வீரப்பன் மட்டும் இருந்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் இருந்திருக்கும்! – சீமான் Veerappan Cauvery
Contact Us To Add Your Business
பிரபாகரன் நம் இனக்காவலன்!
வீரப்பன் நம் வனக்காவலன்!
ஐயா #வீரப்பன் மட்டும் இன்று இருந்திருந்தால் மேகதாதுவில் அணை கட்டுவேன் என்றோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமாட்டேன் என்றோ ஒருத்தனும் பேசியிருக்கமாட்டான்.
– சீமான் | 24-06-2017 துறையூர் #Seeman #Veerappan #CauveryProtest
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018
எங்கள் தாய் தமிழ்நாட்டின் காவல் தெய்வம் எங்கள் வீரப்பனார்
@7sairamடேய் தம்பி… வீரப்பன் படிப்பரிவில்லாமல் கொன்று விட்டான் சரி தவறு தான், படித்த அரசியல் சட்டங்களை பின்பற்றும் காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் ஏன் அப்பாவி மக்களை கற்பழித்து, போலி என்கவுண்டர் செய்தார்கள் இதற்கு உன்னிடம் பதில் உண்டா? வீரப்பன் மரம் கடத்தினான், வேட்டை ஆடினான், அவனை பிடித்து சிறையில் ஏன் அடைக்க வில்லை அரசிடம் இல்லாத பண பலமா? இல்லாத ஆயுதங்களா?? சொல்லுங்கள் உத்தம புத்திரன், உன் வீட்டு பெண்ணை கற்பழித்தால் சும்மா விடுவயா? வீரப்பன் நினைத்து இருந்தால் பல பேரை கற்பழித்து திருமணம் செய்து இருக்கலாம், அவன் ஒரு போதும் அந்த தவறை செய்ததில்லை, குடி, காமம் இல்லை பதில் கூறு உத்தமரே..
அடப்பாவிங்களா 180 பேர் கொலை பண்ணி இருக்காரு. எத்தனையோ அதிகாரிகள் நாட்டுக்காக வேலை செய்தவர்கள்.அவங்களையெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லாம தந்திரமாக சுட்டுக் கொன்றான் வீரப்பன். வீரப்பன்கொலைகாரர் இல்லாம என்ன தியாகியா. நாம் தமிழர் கட்சி தலைவர் வீரப்பனை தியாகிகள் என்கிறார். கலைஞர் பலமுறை தமிழக முதலமைச்சராக இருந்து தமிழ் நாட்டை ஆண்டவர். அவரையும் வீரப்பனும் இணைத்து வீரப்பனை உயர்த்தி பேசும் இவர் அட அட சும்மா சொல்ல கூடாது மிகப் பெரும் தலைவராக ஆகிவிடுவார். தமிழ்நாட்டில் மட்டும் இல்லவே இல்லை.
தமிழன் எப்பவும் எங்கயும் வீரன் தான்
வீரப்பணார் ????
வீரப்பன் நம் தமிழ் அண்ணன்…
எங்கள் வீரப்பன் செய்திருப்பார் ஆனால் நீ வீரப்பானாக மாற முடியுமா..?
இன காவலன் பிரபாகரன்
வனக்காவலர் வீரப்பன்
Good veerappan sir
உண்மை அண்ணா உண்மை
100/200சதவிதம்உன்மை
செம்ம…
உண்மையை சொன்னால் தேசதுரோகியாம். இதை அரசு சொல்லுது.எனவேதேர்தலை நிராகரிப்போம்.தமிழர்கலெ…..
Really 200%true Anna.. Surely Veerappan, Prabhakaran illadhaladha ipdi tamilnadu mosama pogudhu…che.,…
Engal Annan sadthiyathin magan????????
NAAM THAMIZHER
சகோ புதுபதிவுகளை போடுங்க
ஜெய் வீரப்பனார் ,,,,
veerappan da??????❤
Correct
வீரப்பன் உயிருடன் இருக்கும்போது நீ என்னடா மயிறு புடுங்க போன
correct bro
Veerapan tamilnadu cm iruntha nalla irukum soldravanga oru like podunga