கடாரம் கொண்டோம் – மாவீரம் போற்றும் மணிமுடிப் பாடல் | செந்தமிழர் பாசறை – வளைகுடா | #மாவீரர்ந
Contact Us To Add Your Business
#கடாரம்_கொண்டோம்
பாடல், இயக்கம்: ச. முரளி மனோகர், இசை: ச. பிரபாகரன், நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன், படத்தொகுப்பு: இர.கோவிந்தராஜ், ஒலிப்பொறியியல்: ஏ.எஸ். லக்ஷ்மிநாராயணன்,
பாடியவர்கள்: முத்துச்சிற்பி
ஶ்ரீ நிதி & குழுவினர்,
தயாரிப்பு: செந்தமிழர் பாசறை – வளைகுடா.
#KadaramKondomSong #maaveerarsongs #maaveerarnaal2021 #Maaveerarnaalsongs #naamtamilarseeman #VandhanOruvanVandhanSong #VanthanOruvanVanthanSong #DirectorMuraliManohar #MusicDirectorPrabhakaran #EelamSongs #SeemanSongs #NaamTamilarSongs
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
முத்துசிற்பி அவர்களின் குறல்தானே நம் இனத்தின் வழியை கடத்தும் விதம் சரியாக உள்ளது.
நம் புறநானூறு மறவர்களுக்கு வீரவணக்கம்.
சுடாமல்தானே சுதந்திரம் கேட்டோம்.
வரிகள் அருமை 👋😭
மாவீரர் தினம் வாழ்த்து எம் புலிகளுக்கு. எம்புலிகளுக்கு வீரவணக்கம்💥💥✨⭐⭐👍👍🙏🙏🙏
புரட்சி எப்போதும் வெல்லும் நாளை மலரும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அதை சொல்லும்
இந்த பாடல் எதுரியை கூட கண் கலங்க செய்யும் 😢🙏🏼
கண்களில் பெருவெள்ளம் பெருக வைத்துவிட்டது இந்தக் காணொளி 😔.எனக்கு வயது 21, இந்தத் தலைவனின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் இவருக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.♥
எனக்கு வயது 18 எனக்கும் அப்டித்தான் தோன்றும் 🙏🏼
எம்மக்களின் தவிப்பு மாவீரர்கள் உயர்ந்த போர் போராட்டம் கண்ணீராய் 😭😭😭😭
வாழ்த்துக்கள் ….வளைகுடா செந்தமிழர் பாசறைக்கு
எம் தலைவற்காக இன்னும் ஆயிரம் ஆண்டுகள் போர் செய்ய தயார் 💪🏼
தமிழ் தேசியம் வென்றே தீரும் 💪
மாவீரர்களுக்கு வீரவணக்கம்
அது ஏன் என்று தெரியவில்லை
பாடலை முழுக்க காணும் முன்பே கண்ணில் மாலை மாலையாக கண் நீர் வடிகிறது
நெஞ்சும் கனக்குது
😢😢😢
இனத்தின் மீது அளவற்ற பற்றும்.
இவ்வளவு பெரிய தமிழ் இராணுவத்தையும் மக்களையும் இழந்து விட்டு நம்மால் எதுவும் செய்ய இயலவில்லையே! என்கிற ஆதங்கம்.
விரைவில் ஆட்சி அமைப்போம் 👍
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை.
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🏽🙏🏽🙏🏽
😢🥺🥺🇰🇬🐅💪🏻 maveerargalukku veera vanakam 🙏🏻
அருமை. கண்களில் நீர் வர வைக்கிறது.
Thalaivan 😢😰😰🥺🥺🕯🕯🕯🕯
நாம் தமிழர் வெல்லும் அதன் பின் தமிழீழம் மீளும்
👏🏻👏🏻🇰🇬🐅💪🏻🔥
பாடல் மிக சிறப்பாக வந்து இருக்கு