Comments on: பிரச்சனை | பண்பில்லாதவர் | நிம்மதி | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 27-10-2023 https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Sun, 29 Oct 2023 11:37:05 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.8 By: Jeyachadarn Chandran https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44348 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44348 ❤❤???]]> ❤❤❤???

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44359 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44359 அன்புள்ள அண்ணா முதல் பாயிண்ட் அருமை அல்லவா கல் தடுக்கி விழுந்து விடலாம் மலை தடுக்கி விழுந்து விடுவதில்லை. பிரச்சனைகளும் அப்படி தான் மனிதன் மனிதன் பிறந்துவிட்டாலே பிரச்சனை இன்பம் துன்பம் எல்லாம் கலந்து நம் கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரிதான் வருகிறது அதை உணராத வரை மனிதர்கள் பிரச்சனைகள் தான் இருப்பார்கள். அதை உணர்ந்தால் மட்டும்தான் அடுத்த மனிதர்களுக்கு துன்பம் கொடுக்காமல்் இருப்பார்கள்.ஒரு கணவன் மனைவிக்கு உள்ளையே அன்பு எப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறதுஅன்பை இறந்தால் கணவன் மனைவி எப்படி தான் நம் கஷ்டப்பட்டாலும் கடைசிஅன்பை இறந்தால் கணவன் மனைவி எப்படி தான் நம் கஷ்டப்பட்டாலும் கடைசிவரை வாழ்ந்தாக வேண்டும் என்ற ஒரு எண்ணம் இல்லைஅதனால்தானே இந்த உலகம் நடிக்கிறது.கணவன் மனைவி உறவு சரியாக இருந்தால் மட்டும்தான் அந்தக் குடும்பம் சிறக்கும் இல்லையென்றால் சிறப்பதற்கு சிறப்பாக வாழ்வதற்கு வாய்ப்பே கிடையாது.

நம் ஒரு வீட்டுக்குள்ளேயே இப்படி அப்ப நாட்டுக்குள்ள எப்படி சமுதாயத்துக்குள்ள எப்படி எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்துக் கொள்கின்ற மனிதர்கள் தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா அது தான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் ,திணை விதைத்தவன் திணை அறுப்பான். ஆனால் எல்லாம் தெரியாத மாறி நாடகம் ஆடுவான் நடிப்பான் அவன் நடிப்பை பார்த்தால் என்றால் வாய்ப்பே கிடையாது.ஓ மை காட் ஒவ்வொரு மனிதனும் சிவாஜி கணேசன் தோற்றுவிடுவார் உண்மை.சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44358 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44358 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ஓ மை காட் அழகான தலைப்பு சிரிப்பு வந்தது ஒரு பாயிண்ட் தான் கேட்டேன்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும் மனிதன் ,மனித நேயம் என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு அன்பு கருணை என்றால் என்ன எவ்வளவு என்று கேட்கின்ற அளவுக்கு இந்த மனிதர்கள் இருக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும் மனிதன் ,மனித நேயம்மதிப்பது கிடையாது எல்லாம் ஒரு சுயநலம்அன்பு என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு அன்பு கருணை என்றால் என்ன எவ்வளவு என்று கேட்கின்ற அளவுக்கு இந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இந்த கலியுகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது அது நாம் சொல்லி தெரியவைக்க முடியாது ,ஏன்னா எல்லாம் சுயநலவாதிகள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும் . அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும்,மனித நேயம் என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு அன்பு கருணை என்றால் என்ன எவ்வளவு என்று கேட்கின்ற அளவுக்கு இந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இந்த கலியுகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது அது நாம் சொல்லி தெரியக்கூடாது அது நம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும்.
நம் உள்ளத்தில் அது நம் உயிர் மாதிரி அந்த மாதிரி இருந்தால் மட்டும்தான் நம் வந்து ஒரு மனிதனை மதிக்கணும் அந்த பேச்சையே மதிக்கிறது கிடையாது என்ன சொல்றாங்கன்னு கேக்குறது கிடையாது. தென்கச்சி சுவாமிநாதன் அண்ணா எவ்வளவு விஷயங்கள் தத்துவம் அதை ஒவ்வொன்னும் சிறுகதை தான் சிறு தத்துவங்கள் தான் அவ்வளவு விஷயம் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை அதை மனிதர்கள் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்தால் சரியானவையாக இருக்கும் மனிதநேயம் என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு அன்பு கருணை என்றால் என்ன எவ்வளவு என்று கேட்கின்ற அளவுக்கு இந்த மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இந்த கலியுகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது அது நாம் சொல்லி தெரியக்கூடாது அது நம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் நம் உள்ளத்தில் அது நம் உயிர் மாதிரி அந்த மாதிரி இருந்தால் மட்டும்தான் நம் வந்து ஒரு மனிதனை மதிக்கணும் அந்த பேச்சையே மதிக்கிறது கிடையாது என்ன சொல்றாங்கன்னு கேக்குறது கிடையாது தென்கச்சி சுவாமிநாதன் அண்ணா எவ்வளவு விஷயங்கள் தத்துவம் அதை ஒவ்வொன்னும் சிறுகதை தான் சிறு தத்துவங்கள் தான் அவ்வளவு விஷயம் இருக்கிறது. உண்மையிலே சத்தியமா அதைக்ட்டு கேட்டு பிரமிப்பு அடைகிறேன். என அத்தனையும் நம்வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான தேவையான நடைமுறையில் உள்ள தத்துவ கருத்து தெளிவு சிந்தனை அத்தனை இருக்கிறது உண்மையில் சிரிக்க வேண்டிய இடங்களும் நிறைய இருக்கிறது மனிதர்கள் செய்ய வேண்டிய சேட்டைகள் இருக்கிறது அல்லவா அதுதான் உண்மை.
எங்கள் சாய் காட்சிகள் அருமை அற்புதம் ஒவ்வொரு நாளுமே புதுமைநிகழ்வுகள்கேட்கிறேன் உண்மை சத்தியம். வெற்றி உறுதி நிச்சயம்.
ஓ மை காட் எல்லாம் அவன் செயல்.

