Comments on: சோர்வு | பானை | மன்னிப்பு | பண்பாடு | மனநிறைவு | நாளும் பல நற்செய்திகள் – சீமான் | 06-08-2023 https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Sun, 06 Aug 2023 11:35:01 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.8 By: Bhuvanes Waran https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38697 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38697 அண்ணா வணக்கம்

]]>
By: israel jayaraj https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38706 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38706 சரி நீ சொல்லுறமாதிரி 18%ஓட்டு கிறிஸ்டின் முஸ்லீம் இடத்தில் இருக்கு
தமிழ்நாட்டில் 36%-40% இருந்தால் ஆட்சி அமைக்கலாம் அப்படியென்றால் மேல குறிப்பிடத்தில் 50% அப்படிபார்த்தால் 234 தொகுதில் 50%என்று எடுத்துக்கொண்டல் நீ உன் கட்சியில் 160 சீட் கொடு அப்புறம் கேள்

]]>
By: priya nandini https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38705 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38705 வணக்கம்ஐயா

]]>
By: arockia vijay https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38704 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38704 Ipo nadkura politics ku advice pandra mari iruku
It’s mean lot

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38703 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38703 அன்புள்ள சீமான்அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .ப்ளீஸ் இந்த சேனல் நடத்துறவங்க கண்டிப்பாக அண்ணாவுக்கு தெரியப்படுத்துங்கள் ப்ளீஸ்இறைவனுடைய கட்டளை எனக்கு கொடுத்திருக்கிறது அதை நான் தெரியப்படுத்துகிறேன்.
ஏன்னா நம் சமுதாயத்தையும் குடும்பத்தையும் நாட்டையும் காக்க வேண்டும் அல்லவா அந்த ஒரு பெரிய முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.

உண்மையிலேயே ஒவ்வொரு டைமும் அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி கண்களில் காட்சிகள் வார்த்தைகள் ஆடியோ எல்லாமே சரியாக ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிமிடமும் சிறப்பாக இருக்கிறது. இதுதான் என்னுடைய அதிசயம்அற்புதம் மிராக்கள் எல்லாம் என்னுடன் நிறைந்து இருக்கிறது. ஒரு ரெண்டு நாளைக்கு முன்பு ஒரு மிக முக்கியமானஆடியோ,ழுதும் எல்லாமே முக்கியம்தான்எப்பொழுதும் எல்லாமே முக்கியம்தான் என்னைய பொருத்தவரைக்கும் இருந்தாலும்ஒரு ஒரு கட்டமா வரும் இல்ல அந்த ஒரு கட்டம்.

வேதாந்திரி மகரிஷியும் அப்பாவும் கவிப்பேரரசு வைரமுத்து அண்ணாவும் பேசிய ஆடியோ விஸ்டம் ஆன்லைன் சேனலில் கிடைத்தது அதில் ரொம்ப கருத்து தெளிவு சிந்தனை உள்ளவை அதிகம் இருக்கிறது .ஏன்னாஅது என் மனம் ஏதோ ஒன்று அங்கு என்னை மீண்டும் என்னை கேட்க செய்து கொண்டே இருக்கிறது இதுதான் இதுதான் எல்லாம் அவன் செயல் என்ன நடக்க இருக்கப் போகிறதோ அடுத்து இந்த யுகத்தில் மக்கள் சிந்தனையுள்ள மனிதர்களாக புரிதல் இருந்து தெரிந்து கொண்டு அதை உணர்ந்தால் இந்த வாழ்க்கையில் இருந்து நாம் மீண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறேன் கண்டிப்பாக அந்த ஆடியோவை கேட்டுப்பாருங்கள் இது உண்மை இது சத்தியம் என்னுயிர் சாய்.

]]>
By: Seetharaman Seetharaman https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38702 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38702 அருமை அருமை நாமே தமிழர்

]]>
By: Uthaya Vasan https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38701 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38701 நன்றி

]]>
By: Malini Ponnusamy https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38700 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38700 சிறப்பு

]]>
By: Prajan https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38699 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38699 ??????

]]>
By: James J https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38698 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38698 ???

]]>
By: K NAGARAJAN https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38688 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38688 தமிழ் இனமே விழித்துக்கொள்.நாம் தமிழர்.

