Login

Lost your password?
Don't have an account? Sign Up

மே 18, சீமான் எழுச்சியுரை | மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) May 18 Seeman

Contact Us To Add Your Business

18-05-2018 மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை| – சென்னை (பெருங்குடி)

May 18, Tamil Genocide Day Remembrance Meet | The Rise Of Tamils – Naam Tamilar Katchi Political Revolution Meeting held in Chennai Perungudi YMCA Ground | Seeman Latest Speech May 18 Tamil Genocide Tamil Eelam LTTE Srilanka Tamilnadu India Hon. V Prabhakaran | Rajivganthi Assassination Case

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

25 comments

  1. S. SAKTHIVEL S1923

    *வரலாற்று கடமை உணர வைத்த ஆசான், உங்கள் ஒலி கேட்டு அரசியல் கற்றவர்களுள் நானும் ஒருவன், மாபெரும் பணியை கடத்தியமைக்கு வீர வணக்கம், நம் அன்னைத் தமிழ் தாயை இழிவு படுத்தியவனின் செங்குருதி பருக அவன் தலையை அன்னையின் பாதத்தில் பதிக்க உருவானவன் அண்ணால்*

  2. Mohamed Arsath

    பதிவு மிகவும் தாமதமாக உள்ளது. தரமான பதிவு இது .. சீக்கிரம் பதிவேற்றம் செய்தால் நாங்கள் இதை பகிர வசதியாக இருக்கும் சகோ.. முடிந்தவரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

  3. kannagi Sakthiganesh

    ஊடகங்கள் மறைக்கலாம் செய்தி தாள்கள் மறைக்கலாம் ஆனால் காலத்தால் மறைக்க முடியாத‌ அரசியல் விஞ்ஞானி அண்ணனை எவராலும் தவிர்க்க முடியாது அண்ணன் அல்லாது அரசியல் இல்லை. வாழ்க ஒழிக கோசமே அரசியல் என்றிருந்த‌ எங்களுக்கு தமிழின மக்களுக்கு உண்மை அரசியல் எது என்று உணர வைத்த தமையன். – நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்.

  4. RAJ KUMAR.K

    நாமே தமிழர்.நாம் தமிழர்அரசாங்கம்அமைந்தால் ( அமையும் ) அப்பொழுது அரசாங்க வேலையாக ஊதியம் இல்லாமல் என் அண்ணனுக்காக ஆடு ,மாடு மேய்ப்பேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE