@mohamedsவணக்கம் முகமது, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.hajahan1741
காலையில் உணவு உண்ணாமல் இருப்பது நம் உடலை வஞ்சிப்பது போல் 🎉❤🎉
உங்கள் அட்வைஸ் எனக்கு பிடித்துள்ளது நான் உங்கள் ரசிகன்
Hormones don’t need food, cells need.
Ethu kaalaila pallu thekkaathatha
அட்வைஸ் ??
@mohamedsவணக்கம் முகமது, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.hajahan1741
எல்லோருக்கும் புரியும் படி உண்மை உணர்த்திய madam 🙏🏻👍🏻💐
சரியாச்சொன்னிங்க
சாப்பிடும் முன்பு தயவுசெய்து உடலை கழுவி விட்டு உண்ணுதல் மிக முக்கியம்.
உங்கள் சேவை சமூகத்துக்குத்தேவை,keepittup
இந்த அறிவுரைக்கு ரொம்ப நன்றி மேடம்
உண்மை உண்மை முற்றிலும் உண்மை. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உடலுக்கு தேவையான எனர்ஜி காலை சாப்பாட்டில் இருந்து மட்டுமே அதிகம் கிடைக்கிறது
Be happy ❤
சூப்பர் நீங்க சொல்வது உண்மை 💯
நல்ல பயனுள்ள பதிவு அருமை
நன்றி mam 🎉🎉🎉🙏🙏👍👌
நீங்க அழகா பேசுறீங்க மேடம்
சரியாக சொன்னீர்கள், டாக்டர் 🎉
Thank You So Much For Your Excellent Speech Madam 🙏🙏🙏🙏🙏
🙏 Vazhga Valamudan 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ it’s true words today love
தமிழ் உறவுகள்.🎉🎉
Super
சூப்பர் மேம் நன்றி
அருமையான தகவல் சொன்னீர்கள் அம்மா மிக்க நன்றி அம்மா
Super mam
வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