Login

Lost your password?
Don't have an account? Sign Up

26 comments

  1. @veluastrologer3614

    மேடம் நீங்கள் சொல்வது 7 வருடத்திற்கு முன்பே அய்யா கீலர் பாஸ்கர் கூறிவிட்டார்

    1. @Thomas-p6p6w

      நல்லா ஆ…னு வாயதிறந்து கேட்கதான்
      முடியும் கடைபிடிக்க வாய்பே இல்லையே ?

  2. @RRajindirar

    மதுரையில் பல இடங்களில்… 1955ல் செக்கில் ஆட்டிய நல்ல
    சுத்தமான “நல்ல”(எள்) எண்ணெய்யை
    ஆரோக்கியத்திற்கு பயன் படுத்தி
    ஆயிலி லால்
    ஆயுள் விருத்தி
    அடைந்து மகிழ்ந்தோம்.
    (சனி நீராடு = எண்ணெய்க் குளியல்)
    இன்று அந்த காலம்
    வந்தது மகிழ்ச்சி…
    ஆனால் இன்று அதிலும் கலப்படம்.
    கவலைக்கிடம்.

  3. @thamizharasana3756

    நன்றி. நுகர்வோர் அமைப்பு மூலம் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

  4. @satheeshs7083

    தாய் போல நீங்கள் பேசும் விதம் அருமை அன்னையே. கண்டிப்பா உங்கள் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.

  5. @sivaraman2137

    இதை பற்றி நான் 2000 ஆம் ஆண்டிலேயே சொல்லி விட்டேன். யாரும் கேட்பது இல்லை. எனக்கு வேறுத்துப் போச்சு 😢😢😢😢😢😢

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE