Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஒப்பிலாத் தலைவன் – பாடல் காணொலி வெளியீடு | தமிழர் எழுச்சி நாள் விழா 2022 செஞ்சி #OppilaThalaivanSong

Contact Us To Add Your Business

ஒப்பிலாத் தலைவன் – தலைவரைச் சிறப்பிக்கும் ஓர் மெல்லிசைப் பாடல்,
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!

நவம்பர் 26 முதல். . .

பாடல்
இயக்கம்
ச.முரளி மனோகர்

இசை
ச.பிரபாகரன்

படத்தொகுப்பு
இர.கோவிந்தராஜ்

நிர்வாகத் தயாரிப்பு
சே.பாக்கியராசன்

இணைத் தயாரிப்பு
நாம் தமிழர் – மேற்கு ஆஸ்திரேலியா
நாம் தமிழர் – ஜப்பான்
நாம் தமிழர் – ஆஸ்திரேலியா

பாடியவர்கள்
பாலாஜி ஸ்ரீ
& குழுவினர்

ஒலிப்பதிவுஒலிப்பொறியியல்
செந்தில் பிரசாத்
வனஜ் கேசவ் ஸ்டுடியோ

உதவி இசை
சரவணன் சேகர்

கணினி வரைகலை
அ.ப.வெங்கடேஷ்

கணினி ஓவியங்கள்
நிஷான் சஞ்சீ

வடிவமைப்புகள்
ஜெரோம் ரைமண்ட்

தொழில்நுட்பக் குழு
கு.செந்தில்குமார்
தாசன் (எ) கண்ணதாசன்
கா.சாரதிராஜா
தமிழ் அ.பிரபாகரன்
மா.அ.கந்தசாமி
தமிழவேள்
சுரேஷ்குமார் வடிவேல்
ச.த.தாயன்பன்
க.பால புகழேந்திரன்
சு.யுவராஜ் வேலன்
எ.இராஜ்குமார்
கீ.தே.புகழேந்தி

நன்றி
இரா.இராவணன்
பொருளாளர், நாம் தமிழர் கட்சி

அங்கு பிரபாகரன் – மதுரை

© இது ஒரு நாம் தமிழர் கட்சி தயாரிப்பு.

***

பாடல் வரிகள்: ஒப்பிலாத் தலைவன்

பல்லவி

போராயிரம் கண்ட
தலை மகன்
சீராயிரம் தந்த
தமிழ் மகன்

இனத்தின் வலியே
தன் வலியாய்
ஏற்று நடந்தான்
உறு புலியாய்

போராயிரம் கண்ட
தலை மகன்
சீராயிரம் தந்த
தமிழ் மகன்

சரணம் – 1

கருப்புச் சூலையின் படுகொலையால்
நெருப்பு கனன்ற நீ சினம் கொண்டாய்

பள்ளியில் தோழனைத் தள்ளியதில்லை
எதிரியை என்றுமே எள்ளியதில்லை

இனத்தின் வலி கண்டு
அறத்தின் வழி நின்று
திணித்த போருக்குப் படை அமைத்தாய்

செந்தமிழர் துன்பத்தை
பொந்திடையின் வெந்தனலாய்
நெஞ்சத்தில் தேக்கியே துவக்கெடுத்தாய்

போராயிரம் கண்டத்
தலை மகன்
சீராயிரம் தந்தத்
தமிழ் மகன்

சரணம் – 2

வல்வெட்டித் துறை தந்த வழிகாட்டி
வரலாற்றில் சேரும் தமிழ் உணர்வூட்டி

வான்படை அமைத்திட்ட தீரத்தைக் கண்டு
வையத்து நாடுகள் என்றும் உறையும்

தலைமுறை மூன்றையும்
களமதனில் இழந்திட்ட
உலகத்தில் ஒப்பற்ற
ஓர் தலைவன்

உயிர்மத்தின் நேயன்

ஒழுக்கத்தின் சீலன்

இறவாத புகழ் கொண்ட பிரபாகரன்

போராயிரம் கண்டத்
தலை மகன்
சீராயிரம் தந்தத்
தமிழ் மகன்

***

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#ThalaivarPrabhakaranSong #newsongwhatsappstatus #prabhakaranLatestSong
#OppilaaThalaivanSong #PrabhakaranBirthdaySong #OpillaThalaivanSong #OppilathThalaivanSong #OppillaaThalaivanPrabhakaranSong #LTTEPrabhakaranSong #TamilsLeaderPrabhakaranHBDSong

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #NaamTamilarSeeman #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

21 comments

  1. NIVETHANA MANICKAVASAGARIYAR

    பாடல் மிகச்சிறப்பு பாடல் பாடிய இயற்றிய இசையமைத்த அத்தனை பேருக்கும் நன்றி

  2. uma bala

    அருமையான தருணம். மெய் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். சீமான்னுக்கு கோடானுகோடி நன்றி. இந்த வார்த்தைகள்….போதாது.

  3. gold rain

    போராயிரம் கண்ட தலைவர்…பாடலை ஆயிரம் முறை கேட்கலாம்… கேட்க கேட்க.. நெஞ்சில் தலைவன் நெருப்பாக தெரிகிறான்…அவரே நம் அடையாளம், நம்பிக்கை, கடவுள்

  4. Bala Krishnan

    ஒப்பில்லாத தலைவர் பாடல்வ மிக நன்று. நன்றாக எழுதி இசையமைத்துள்ளனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். ஒப்பில்லாத தலைவர். புள்ளி தேசையில்லை.

  5. Srinivasan Jothimani

    வாழ்க நாம் தமிழர்… இவரை போன்றதோறு தலைவர் இதுவரை இருந்ததும் இல்லை இனிமேல் இருக்க போவதுவுமில்லை…..

  6. Eashaa

    தமிழ்த்தாய் வாழ்க ஒப்பில்லா தலைவன் எங்கள் மாவீரன் பிரபாகரன் அவர்கள் வாழ்க

  7. Ravi Thavasii

    போலி திருட்டு திராவிட போதையில் மயங்கி வாழும் தமிழர்களை தட்டி எழுப்ப இதே மாதிரியான உணர்வுப்பூர்வமான பல பாடல்கள் வர வேண்டும். நாம் தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்👌👌👌

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE