?நேரலை 12-04-2024 விழுப்புரம் – சீமான் பரப்புரை | விழுப்புரம் வேட்பாளர் மு.களஞ்சியம் Seeman LIVE
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 12 – பரப்புரைப் பயணத் திட்டம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
புரட்சி வெடிக்கும் ? நாம் தமிழர் நாமே தமிழர்❤
அண்ணன் சீமான் அவர்களை 40 க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நம் தமிழக மக்கள் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம் ஒரு தடவை ஆவது தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே!
❤❤?️?️?️?️❤❤
M.m
தலைவர் பேச்சுக்கள் அருமை, தெளிவான விளக்கம். ஆனால்?
இன்றைய காலகட்டத்தில் அரசியல் வாதிகளை நம்பவே பயமாக உள்ளது. ஆகவே உங்களுக்கு இது கடைசி வாய்ப்பு, விடாமுயறச்சியும், புதிய நுணுக்கமான செயல் திட்டங்கள் மிக மிக அவசியம். உங்கள் லட்சியங்கள் சொல்வீர்களே! என் நாடு, என் மண், என் கனிம வளங்கள், மக்கள் படும் துயரங்கள் இவைகளை கடைசி வரை மக்களுடன் நின்று காப்பீர்கள்யானால் நீங்கள் தான் என்றைக்கும் அசைக்க முடியாத மலை.
ADMK மற்றும் DMK இரண்டு பேரும் யோக்கியமான வர்கள் இல்லை இவர்கள் அரசியல் நாடகக் காரர்கள் மக்களின் நலன்களின் மீது அக்கறை இல்லாதவர்கள்.
பணத்திற்காகவும், பதவிக்காகவும் அலைபவர்கள். இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா? உட்கார்ந்து நன்றாக யோசித்து பாருங்கள்! எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை. போக்குவரத்து துறை காலி. நஷ்டத்தில் போகிறது ஓட்ட தகர டப்பா பஸ்கள், பஸ் உள்ளே குடைபிடித்து உட்காரும் கேவலமான நிலை. பஸ்கள் பாதிக்கு மேல் காணவில்லை விற்று சாப்பிட்டு ஏப்பம் விட்டாச்சு, பயணிகள் வேலைக்கு செல்லும் நேரத்திலும் சரி வேலையை விட்டு வீட்டுக்கு திரும்பும் போதும் சரி மக்கள் படும் துன்பங்களை சொல்ல முடியாது. பயனிகளுக்கு என்று எதற்காக நிழற்குடைகள் கட்டுகிறார்கள். வெய்யில் மற்றும் மழையில் இருந்து ஒதுங்கி நிற்பதற்கு ஆனால் இன்று ஓட்டையும் ஒடிச்சலுமாக உள்ளன. பல இடங்களில் நிழற்குடைகள் கூட இல்லாத அவள நிலை.
ரோடுகளின் அவல நிலை சொல்லவே தேவையில்லை. சிங்கார சென்னை தெருக்கள் நாரிக் கொண்டு இருக்கின்றன, கழிவுநீர் கால்வாய் லட்சணம் இந்த மழைக் காலத்தில் மக்களால் காரி துப்பும் அளவிற்கு இருந்தன இன்னும் பட்டியல்கள் போட்டு சொல்லிக் கொண்டே போகலாம் அவ்வளவு நிர்வாக சீர்கேடுகள். மக்களே வாய் வலிக்கிறது!தயவுசெய்து இனிவரும் தேர்தலில் தெளிவான மனதுடன் தூய புரட்சி (முதல்வன் ) அரசு உருவாக்குங்கள். பண பதவி ?பேய்களை அகற்றிவிட்டு . நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் நலத்திற்காக பாடுபடும் நல்ல மனிதர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்களை தேர்ந்தெடுப்போம். நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம்.
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* NTK THAMBIGAL And THANGAIGAL BE VERY VERY CAREFUL *dmk DHRAVIDEN THIRUDENGAL moo kaa AND
karnatakan ALIEN aanamalai Will CONSPIRE To FORCES THE election commission With VERY VERY HIGH BRIBERIES To MANIPULATE The VOTING Machine*