Comments on: குடிமக்களின் கடமை | தலைமையின் கடமை | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 26-08-2023 https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Sun, 27 Aug 2023 11:36:26 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.8 By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39325 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39325 அண்ணா அழகாக சொன்னீர்கள் பறவைகள் சுதந்திரத்தை பற்றி பேச தெரியவில்லை என்றாலும்எவ்வளவு இயற்கையாக அழகாக இருக்கின்றது வாழ்கிறது அதுதானே மனிதர்கள் நாம அப்படி இல்லையேமனிதர்கள் இந்நிலை வந்தால் நான் அப்படிதான் இருப்போம் அதுதான் உண்மை.
கருத்து பெட்டகங்கள் அழகாக சொன்னீர்கள் அழகான கேள்வி அதை நாம்கருத்துக்களையும் தெரிந்து படித்துக் கொண்டோம் என்றால் நமக்கு அது ஒரு காலகட்டத்தில் சரியாகத்தான் இருக்கிறது இது உண்மை உணர்ந்தேன் அறிந்தேன்தெளிந்தேன்.இதற்குக் காரணம் எல்லாம் அவன் செயல் எந்தெந்த நேரத்தில் எப்பொழுது எது கிடைக்க வேண்டுமோ அப்பொழுது அது கிடைக்கும்.நாமாக தேடிப் போக தேவையில்லைஅந்த கோடி பிறவி எடுத்த நம் நிலை சரியாக வரும் பொழுது அந்த அன்பு கருணை என்ற உள்ளத்தோடு எல்லா செயல்களும் கொள்கையும் மாற்றி வரும் பொழுது அந்த அமைப்பு கிடைக்கிறது இதுதான் உண்மை.

]]>
By: Sri Raman R https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39334 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39334 நாம் தமிழர்……

]]>
By: Suresh Suri https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39333 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39333 Hosur suriyan. NTK.

]]>
By: Bhuvanes Waran https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39332 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39332 அண்ணா வணக்கம்

]]>
By: K NAGARAJAN https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39331 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39331 சென்னைக்கு அருகே இருக்கும் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் நாளை பூவிருந்தவல்லியில் நடைபெரும் திராவிட ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள்.?

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39330 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39330 அன்புள்ள சீமான்அண்ணா ,மண்ணு எங்கள் சாயில் அந்த ஒரு பிடிமண்ணு எங்கள் சாயில் அந்த ஒரு பிடி மண் அது என் சாய்அப்பா மண்ணுக்காக தான் அதிகம் அந்த இடத்தில் நிறைய காட்சிகள் வந்தது மண்ணைப் பற்றி அப்பொழுதுதான் நானே நிறைய விஷயம் தெரிந்துொண்டேன்.

மண்ணு அழகாக சொன்னீர்கள் வார்த்தைகள் மண்ணுக்காக போராடினால் பேராண்மை.மண்ணுடன் போராடினால் வேளாண்மை விவசாயம் .அழகுல அழகு அது இருந்தால் தானே நாம் உயிரோடு இருக்க முடியும் .நம் உயிர் வாழ வேண்டுமென்றால்நம் உயிர் வாழ வேண்டுமென்றால், அந்த விவசாயம் செழிக்க வேண்டும் நம் நாட்டின் முதுகெலும்பு என்று எதற்கு சொல்லி வைத்து விட்டு போயிருக்கிறார்கள்ஒரு மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ அது மாதிரி நம் நாட்டிற்கு விவசாயம்முக்கியம் அது இல்லை என்றால் இந்த இவ்வுலகம் இல்லை என்று தான் நான் சொல்வேன்.

]]>
By: Elangovan Arumugam https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39329 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39329 சிறப்பு

]]>
By: வளரி https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39328 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39328 ♥♥♥♥♥♥♥♥♥♥?]]> ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️?

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39327 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39327 அன்புள்ள சீமான்அண்ணா அழகான தலைப்பு தலைப்புக்கேற்ற தெளிவான சிந்தனை உள்ள கருத்து அனைத்தும் ஓ மை காட் எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். அண்ணாவுக்குநன்றி.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருநிமிடமும் நம் வாழ்க்கையில் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை நம் சிறப்பாக வாழ்வதற்கு நாம் அதை சரியான வழியில் கொண்டு செல்வோம் இதுதான் உண்மை சத்தியம்.நான் மட்டும் வாழ்ந்தால் பத்தாது அனைவரும் சிறப்புடன் நலமாக வாழ வேண்டும் அதுதான் இந்த நாடு சமுதாயம் குடும்பம் எல்லாம் ஒரு கடமையை நோக்கி போக வேண்டும்.சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து நம் நாட்டையும் நம் மக்களையும் நாம் காப்பாற்றியாக வேண்டும் நம் மொழியையும் இதுதான்இறைவனுடைய படைப்பு நாம் பிறந்ததற்கு ஒரு அர்த்தமாக இருக்க வேண்டும்.

