Comments on: இராணிப்பேட்டை: பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகள்! – சீமான் கண்டனம் https://www.nilgirisdistrict.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Mon, 31 Aug 4876 11:00:39 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.6 By: MATHI MATHI https://www.nilgirisdistrict.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2/#comment-15327 Mon, 31 Aug 4876 11:00:39 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2950#comment-15327 முருகன் நீ௹ழியில் , லட்சக்கணக்கான மக்களுடன், குமரிக் கண்டத்தில் இருந்து, காவடியுடன், கால்நடைகளுடன், கால்நடையாக, இலங்கையில் குடியேறி, 10,800 ஆண்டுகள் ஆகி விட்டது. உடனடி உணவு தேவைக்காக, வேளாண்மை ஆரம்பித்தார் முருகன். முல்லைக் காடுகளை அழித்து, பனங்காடுகளை, தீயிட்டு, திருத்தி | மருத நிலங்களாக்கி, மானாவரி பயிர்களான, தினை, சாமை என பயிரிட்டு, பசியாறினார்கள். அப்பொழுதுதான், மழைக்காக, பருவங்களை, கவனித்து , வருடங்கள், சித்தர்களால், குச்சி நட்டு , அவதானித்து, காலங்களை, கணித்தார்கள். அப்பொழது, ஆதி ஒறை, (orion Connstallation ) மகர சங்கராந்தியில் , அதிகாலை 4.30 மணியிலிருந்து, 5.30 வரை உதித்தது. அதை மையப்படுத்தி அன்றிலிருந்து , சித்திரை-1 ஐ மகர சங்கராந்தி யில், ஆரம்பித்தார் முருகன். அந்த orion Const – ஆதி ஒறை ஒவ்வொரு வருடத்திலும், 24 நிமிடங்கள், தாமதமாக வானில் எழவதை அவதானித்தனர். 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு நாள் அதிகமாவதை கவனித்து, அது சூரியனுடைய 1 திகிரி நகர்வு என புரிந்து கொண்டனர். அதிலிருந்து, இன்று வரை சூரியன் வானில் 180 திகிரி நகர்ந்து, இப்பொழுது கடக சங்கராந்தி சமயத்தில் வானில், காலை 4.30 மணியிலிருந்து 5.30 வரை எழம் நேரத்தை ‘கவனித்தால், கடக சங்கராந்தி, June – 21 -ல் நடந்தது. ஆனால் ஆதி ஓறை Juடy – 4ம் தேதி தான் 4.30 லிருந்து 5.30 மணிக்கு வானில் எழுந்தது. அதாவது சங்கராந்தி முடிந்து 13.5 நாட்கள் கழித்து, அதிகாலை வானில் தெரிகிறது. 13.5 நாட்கள் என்பது, 27 நல்சித்திரங்களில் பாதி நட்சத்திரங்களை, 180 திகிரி வானத்தை , இந்த 10,800 வருடங்களாக கடந்து , நகர்ந்து, இருக்கிறது என்று தெரிகிறது. சூரியனின் ஒரு நட்சத்திர நகர்வுக்கு, 798 ஆண்டுகள் ஆகும் என ஏற்கனவே, பார்த்து இருக்கிறோம்.
13.5 x 798 = 10,773 ஆண்டுகளாகியிருக்கிறது. மீன ராசியும் காலை 5.30 மணிக்கு, கடந்த 2020-ல் வானில் எழுந்து விட்டது. சூரியனும் 10,800 வருடத்திற்கு முன்னால், கன்னி ராசியிலிருந்து, 6 ராசிகளைக் கடந்து மீன ராசியில் இரண்டு வருடங்களுக்கு முன்னால், அடைந்து விட்டது. ராசிகளை உருவாக்கியவர் திருமால். முருகன் காலத்திலிருந்து ஆதி ஓறை மட்டும் கவனித்து, வருடங்கள் , தீர்மானிக்கப்பட்டது. ராவணன் காலத்திலிருந்து, நிலாவின் ஓட்டங்களை, வைத்து, நல் சித்திரங்கள், உருவாக்கப்பட்டு, வானை அவதானித்து வந்தார்கள். முருகன் காலத்திற்கு பின், 5400 ஆண்டுகளில் மீண்டும் ஒரு நீரூழி ஏற்பட்டது, அப்பொழுதுதான் பூம்புகார் , போன்ற நகரங்கள் , மூழ்கி 30 கிலோ மீட்டர் நிலங்கள், நீரில் மூழ்கியது. அது நடந்து 5393 ஆண்டுகள் , கடந்து விட்டது. இதுவரை சூரியன், தெற்கில் பயணித்துக் கொண்டு இருந்தது. இனி வரும் 7 ஆண்டுகள் கழித்து , சூரியனின் சம நாள் கடந்து, வடக்கில் பயணிக்க இருக்கிறது. பூமியில் , முருகன் காலத்தில் நடந்த, மிகப் பெரும் நிகழ்வுகள், வரும் காலங்களிலும் நடக்கலாம். முருகன் காலத்தில், தெற்கு தாழ்ந்து, வடக்கு உயர்ந்தது போல், இப்பொழது வடக்கு தாழ்ந்து, தெற்கு உயரலாம். காலத்தையும், இறைவனின் , செயல்களையும், நடப்பதையும், நாம் ஏற்றுக்கொள்ளத்தான் முடியும். மாற்ற முடியாது. மாற்ற நினைப்பது , முட்டாள்தனம்..

]]>
By: Karthik S https://www.nilgirisdistrict.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2/#comment-15323 Sat, 31 Aug 3563 11:00:39 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2950#comment-15323 ]]> ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கும் இந்த அநியாயத்தை யாருமே கேட்க ஆளில்லையோ என்று நினைத்தேன் நன்றி… ஆற்றில் அதிக அளவு மண் வளம் சுரண்டப்பட்டு ஆறு செத்துவிட்டது.. அதுபோதாது என்று இவர்கள் மாசுபடுத்தி நாங்கள் எல்லோரும் போத்தல் தண்ணீர் தான் குடிக்கிறோம்.. ஒரு காலத்தில் தண்ணீர் சுவை மிக்கதாக இருக்கும் இன்று,😢

]]>
By: Arumugam K https://www.nilgirisdistrict.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2/#comment-15326 Sun, 31 Aug 3383 11:00:39 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2950#comment-15326 நாம் தமிழர்

]]>
By: santhosh harini https://www.nilgirisdistrict.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2/#comment-15322 Wed, 31 Aug 2433 11:00:39 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2950#comment-15322 காற்று முற்றிலும் மாசடைந்து விட்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது

]]>
By: santhosh harini https://www.nilgirisdistrict.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2/#comment-15325 Sat, 31 Aug 2402 11:00:39 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2950#comment-15325 நன்றி அண்ணா

]]>
By: Vignesh RV https://www.nilgirisdistrict.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2/#comment-15324 Fri, 31 Aug 2323 11:00:39 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2950#comment-15324 நாம் தமிழர்

]]>