Comments on: தமிழ்த்தாய் வாழ்த்து – சீமான் தலைமையில் சேலம் மாவட்டக் கலந்தாய்வு |வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Fri, 02 May 2025 11:34:17 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: @newbieh7331 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59576 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59576 😊😊 திராவிட நாடா! திருத்தமிழ் நாடா? எதைமீட்க எண்ணம்? என்ப தான ஒருபெரும் கேள்வியைக் கேட்கின் றவர்கள் ஒருசின்ன உண்மையை மறக்கின்றார்கள் திராவிட நாடே தமிழ்நா டன்றோ திருத்தமிழ்நாடே திராவிட மன்றோ! திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர். தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர். - திராவிட புரட்சிக் கவி பாரதிதாசன்]]> In reply to @alanjebarson1231.

​@@nallasivam500 அருமையாக கூறினீர்கள். “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசனின் பாடலே சரியாக இருக்கும்.😊😊😊

திராவிட நாடா! திருத்தமிழ் நாடா?
எதைமீட்க எண்ணம்? என்ப தான
ஒருபெரும் கேள்வியைக் கேட்கின் றவர்கள்
ஒருசின்ன உண்மையை மறக்கின்றார்கள்

திராவிட நாடே தமிழ்நா டன்றோ
திருத்தமிழ்நாடே திராவிட மன்றோ!
திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர்.
தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர்.
– திராவிட புரட்சிக் கவி பாரதிதாசன்

]]>
By: @newbieh7331 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59590 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59590 😊]]> In reply to @pakiyarajahkandiah7358.

“திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன் இயற்றிய பாடலை கொண்டு 😊😊

]]>
By: @pakiyarajahkandiah7358 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59589 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59589 ❤🎉 eelatamilan uk]]> மீட்டெடுப்போம் தமிழர் வரலாறு!!
போற்றிடுவோம் தமிழர் இனப்பெருமை!! வாழ்த்து❤❤🎉
eelatamilan
uk

]]>
By: @veeramuthu316 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59588 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59588 நாம் தமிழர் காலம் இனி வாழ்வு செம்மை தான்
தமிழே வாழி

]]>
By: @vincentgoodandusefulinterv9084 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59587 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59587 In reply to @sivavinishasivavinisha7460.

​இவங்களுக்கு தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் ஒன்றும் பெரும் சிக்கல் இல்லை. ஒருவேளை பாரதிதாசனின் பாடலை கருணாநிதி கொண்டுவந்திருந்தால் இப்போது அதைத் தூக்கி விட்டுஏதாவது பாரதியின் பாட்டை தூக்கி வந்து அக்கப்போர் செய்வான்கள். 40 ஆண்டுகாலமாக ​பயன்பாட்டில் இருக்கும் ஒரு பாட்டை இதுவரை எந்த விமர்சனமும் இல்லாத போது அரசியல் செய்ய எந்த நல்ல கொள்கைகளும் திட்டங்களும் இல்லாத பொறுக்கிகள்,கூட்டத்தில் கல்லெறியும்கிறுக்கன்கள் போல் ரோட்டில் எதுகிடந்தாலும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.@@newbieh7331

]]>
By: @newbieh7331 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59586 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59586 ❤❤]]> In reply to @sivavinishasivavinisha7460.

ஏனேன்றால் இந்த பாடலை இயற்றியவர் “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன். புதுவை மண்ணின் மைந்தர் ❤❤❤

]]>
By: @sivavinishasivavinisha7460 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59585 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59585 இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடலை கேட்கும் போது அவ்வளவு இனிமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது

]]>
By: @m.nirosanniro3634 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59583 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59583 ❤❤❤]]> மகிழ்ச்சி ❤❤❤❤

]]>
By: @AVR.Kannan https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59582 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59582 தரமான, அதிசிறந்த தமிழ்த்தாய் வாழ்த்து.

