எங்கள் தேசிய தலைவர் எடுக்கும் தீர்மானங்கள் என்றும் பிழைத்ததில்லை. அவர் சரியான ஒருவரையே அடையாளம் காட்டிச்சென்றுக்கிறார்.சரியான ஒருவரிடமே இனத்தின் விடுதலையை ஒப்படைத்திருக்கிறார். காலத்தின் கட்டாயம். தேசிய தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் நாம் தமிழருக்கு வாக்களிப்பது
சீமான் தம்பி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ?️?️?️?️
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் வெல்க தமிழ் தேசியம் வளர்க வாக்களிப்போம் நாம் தமிழர் நமது சின்னம் ஒலிவாங்கி ❤❤
அருமையான பதிவு. கோடி நன்றிகள் உறவுக்கு.
உலகைக் காக்கும் தூய அரசியலை முன் வைப்பவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
தூய அரசியலை முன் வைக்கும் நாம் தமிழராய் இருப்பதால் பெருமிதம் அடைகின்றேன்.
இலட்சியம் என்னும் விதை போடு… முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று… முடியும் என்ற உரமிடு… வெற்றி எனும் கனி கிடைக்கும்…
நாம் தமிழர் கட்சி ? ஒலிவாங்கி சின்னத்துக்கு வாக்களிக்கவும் ? உறவுகளே
எங்கள் தேசிய தலைவர் எடுக்கும் தீர்மானங்கள் என்றும் பிழைத்ததில்லை. அவர் சரியான ஒருவரையே அடையாளம் காட்டிச்சென்றுக்கிறார்.சரியான ஒருவரிடமே இனத்தின் விடுதலையை ஒப்படைத்திருக்கிறார். காலத்தின் கட்டாயம். தேசிய தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் நாம் தமிழருக்கு வாக்களிப்பது
பிழை இருக்கிறது சரிசெய்யவும்
இளைஞர்களின் வாக்குகள் ஒலிவாங்கிக்கு தான்
தமிழன் என்று சொல்லடா நாம் தமிழராய் ஒன்று பட்டு தலை நிமிர்ந்து நில்லடா
அண்ணே தற்போது நடைபெற உள்ள தேர்தல் பரப்புரையை ஓரே ஓரு முறை ஆங்கில உறையாக நிகழ்த்த விரும்புகிறேன்
நாம் தமிழர் நாமே தமிழர்
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.. ???
மொழி தமிழ், சாதி தமிழ் , மதம் தமிழ், நாடு தமிழ்.
NTK Malaysia heartly and fully support to Seeman(Cheran Cholan Pandiyan Vamsam)
சாமானிய மக்களுக்கு ஏதுப்பா சாதி மதம். இனி நாம் தமிழரே கதி.
சிறப்பான பாடல் வரிகள் நாம் தமிழர் …
மிகவும் அருமையாக இருக்கிறது ??? சோழப்புலி ❤
SEEMAN ANNA ??? SEEMAN ANNA ???
*மிகச் சிறப்பாக உள்ளது
*இன்னும் பல பாடல்களை எதிர்பார்கிறேன்… ❤