உழைப்பு | பண்பு | வெற்றி | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 14-10-2023
Contact Us To Add Your Business
உலகச் சரித்திரத்தின் ஒப்பற்ற ஒவ்வொரு சாதனையும், தனி மனிதனின் இடைவிடாத உற்சாக உழைப்பின் அடையாளங்கள்; வெற்றிச் சின்னங்கள்!
– எமர்சன்
மிகச் சிறந்த பண்புகளில் முதன்முதலாக உங்களிடம் இருக்க வேண்டியது தூய்மையான இதயம்; இரண்டாவது அடக்கம்!
– ஜோசப் அடிசன்
ஒவ்வொரு வெற்றிக்கும் இன்றியமையாத 3 அம்சங்கள்; ஒன்று மனத்தூய்மை; மற்றொன்று நம்பிக்கை; மூன்றாவது விடாமுயற்சி! – விவேகானந்தர்
முதல் கடமை என்பது, ஒருவன் பிறரைத் திருத்துவதல்ல; தன்னைத்தானே முதலில் திருத்திக்கொள்வதுதான்!
– அறிஞர் பெர்னாட்ஷா
நேற்றைய தவறுகள் நாளையும் தொடராமல் இருக்க, இன்றே திட்டமிட்டுத் திருத்திக்கொள்பவர் யாரோ? அவரே புத்திசாலி; அந்த மனிதர் வெற்றி பெறப்போவதும் உறுதி! – ஃபிரடெரிக்
நாளும் பல நற்ச்செய்திகள் மிகவும் சிறப்பான விளக்கம் கற்றவர்கள் போற்றுதலும் கயவர்களுக்கு பாடம் நாள் தோறும் செவிமடுப்போம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
வாழ்த்துக்கள் நாம் தமிழர் ?????
Engal Annan Seeman ??????????????????????
நாம் தமிழர்
???????????
❤️❤️❤️?????????
❤❤❤❤❤❤❤❤❤??
சிறப்பு ??♥️♥️♥️
??????????
அண்ணா காலை வணக்கங்கள்