Comments on: வெற்றி சிரித்து மகிழ வைக்கும் தோல்வி சிந்தித்து வெல்ல வைக்கும் | நாளும் பல நற்செய்திகள் | 08-11-2023 https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Wed, 08 Nov 2023 11:32:33 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.8 By: Anbu Anbu https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44959 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44959 மகிழ்ச்சி அண்ணா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ??வாழ்க வளமுடன்??

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44968 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44968 அன்புள்ள அண்ணா அதற்கு அடுத்த அடுத்த பாயிண்ட் எல்லாம் சிறப்பு அருமை .

ஓ மை காட் பிளஸ் யூ எல்லாம் அவன் செயல் சிறப்பாகவே இருக்கிறது சிறப்பான முறையாகவே நடந்ததை நடக்கின்றவை நடக்கப்போகிறது. எல்லாம் நடக்கும் என்பதில் உறுதி இருக்கிறது. நம்பிக்கை உறுதி இருக்கிறது. இது உண்மை சத்தியம். கண்டிப்பாகநாம் வெல்வது உறுதி என்பதில் உறுதியாக இருப்போம் இதுதான் உண்மை சத்தியம்.

காட் பிளஸ் யூ அண்ணா வாழ்த்துக்கள்.

]]>
By: Richard Ricado https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44967 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44967 ❤❤]]> Happy birthday to seeman anah god always blessings u ??❤❤❤

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44966 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44966 அன்புள்ள அண்ணா அன்று பொதுநல மருத்துவம் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தோம் அல்லவா கடற்கரை அங்கு நிகழ்வுகள் அந்த இருட்டில் கடற்கரையில் அந்த மழை தூரல் குளிர் காற்றில் இரவு ஏழு மணி இருக்கும் அந்நிகழ்வுகள் கடலில்தூரத்தில் அந்த மீன்பிடிப்பவர்கள் போட் இருக்கும் அல்லவா அந்த வெளிச்சம் எவ்வளவு அழகாக அருமையாக பிரகாசித்தது அப்போதுதான் நினைத்தேன்.

இந்த மீன் பிடிப்பவர்கள் எல்லாம் இந்த கடலின் ஓரத்தில் நாம்கடற்கரை அலைகளின் பக்கத்தில் இருக்கும் பொழுதே நமக்கு எவ்வளவு ஒரு உடலில்தாங்க முடியாத ஒரு காற்று மழைதூறல்காற்று மழைகாற்று மழைதூறல் குளிர்்எல்லாம் ஏற்படுகிறது அந்த கடலின் நடுவில் அந்த தூரத்தில் இருப்பவர்கள் மீனவர்கள் எவ்வளவு மனிதர்கள் கஷ்டப்படுவார்கள். பாவம் அல்லவா என்று என் உணர்வு ஏற்பட்டது உண்மையில் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் அவர்கள் வாழ்வை நினைத்து கஷ்டம் எல்லாம்வற்றிலும் கஷ்டம் இருக்கிறதே இருந்தாலும் இதில் மிகப்பெரிய கஷ்டம் இருக்கிறது என்பது உணர்ந்தேன் .உண்மை சத்தியம் மீன் வாங்கும் பொழுது நாம் விலை ரொம்ப குறைவாக சொல்லி வாங்குவதுகூடாது என்று என் மனம் அப்பொழுதுதான் நினைத்தது இது உண்மை இது சத்தியம்.

]]>
By: K NAGARAJAN https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44965 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44965 ❤❤❤❤❤❤❤❤?]]> இனிய பிறந்த நாள் வாழ்துகள் அண்ணா.????????❤❤❤❤❤❤❤❤❤?

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44964 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44964 அன்புள்ள அண்ணா அடுத்த பாயிண்ட் கடந்து போன காலம் பொன் போன்றது.ஆனால் அதை யாரும் சரியாக பின்பற்றுவது இல்லை.

காலம் பொன் போன்றது சொன்ன வார்த்தை மிக அருமையானவை அதை நாம் யாரும் தெரிந்து கொள்வதில்லை.

காலம் கடந்த பிறகு நாம் என்ன நினைக்கிறோம்? முடிந்துபோன வாழ்க்கையை பற்றி நினைப்பது மிக தவறு.

கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் எதற்கு.

என்கின்ற மாதிரி தான் இந்நிகழ்வுகள் மனிதர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் இதுதான் உண்மை ஆனால் அதுதானே நடக்கிறது யார் நல்லது சொல்வதைக் கேட்கிறார்கள்.