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39326 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39326 அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம். வந்தவுடன் எப்பொழுதும் நான் என் சாய்சீரடி லைவ் தான் நான் எப்பொழுதும் டிவிக்கு வந்து போடுவேன் என் கடமையை முடித்துவிட்டு வந்து ஆனால் இன்று என்ன என்று தெரியவில்லை உங்கள் ஆடியோ நேற்று இரவு நேரடி ஒளிபரப்புவந்தது சரி அதை போட்டும் நான் சாட்டை முருகன் பேசியது கேட்டேன்அதற்கப்புறம் நீங்கள் பேசியது அவ்வை பாட்டி வரைக்கும் கேட்டேன் ஏன்னா நான் நேற்று பாதியிலிருந்து தான் வந்தேன். ஏனென்றால் எனக்கு தெரியாது அல்லவா என் கடமையை முடித்து எங்கள் சாய் எல்லாம் முடித்து வருவதற்குள் எங்கே வந்து விட்டதுஅதிலிருந்து தான் முடிவு வரை கேட்டேன் அதனால் இப்பொழுது கேட்டுவிட்டு இப்பொழுது பாதி தான் கேட்டேன் சரி இதற்கு பதில் கொடுத்துருவோம் என்று வந்தேன்.தலைமையகம் கடமை சொன்னீர்கள் அல்லவா ஒரு நாட்டிற்கு அதுதானே முக்கியம்.ஒரு குடும்பம் சரியாக இருந்தால் சமுதாயமும்,நாடுும் தலைமையகமும் சரியாக இருக்கும் இதுதான் உண்மை .உண்மை நீதி நேர்மை நியாயம் தப்பு நடந்தால் தட்டிக் கேட்கின்ற குணம் இது எல்லாம் இருந்தால்தலைமையகம்அவரவர் அவர்கள் கடமையில் சரியாக இருந்தார்கள் என்றாலே நம் நாடும் சமுதாயம் சிறப்பாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.

ஒரு குடும்பம் சரியாக இருந்தால் சமுதாயமும் தலைமையகமும் சரியாக இருக்கும் இதுதான் உண்மை அவரவர் அவர்கள் கடமையில் சரியாக இருந்தார்கள் என்றாலே நம் நாடும் சமுதாயம் சிறப்பாக வருவதற்கு வாய்ப்பு உண்டுஒரு குடும்பம் சரியாக இருந்தால் சமுதாயமும் தலைமையகமும் சரியாக இருக்கும் இதுதான் உண்மை அவரவர் அவர்கள் கடமையில் சரியாக இருந்தார்கள் என்றாலே நம் நாடும் சமுதாயம் சிறப்பாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. இதை வந்து இந்த கலிகாலம் அந்த ஒரு வார்த்தை பைபிள்சொல்வீர்களா அல்லவா அதை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது அதெல்லாம் ஒரு நாள் அடங்கும். ரொம்ப நாள் வாழ முடியாது இதுதான் உண்மை இது சத்தியம் அடுத்த பாயிண்டுக்குவருகிறேன்.

]]>
By: Bala https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39315 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39315 விதைத்தவன் ஓர்நாள் உறங்கலாம்..ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.. அவை முளைத்துக்கொண்டே இருக்கும்?

]]>
By: Rajee Vel https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39324 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39324 எங்கள் அண்ணன் சீமான்.
நாம் தமிழர்.
வென்றாக வேண்டும் தமிழ்.

]]>
By: Ramaswamy M https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39323 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39323 ???????

]]>
By: Sylas Sylas https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39322 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39322 ♥]]> சிறப்பு ??♥️♥️

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39321 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39321 அன்புள்ள சீமான் அண்ணா அழகாக சொன்னீர்கள். தவம் செய்வதற்கு வரமாய் வந்ததைஇறைவன்அந்த இறைவனுடைய படைப்பே தாய்அந்தத் தாயுடைய படைப்பு இந்த பூமி மாதா தேவியே மற்ற உயிர் பிறப்புக்கும் காரணமாக இப்படைப்பு எவ்வளவு ஒரு அற்புதமான அமைப்பு அந்த தாய் என்ற பெருமை அது உண்மையிலேயே கடவுளுக்கு சமம் அது உண்மை சத்தியம்.
அந்தத் தாய் இல்லை என்றால் இந்த குடும்பம் என்ன பாடுபடும் அதே மாதிரி நம் வாழ்கின்ற பூமிதாய்அந்தத் தாய் இல்லை என்றால் இந்த குடும்பம் என்ன பாடுபடும் அதே மாதிரி நம் வாழ்கின்ற பூமித்தாய் இல்லை என்றால் நாம் என்ன பாடுபடுவோம் அதை நாம் காக்க வேண்டும் அல்லவா இயற்கையின் அன்னையின் அமைப்பை அதுதான்உண்மை அதுதான் உண்மை சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39320 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39320 அன்புள்ள சீமான் அண்ணா மனிதனின் வாழ்க்கையை பற்றி சொன்னீர்கள் அழகு அருமை அற்புதம் அதுதான் அந்த பயம் என்ற உணர்வு வரவேண்டும்நாம் செய்கின்ற செயல் எல்லாமே என்ன வினை விதைக்கின்றோமோ அதற்குள்ள பலன்தான் அவர்கள் வாழ்க்கையை அமைக்கின்றது அதுதான் உண்மை அது தெரியாததனால் தான் அடுத்தவர்கள் மேல் பழியை போட்டு இந்த சமுதாயம்மக்கள் ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டுபாதாள குழியில் விழப் போகிறார்கள் இதுதான் உண்மை.

]]>
By: Suresh Raja https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39319 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39319 நாம் தமிழர்……

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39318 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39318 அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும்அற்புதமாக செய்யும் நிறைந்த நாட்கள் தான் உண்மையில் காட்சிகள் அருமை கண்கொள்ளா காட்சி பார்ப்பவை காண்பவை கேட்பவை எல்லாம் ஒன்று தொடர்பை இருக்கிறது இது உண்மை சத்தியம் இதற்கு காரணம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என் கடமையை முடித்துவிட்டு வந்துபார்ப்போம்.

]]>
By: eli kuncharalingam https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39317 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39317 தமிழ் நாட்டின் திராவிடத்தை வீழ்த்துவோம் ;.????????????
;
இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் நாம் தமிழர் கட்சி இளம் தலைமுறை தம்பி
தங்கைகள் …அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ;

]]>
By: albert ramakrishnan https://www.nilgirisdistrict.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comment-39316 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13761#comment-39316 வெற்றியின் பாதையில் நாம் தமிழர்

]]>