?06-03-2024 செய்தியாளர் சந்திப்பு | உயர்நீதிமன்றத்தில் தமிழ்! – தொடர் போராட்டம் | சென்னை எழும்பூர்
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக்கோரி ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம்’ மற்றும் ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு’ சார்பாக சென்னை, எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் காலவரையற்ற உண்ணாநோன்பிருக்கும் உறவுகளின் அறப்போராட்டம் வெல்ல துணைநிற்கும் விதமாக
நாளை 06-03-2024 காலை 10:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற்றவிருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



 
		    				    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
		    	 
        
சட்டப் போராட்டத்திலும் என் அண்ணன் சீமான் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கள்ளக்குறிச்சி மாவட்டம்
நமக்கு கிடைத்த தீர்க்கதரசி அண்ணன் சீமான், நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் நம் மொழி, இன அழிவை எவனாலும் காப்பாற்ற முடியாது, தமிழனாய் ஒன்று படுவோம் ????????
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்
நாம் தமிழர் வாழ்த்துக்கள் சென்னை திருமங்கலம் ????????????????????
இப்படி ஒரு மனிதனை காண்பது அரிது…. எத்தனை கேள்விகள் அத்தனைக்கும் பதில் விளக்கம் அருமை அருமை ? வர வர நானும் உன்னை நேசிக்கிறேன் அண்ணா….. அரசியல் என்றால் என்ன என்பதை அறிய வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்…. வாக்கு செலுத்துவது மட்டும் தான் அரசியல் இல்லை… எல்லாம் உயிர்க்கும் அரசியல் உண்டு என்பதை அறிய வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்….???
நாம் தமிழர்
செந்தமிழன் சீமான் நீடுழி வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நாம் தமிழராய்
அகரத்திற்கே☝️ முதலிடம்☝️…இது☝️ தான் உலகத்துக்கே புகலிடம்☝️.. ஆணவம் இல்லாத தருணத்தில் அனைவருக்கும் அறிவிக்கிறேன் அகர விலக்கணத்தில்.. அகரத்தில்☝️ சுத்துது பூமி… எந்த சிகரத்தில்☝️ ஏறினாலும் உனக்கு தெரியாது☝️ சாமி… நாக அசுதிரம் வலம் வரும்☝️ நல்ல விதைகள் நலம் தரும்☝️…. அ? உ?♂️ ம?….
SEEMAN ANNA NAAM THAMILAR ??????????????
தமிழ் தேசியத்தின் வெற்றி காலத்தின் கட்டாயம்❤❤❤❤
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்????
நாம் தமிழர் ✊❤?
அருமை??
அண்ணா ❤❤
Ntk ???
Seeman Seeman Seeman than vantha athirulla
இவங்க அற்புதம்மாள்தானே???
❤❤❤❤
????
???
உங்களுக்கு எல்லாம் தெரியும் ( தெரிந்து என்ன கிழிச்சிங்க ஊடகமே)