]]>
By: Eelam https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44357 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44357 ?????????

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44356 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44356 அன்புள்ள அண்ணா அதற்கு அடுத்த பாயிண்ட் மனம் குறை இல்லாமல் வாழ வசதி வேண்டும் என்பது அல்ல அதெல்லாம் கடந்து வந்ததுனால்தான் இப்பொழுது உள்ள இந்த ஜெனரேஷன் குழந்தை இந்த வருங்கால குழந்தைகளுக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் எது முக்கியம் எது தேவை என்று சொன்னால் சொல்வதைக் கேட்கவா போகிறார்கள் அதெல்லாம் வாழ்ந்து கடந்து வந்ததனால் தான் நான் ,இந்த நிலைஎனக்கு இது சரியாக இருக்கிறதுஎன் மகனிடம் மகளிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் பணம் பணம் ரொம்ப கவனமாக செலவு பண்ண வேண்டும் கிடைப்பது மிக கடினம் என்று சொல்லுகிறேன். அதுதான் உண்மை கேட்பதில்லை.

]]>
By: K NAGARAJAN https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44355 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44355 ❤❤?]]> ?????❤❤❤?

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44354 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44354 அன்புள்ள அண்ணா இரண்டாவது பாயிண்ட் அருமை அற்புதம் அதுதான் உண்மை.

]]>
By: Arumugam K https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44353 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44353 ❤❤❤?]]> ?❤❤❤❤?

]]>
By: Kumar Joseph https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44352 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44352 ??????????????

]]>
By: kumbakarnan rj kutty https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44351 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44351 ❤❤❤]]> ❤❤❤❤

]]>
By: Meera Canada https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44350 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44350 In reply to Anoop Prabhakar.

?

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44349 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44349 அன்புள்ள அண்ணா தகுதி அருமையான விளக்கம் அல்லவா யார் யாருக்கு என்னென்ன எழுதி இருக்கிறதோ நம் நமக்கு அதுதான் நமக்கு கிடைக்கும் எதிர்பார்க்காமல் நம் கடமையை சரியாக செய்த பொழுது சரியான வழியை நோக்கி செல்லும் பொழுது இறைவனுடைய நம்ம தெளிவான தெளிவான அறிவு இருந்தால் கண்டிப்பாக அது சிறப்பாக அமைகிறது அதுதான் உண்மை சத்தியம் நான் ஒரு எடுத்துக்காட்டு எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தேன். சரியாக இருக்கிறது அதனால் விளக்கம் கொடுக்கிறேன்.

]]>
By: Fluffy candyfloss ? https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44337 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44337 காலை வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன்
??

]]>
By: N.M.S KUMAR https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44347 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44347 முடிவில் எச்சரிக்கை என்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

]]>
By: Meera Canada https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44346 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44346 ❤]]> In reply to V arul vincent.

❤️❤️

]]>
By: V arul vincent https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44345 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44345 அருமை யான கருத்து ???

]]>
By: Selvam Mebel https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44344 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44344 வணக்கம் அண்ணா சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ஈழத்து உறவு

]]>
By: Meera Canada https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44343 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44343 In reply to Anoop Prabhakar.

?

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44342 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44342 அன்புள்ள அண்ணா நாக்கு அருமையான விளக்கம் இரண்டும் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை அதுதான் மனிதர்களிடம் இல்லை.

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44341 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44341 அன்புள்ள அண்ணா நிம்மதி நிம்மதி எங்கிருந்து வரும் கணவன் மனைவி குழந்தைகள் இதெல்லாம் இருந்தால்தான் ஒரு குடும்பம் அந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நம் ஆதி முதல் முடிவு வரை அது சரியாக இருக்கணும் அதுதான் உண்மை சத்தியம்அதை சரியாக முடித்தால் தான்அதை சரியாக முடித்தால்தான் நாம் நிம்மதி அடைய முடியும். அதையே முடிக்காமல் நம் வேறு எங்கும் வேற வாழ்க்கைக்கு வர முடியாது அதை முடிக்கணும் நாம் கடமை நம் நாட்டுக்கு நாம் எதற்கு பிறந்திருக்கிறோம் நம் சமுதாயத்துக்கு எதற்கு பிரிந்திருக்கிறோம் என்று உணர்வு வரும் அதுதான்உண்மை.

]]>
By: Sylas Sylas https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44340 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44340 ♥♥]]> சிறப்பு ??☝️♥️♥️

]]>
By: Pavithra Chinnaswamy https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44339 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44339 ♥♥♥♥????? நாம் தமிழர்]]> ???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்

]]>
By: முருகன் சிவசுப்பிரமணியம் வாமதேவன் https://www.nilgirisdistrict.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#comment-44338 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14607#comment-44338 வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே மிகவும் சிறப்பான மக்கள் தெளிவு விழியப்பதிவு மிக்க நன்றி.தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர் .

]]>