண்ணும் ஆணும் சமம் என்று வழிநடத்தும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி என்று பெருமை கொள்கிறேன்

  5. @madanrajan1005

    அமீரக பாசறையின் பொறுப்பாளர், கல்வியாளர், மிகச் சிறப்பான முறையில் பணிகளை, மனித ஆற்றலை ஒருங்கிணைக்கும் ஆளுமை மிக்க அன்புச் சகோதரி ஜெனிபர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!!!

    செந்தமிழர் பாசறை வளைகுடா

  6. @vshavsha6658

    தமிழ் தாய் வாழ்க 🐯💪
    பாட்டன் ராவணன் வாழ்க 🐯🐯💪💪
    தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

  7. @samnalan279

    தங்கை மரியா தங்களின் உரை மிகவும் சிறப்பு. தேர்தலில் அமோக வெற்றி பெற அன்பான வாழ்த்துக்கள். அதற்கு தேவையான எல்லா தகுதியும், அறிவாற்றலும் உங்களுக்கு உண்டு. வெற்றி பெற செபித்து வாழ்த்துகிறேன்.

  8. @vijayakumarm8500

    ஆகா அருமை இனிமை ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யுங்கள் இவரை மக்கள் அனைவரும் ஜாதி மதம் பார்க்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும் நன்றி

  9. @josephsuresh510

    மொத்தமாக ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம். இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து இருக்கும்.❤

  10. @arulsiva6863

    Maria Genefer must talk to Kaliammal to get the information about the laws of the sea, and how it is going to affect the fishermen. Also the poisonaous industries along the coast of Tamilnadu.

  11. @deepandev

    வாழ்த்துக்கள் சகோதரி களமாடுங்கள் நாளை நீங்கள் உறுதியாக வெல்வீர்கள் ❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE