வந்தான் ஒருவன் வந்தான் – பாடல் முழு காணொலி | ச.முரளி மனோகர் | ச. பிரபாகரன் #VandhaanOruvanVandhaan
Contact Us To Add Your Business
பாடல், இயக்கம்: ச.முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சரவணன் தங்கப்பா
படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்
ஒலிப்பொறியியல்: ஏ.எஸ். லக்ஷ்மிநாராயணன்
தயாரிப்பு: @NTK IT WING
————————————–
Lyrics, Direction: S. Murali Manohar
Music: S. Prabakaran
Executive Producer: Se.Packiarajan
Editing: R. Govindaraj
Audiography: A.S.Lakshmi Narayanan
Singers: Mahalingam, Swetha
Produced by: NTK IT Wing
#VandhaanOruvanVandhaan | #வந்தான்ஒருவன் வந்தான்
@செந்தமிழன் சீமான் – Seeman Official
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanMassSpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus #SeemanSongs #SeemanSongVandhanOruvanVandhan #SeemanPolitics #Seeman4Tn #SenThamizhSeeman #
இத்தனை அறிவுசார் காணொளியை படைத்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் 👏🏼💐
உயிர்மை நேயம் வெல்ல வாக்களிப்போம் நாம் தமிழர் 💪💪💪
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
வெல்லப்போறான் விவசாயி
நாம் தமிழர்…..
சைதாப்பேட்டை தொழிநுட்ப பாசறை
@பாலபத்திர சீமாண்டி யாரு பாவம் நீங்களா நாங்களா..மூல பத்திர சீமாண்டி
@பாலபத்திர சீமாண்டி உங்கள் பெயர் ரிலே தெரிகிறது நீங்கள் யார் என்று…நன்றி வணக்கம்
பாவம் யா நீ
@Rajesh kanna உங்கள் கருத்துக்கு நன்றி தோழர்……அண்ணன் பேசும் அரசியல் எல்லோருக்கும் மானது…புரிவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் கண்டிப்பாக புரியும் பொது மாற்றம் இருக்கும் உங்களுக்குள்…
@Vivek Anand 10 varusama pathachi mutal mari pesitu irukaru seeman 4% vote vachi enna panurathu
Nan matum dhan katchi nu solitu emathitu irukaru
அண்ணனுக்கு ஏற்ற பாடல்…..
சிறப்பு….
விரைவில் வெல்வோம்…..
நாம் தமிழர்…..💪💪💪💪💪💪
நாமே மாற்று நாம் தமிழர் அரசே மாற்று….💪
சாணியை சீமாண்டி தலையில ஊற்று..
இன்னும் நிரய பாடல் வெளியிட வேண்டும் என்று கருதுகிறேன்…வேண்டுகோள் கூட…🙏
நாம் தமிழர் ✊
லைட் மியூசிக் எல்லாம் கேப்பீங்க போல
Correct ta sonniga 👍
கரிகாலன் channel பாருங்கள். அவர் வெகு காலமாகவே இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்.
வெல்ல போறான் விவசாயி ..செந்தமிழ் பாசறை கத்தார்
பாடல் நாடி நரம்பெங்கும் ஊடுருவுகிறது
வெல்வான் விவசாயி
@பாலபத்திர சீமாண்டி போயி… ஸ்டாலின் தான் பேஜாரு பாடல் கேளுங்க… நல்லா கழுவி விட ஏதுவாக இருக்கும்.
வேற ஏதாவது ஊடுறவபோது டா.. பாத்து
நாம் தமிழர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி ( சகோதரி சனுஜா வெற்றி பெற வாழ்த்துகள் )👍🏾🌟
234 தொகுதியிலும்
நாம் தமிழர் கட்சியை வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் 💐
@பாலபத்திர சீமாண்டி யாருக்கு
@Kumar raghul18BCA104.B தோல்வி உறுதி தான், கோவ பட கூடாது
@Akash Srinivasan teved pillai
2026 ல் நாம் உறுதியாக வெல்வோம்… மறுக்க முடியுமா???
WIN OR LOSE WE WILL FIGHT TILL THE END
இறைவா எம் மக்களின் அறிவு கண்களை திறந்து வாழ்வில் ஒளியை பார்க்க வாய்ப்பு கொடுப்பா
அருமை அருமை சிறப்பு. நாம் தமிழர் வெல்லும். ஆட்சி அமைப்பது உறுதி
“வந்தார் எம் அண்ணன் வந்தார்…!!”
தரமான பாடல்.. அதற்கேற்ப காட்சியமைப்பு.. அனைத்திற்குமாய் பாடுபட்டோருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்…
படைப்புகள் தொடரட்டும்..
சிறப்பான காணொளி!!! இசை அற்புதம். காணொளி உறுவாக்கிய அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் 🔥🔥🔥🔥
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
வெல்லப்போறான் விவசாயி
நாம் தமிழர் 💪🐯🐯💪
இப்படியே உசுப்பேத்தி இந்த கை பிள்ளையை காலி பண்ணிடுங்க டா..
அருமை அருமை அருமை. கோடி கோடி நன்றிகள். மிகசிறந்த படைப்பு.
🎊 அருமையான பாடல் வரிகள் 🎉👌💥 சரியானது வென்றே தீரும் 🐅💪
நாம் தமிழர் 👍
திமிர சொல்வோம் நாம் எல்லாம் நாம் தமிழர் என்று…💪🏼🔥💥
@பாலபத்திர சீமாண்டி வெற்றி பெறும் போது வேடிக்கை மட்டும் பாருடி வெட்டி பையலே…😀😃😄😁
@Jocelyn S வேகமா ஓடு 🐚கருத்து கணிப்ப முடிச்சிட போறாங்க 😎😎நண்பா😎😎
Puthiya Boomi channelல ஒரு கருத்து கணிப்பு நடந்துறாங்க. முடிஞ்சா நாம் தமிழர் சார்பா நீங்களும் அங்க பதிவு செய்யுங்க.
@பாலபத்திர சீமாண்டி *pothittu poda unkitta kettaangala*
திமுரா சொல்லுவேன் நீங்க ஜெய்க்கவே முடியாது னு
இந்தப் பாடலைத்தான் தேடிக்கொண்டே இருந்தேன் அருமையான பாடல் 👌
நாம் தமிழர் வெல்வது உறுதி👍👍👍
@sukumaran t nammaley namala yemathitu irukurom sago… Kalathula voice romba kammiya iruku…MNM namala vida kooda vote vangiruvangalo iruku…
@SR Subin But vetri is nearby
@Jocelyn S 👍🏾
@Jocelyn S புதிய பூமி இணைப்பை கொடுங்கள் சகோதரி
Puthiya Boomi channelல ஒரு கருத்து கணிப்பு நடந்துறாங்க. முடிஞ்சா நாம் தமிழர் சார்பா நீங்களும் அங்க பதிவு செய்யுங்க.