எங்க தீயது சொல்கிறார்களோ அதுதான் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த தெளிவு சிந்தனை இருந்தால் ஏன் நம்ம ஒவ்வொருத்தரும் நல்லவர்கள் மனிதர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவைை இல்லையே.எல்லா நிகழ்வுகளும் பாருங்கள் எப்படி இருக்கிறது நல்லதுக்கு காலம் இல்லை என்று சொல்வார்கள் அல்லவாஅந்த நிலையில்தான் மனிதர்கள் புகழ்ச்சி ஆணவம் திமிருுநிறைந்த மனிதர்களை மனிதர்களாக சொல்வதற்கு வாய்ப்பே இல்லாத என்ன பெயர் வைத்து அழைப்பது என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கின்றதுவெக்கமாக இருக்கிறது இந்த மனிதர்கள் கூட்டத்தில் நம் நல்லவர்கள் இருப்பது மிக கடினமல்லவாவெக்கமாக இருக்கிறது. இந்த மனிதர்கள் கூட்டத்தில் நம் நல்லவர்கள் இருப்பது மிக கடினம் அல்லவா அதுதான் உண்மை.

]]>
By: Sylas Sylas https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44963 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44963 ♥]]> சிறப்பு ??♥️♥️

]]>
By: Fluffy candyfloss ? https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44962 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44962 அன்பான வாழ்த்துக்கள் அண்ணா

]]>
By: Libin Thinesh https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44961 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44961 பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ?

]]>
By: Kathar Meeran https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44960 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44960 ❤❤ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤]]> ❤❤❤ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

]]>
By: Aarumugam Devi https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44949 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44949 எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள் ?????

]]>
By: Anoop Prabhakar https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44958 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44958 அன்புள்ள அண்ணா அசாதாரணமான வாய்ப்புகளை தான் மனிதர்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் எப்படி சௌகரியமாக இருக்க வேண்டுமா அதுதான் அவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் ஏனால் அவர்கள் கஷ்டப்படுவதற்கு காரணமே அதுதான் உண்மை.

]]>
By: JAYA CREATION https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44957 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44957 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ???
தமிழ்நாட்டின் கடைசி
நம்பிக்கையே….
நீ, பல்லாண்டு வாழ்க வளமுடன்…..???

]]>
By: Vijayalaxmi A https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44956 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44956 அன்புள்ள சீமான் அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் .எல்லாம் புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் .

இந்த பிறந்தநாள் ஒரு புதிய மகத்துவமான பிறந்தநாள் ஆக இருக்க வாழ்த்துக்கள் .கண்டிப்பாக நாம் தமிழர் வெல்க .வையகம் வாழ்க. வெற்றி நிச்சயம் உறுதி உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். கண்டிப்பாக உறுதியாக நாம் அனைவரும் சரிசமமாக செயல்பட்டு நம் நாட்டையும் இயற்கை வளத்தையும் மனிதர்களையும் தெளிவு சிந்தனை உள்ள கருத்துக்களாக மக்களை புரிய வைத்துகொண்டு வந்து நாம் ஒரு சமுதாயத்தை நாட்டை உருவாக்க வேண்டும் என்பது ,நாம் குறிக்கோள் நம் கொள்கை இது வெற்றி பெறும் .
இது உண்மை இது சத்தியம்.

இன்று தான் என் மருமகள் வேலைக்கு கிளம்புகிறார் நானும் சாய் மகிழ்மாறன் தம்பியும் மட்டும்தான் இருக்கிறோம். அதனால் இந்த பதிவு சிறப்பான பதிவாகஇருக்கட்டும்.

அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் சில நிகழ்வுகள் சொல்லணும் என்று நினைத்தேன் நேற்று ,இன்று இப்பொழுது கேட்டுவிட்டு திரும்ப டைம் இருந்தால் கண்டிப்பாக அந்நிகழ்வை நான் தெரியப்படுத்துவேன்.என் உடல் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்று அவர் இல்லை எல்லாம் அவன்செயல். எங்கள் த
சாய் சிறப்பு காட்சி அருமை அற்புதம் இதைவிட வேறென்ன வேண்டும் ஆனந்தம் பேரானந்தம்
ஓ மை காட் ஐ லவ் யூஎன் உயிர் சாய் சாய் சாய் தான் ஓ மை காட்

அண்ணா காட் பிளஸ் யூ.

]]>
By: தமிழ் அரக்கன் https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44955 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44955 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤]]> அன்புள்ள அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

]]>
By: தண்டபாணி இ வே https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44954 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44954 இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா...]]> ?❤இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா…

]]>
By: Bharathan Bharathan https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44953 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44953 சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்

]]>
By: sikkandar basha https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44952 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44952 என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

]]>
By: soundar https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44951 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44951 அன்புள்ள பேராசான் எங்கள் அண்ணன் சீமானுக்கு பிறந்த நாள் புரட்சி வாழ்த்துக்கள்

]]>
By: Buddy Buggy https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95-2/#comment-44950 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14719#comment-44950 அண்ணணுக்கு அகவை தினவாழ்த்துக்கள்.நாம் தமிழர்.வாழ்க வளங்களுடன்.

]]>