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38696 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38696 அன்புள்ளஅண்ணா அழகான தலைப்பு அழகாக வரிசையாக சொன்னீர்கள் எல்லாம் மண் எப்படி சொன்னது அதுதானே உண்மை.
அந்த மனிதர்கள் அதை அறியாத வரை இந்த கர்மவினை பலன்தான் அவர்கள் மீது விதித்திருக்கிறது. அதன்படி தான் அவர்கள் செயல்கள் செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள் அழகாக தெளிவாக சொன்னீர்கள் ஒவ்வொரு ஸ்டெப்பாக கடந்து வந்த பிறகுதான் இந்நிலை என்று புரிந்தது. அந்நிலை வந்த பிறகு இது எதுவும் நிரந்தரமில்லை இதைவிட வேறொரு நிலை இருக்கிறது என்று என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துவிட்டது இதுதான் உண்மைசத்தியம் .
ஆனால் மனிதர்கள் அந்நிலையில் இருப்பவர்களிடம் ஒவ்வொரு நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் எடுத்துரைப்பது அவர்கள் செவிகளில் அது அவர்களுக்கு புலப்படாது புரிதல் இல்லாத நிலையில் இருக்கிறது அதனால் தான் இந்த சமுதாயத்தை ஒரு நிலைக்கு கொண்டு வர முடியாத ஒரு கஷ்டம் இருக்கின்றது இதுதான் உண்மை சத்தியம் இருந்தாலும் நம் கடமையை செய்வோம். அது நடக்கின்றவை அவன் விதி எது எழுதி இருக்கோ அதுதான் நடக்கும் அது யாராலும் தடுத்துவிட முடியாது .எல்லாம் அவன் செயல் கண்டிப்பாக என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும். அதில் இருந்து நாம் ஒரு ஒரு வந்து அது யாராலும் தடுத்துவிட முடியாது. எல்லாம் அவன் செயல் கண்டிப்பாக என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும் அதில் இருந்து நாம் ஒரு ஒரு வந்து ஒரு வலி மனவலி ஏற்படுகிறது என்றால் அந்த வலி வந்து

எல்லாருக்குமேஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முறையில் பிறப்பிலிருந்து இறப்பு வரை மனவலி ஏற்படுகிறது எல்லாருடைய மன வலியையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்று அர்த்தமில்லை. அதிலையும் ஒரு உண்மை என்றால் அந்த உண்மையிலும் ஒரு நியாயம் இருக்கும் அல்லவா அதே மாதிரிதான் அந்த மனவலியும்ஒரு நியாயம் இருக்கணும் இருந்தால் மட்டும்தான் இறைவனிடம் நாம் சேர்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது அதையேதான் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அங்கு வாய்ப்பு இருக்கிறது. எதெல்லாம்நிரந்தரம் இல்லாதது. நம்ம ரொம்ப அதிக நேசித்தமோ அதெல்லாம் துறந்து வெளியே வரும்பொழுது இதுதான் இறைவன் என்று உணர ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது இது உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் எது நடக்கணுமோ அதை சிறப்பாகக நடக்கும்என் உயிர் சாய். அவர் இன்றி நான்என் உயிர் சாய் அவர் இன்றி நானில்லை நானின்றி அவர் இல்லை எனக்கு கிடைத்த ஒவ்வொரு ஆடியோவும் எல்லாம் என்னென்ன நிகழ்வோ என்னென்ன காட்சியை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. இது உண்மை இது சத்தியம்.இந்த கமெண்ட் இந்த ஆடியோவை என் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைப்பேன் அவர்களும் இந்த கமெண்ட்ஸ் தெரிந்து கொள்ள வேண்டும் ஒருவருக்கு மட்டும் தான் என்னுடைய பதிவு.

]]>
By: Velan Velan https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38695 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38695 அருமை]]> ❤ அருமை

]]>
By: Sylas Sylas https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38694 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38694 ♥♥♥]]> சிறப்பு ???♥️♥️♥️♥️

]]>
By: Nature Life https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38693 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38693 ]]> அருமை ❤

]]>
By: sports_of_the_nation18 https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38692 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38692 ]]> One of the greatest motivational ever and also speaker❤

]]>
By: Karis Karis https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38691 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38691 சாலையரே தள்ளுவண்டி முதலாளியின்
சாலை கடந்தபாயணம… வாழ்க்கை…
வலியின் வழிமை….. ரணங்கள்…..
மயங்கும் மதி பொழுதில்…
வியர்வை துளிகள்…. தாலாட்ட….
அன்றைய
என் முப்பாட்டன்… தயாரித்த..
சோம பானத்தை….விசமொன‌‌.‌.தடை கொண்ட தமிழகமே.‌….
வெளிநாட்டசரக்கு என்று உன் தெழில்சாலையில்…
தயாரிக்க… உனக்கான…
சட் டதந்தை நீயா உருவாக்கி.. .
சமரசம்….கானும்… முதல் அமைச்சரே.‌..
விடியும் இரவில்.. உதிக்கசூரியானே… .
என்விடியல் .. தக்காளி ?.யா….

]]>
By: Bala https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38690 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38690 முதலும் முடிவும் தமிழ்தான்?

]]>
By: PK GAMING தமிழ் https://www.nilgirisdistrict.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3/#comment-38689 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=13644#comment-38689 நாம் தமிழர்,நாமே தமிழர்….

]]>