]]>
By: @shiv-vk4qo https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59581 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59581 ✨✨💗💗💗💗💗👏👏👏👏🐅🐅🐅🐅🚶‍♂️🚶‍♀️🚶🏃‍♂️🏃‍♀️🏃🕺💃🕴]]> அருமை..! இனிமை..! இளமை…! இதுவே சிறந்த வாழ்த்துப்பாடல்..❤✨️✨️💗💗💗💗💗👏👏👏👏🐅🐅🐅🐅🚶‍♂️🚶‍♀️🚶🏃‍♂️🏃‍♀️🏃🕺💃🕴

]]>
By: @Agsbots https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59580 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59580 அழகான பாடல்

]]>
By: @nirainela6930 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59579 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59579 தமிழ்தாய் வாழ்க அண்ணன் சீமான் வெல்க.

]]>
By: @bp.uthamakumar.5567 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59578 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59578 வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்.

]]>
By: @Raju-vg6ih https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59577 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59577 தமிழுக்கும்அமுதென்றுபேர்/தமிழ்இன்பத்தமிழ்எங்கள்உயிர்க்குநேர்

]]>
By: @vallalar10 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59561 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59561 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍]]> சீமான் அய்யாவை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍

]]>
By: @delphinealand7456 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59575 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59575 ]]> In reply to @alanjebarson1231.

NTK❤

]]>
By: @chennailive7122 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59574 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59574 🎉🎉🎉]]> In reply to @alanjebarson1231.

தமிழ் நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து பாட யார் அனுமதியும் தேவையில்லை 🎉🎉🎉🎉

]]>
By: @kavin.M https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59573 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59573 😅❤]]> In reply to @alanjebarson1231.

😅😅❤

]]>
By: @nallasivam500 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59572 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59572 In reply to @alanjebarson1231.

தமிழ்நாட்டில் தமிழ் அன்னையை பெருமைப்படுத்தும் இந்த பாவேந்தரின் பாடலே சரியாகும்..

]]>
By: @alanjebarson1231 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59571 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59571 😅]]> இங்க தமிழ் தாய் வாழ்த்தை வைத்து பெரிய பிரச்சனையை உருவாக்கி, இப்ப இந்த காணொலி பதிவிடுகிற துணிச்சல் நாதக க்கு மட்டும் தான் வரும்❤😅

]]>
By: @shanmugarajabalakrishnan2606 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59570 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59570 மீட்டெடுப்போம் தமிழர் வரலாறு!!
போற்றிடுவோம் தமிழர் இனப்பெருமை!!

]]>
By: @Raju-vg6ih https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59569 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59569 செந்தமிழ்நாடெனும்போதினிலே,இன்பத்தேன்வந்துபாயுதுகாதினிலே

]]>
By: @veeramuthu316 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59568 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59568 🔥🔥]]> செயல் வீரர் அண்ணன் சீமான் 🔥🔥🔥

]]>
By: @ravikris3730 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59567 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59567 🎉🎉]]> தமிழ் தாய் வாழ்க! வெல்க! நாம் தமிழர்!இது தான் தமிழ் தாய் வாழ்த்து 🎉🎉🎉

]]>
By: @rajatrichy14 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59566 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59566 ❤]]> நீடுழி வாழ்க என் தமிழ் தாய் ❤️❤️

]]>
By: @newbieh7331 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59564 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59564 ❤❤]]> In reply to @narayananv8369.

❤❤❤

]]>
By: @narayananv8369 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59563 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59563 🎉🎉]]> பாண்டிச்சேரியில் இது தான் தமிழ் தாய் வாழ்த்து 🎉🎉🎉

]]>
By: @ThinakaranR-t4u https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59562 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59562 தமிழ் தாயை காக்க வந்த அரணே! செந்தமிழனே! வாழ்க! வெல்க! நாம் தமிழர்!

]]>
By: @ayyanartraders https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59584 Mon, 02 May 0844 12:06:42 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59584 ]]> நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றது ❤

]]>
By: @karunalatchoumy6182 https://www.nilgirisdistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-59565 Sun, 02 May 0534 12:06:49 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17451#comment-59565 In reply to @narayananv8369.

“புதுச்சேரியில் “

]]>