Comments on: வெற்றி | தலைவன்| சிறகுகள் | முனைவர் மு.க.அன்வர் பாஷா | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 02-10-2023 https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Sun, 08 Oct 2023 11:45:43 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: eli kuncharalingam https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42068 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42068 நாம் தமிழர் கட்சி ?????

]]>
By: பா. விக்னேஷ் https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42069 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42069 ]]> நாம் தமிழர் ❤

]]>
By: Sylas Sylas https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42070 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42070 ♥]]> சிறப்பு ???♥️♥️

]]>
By: Anusuhi Exports https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42071 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42071 பேசும் வார்த்தைகளை விட மனசுக்குள் நினைக்கும் வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம் அதை நான் அறிந்து உணர்ந்திருக்கிறேன். உலக மனிதர்கள் மனதில்
நுழைந்தவர் நமது தலைவர் அண்ணன் ஸ்ரீமான் பிரபாகரன், அவருடைய கொள்கையை ஏற்று நமது தமிழ் தேசத்தின் தலைவனாக இன்று உலகனைத்தும் உள்ள தமிழனின் மனதில் ஊடுருவி நிற்கின்ற தலைவன் எனது அண்ணன் தலைவனுக்கு தகுதி வாய்ந்த தலைவர் தமிழகத்தின் அடுத்த முதல்வர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் தமிழனின் மனதை வென்றுவிட்டீர்கள் பதவியில் அமரும் நாள் 2026 வெற்றி உமக்கே,உள்ளார்ந்த தமிழ் மக்களின் மனதை நீங்கள் வென்று விட்டீர்கள் ஆழ்வோம் தமிழ்நாட்டை வாழ்வோம் ஒற்றுமைமிக்க தமிழனாக வாழ்க தமிழ் வளர்க வையகம் ஆளுக சீமான் அண்ணன்
வெற்றி வெற்றி வெற்றி
தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் .
முனிராஜ் நெருப்பூர்

]]>
By: Fluffy candyfloss ? https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42072 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42072 அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ???

]]>
By: Vijayalaxmi A https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42073 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42073 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த நாட்கள்,

காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

அந்தக் கொள்கைதான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் வாழ்க்கையில் அந்த கொள்கை என்னை மாற்றி அமைத்து இருக்கிறது என்பது நான் ஒரு சாட்சிஇப்படி எல்லாம் இருக்கும் என்று எனக்கு தெரியாது என் வாழ்க்கை சரியாக இருந்தது இதை திரும்பத் திரும்ப ஏன் பதிவிடுகிறேன் என்றால் எல்லாம் தெரிந்து நாம் வருவது வேறு எதுவும் தெரியாமல் நம் வாழ்க்கையில் நடந்து ஒரு கட்டத்தை அடைவது அதுதான் நம் வாழ்க்கை சரியாக அமைத்து எடுத்துக் கொள்கிறது இதுதான் உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அல்லவா அதுதான் உண்மை.சில மனிதர்கள் எந்த நோக்கத்தில் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டு நான் வைத்துக் கொண்டே வந்திருக்கிறேன். அதைசில மனிதர்கள் எந்த நோக்கத்தில் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டு நான் வைத்துக் கொண்டே வந்திருக்கிறேன். அது அவரவர்கள் மனசாட்சிக்கு தெரியும் யார் யார் எப்படி என்று நான் சொல்லத் தேவையில்லைஆனால் அப்படிப்பட்ட மனிதர்களை விட்டு மக்கள் விலகி தன் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சில மனிதர்களை நன்றாக புரிந்து பச்சோந்தி மாறி இருக்கிற மனிதர்களை ஒதுக்கி நாம் வேறு ஒரு பாதையை நோக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறேன்ஆனால் அப்படிப்பட்ட மனிதர்களை விட்டு மக்கள் விலகி தன் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சில மனிதர்களை நன்றாக புரிந்து பச்சோந்தி மாறி இருக்கிற மனிதர்களை ஒதுக்கி நாம் வேறு ஒரு பாதையை நோக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறேன் எல்லாம் அவன் செயல் எது எப்படியோ அவர்கள் கர்மவினை பலன் அப்படித்தான் இருக்கும் என்றால் அப்படித்தான் நடக்கும் அதுதான் உண்மை.

]]>
By: Vijayalaxmi A https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42074 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42074 பறவைகள் சிறகுகள் கூட பாரம்தான் நம் வாழ்க்கையும் அப்படித்தானேகிடைத்ததை வைத்து நாம் மன நிம்மதி அடைந்து அவற்றை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஒரு மனிதன் இயல்பாகவே இருக்கக்கூடிய விஷயங்களை கஷ்டமாக மாற்றிக்கொண்டு வாழ்க்கை என்றும் கடலை கடக்காமல் எப்படி ஒரு நிகழ்வுக்குள்் வர முடியும்அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் நம் மனம் தூய்மையாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டு தான் எல்லா நிகழ்வுகளும்எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது யார் யாரோ என்னென்னமோ சொல்லுவார்கள் இதை செய்யலாம் அதை செய்யலாம் இதை செய்யலாம் அதை பண்ணலாம் எல்லாம் கிடைத்துவிடும் என்று இறைவனுடைய அருள் இருந்தால் மட்டும்தான் எல்லாம் கிடைக்கும் இல்லை என்றால் எதுவும் நிரந்தரமில்லைநூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்.

]]>
By: Manjula Manjula https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42075 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42075 V vl support only SEEMAN ANNA NAAM THAMILAR ????????????????????????

]]>
By: ganesh pillai https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42076 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42076 ?]]> ??❤️?

]]>
By: Vijayalaxmi A https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42077 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42077 அன்புள்ள அண்ணா விதி அழகாக சொன்னீர்கள் அதுவும் நாம் என்ன பண்ணுகிறோமோ அதற்கு தகுந்த மாதிரி தான் நமக்கு எல்லாமேஅமைத்துக் கொள்வதும் தவறுவதும்எல்லாம் நம் சொல் செயல் அதுதான் நம் எண்ணம் எல்லாம் கலந்து தான்ரொம்ப முக்கியமானவை தலைவன் என்றாலே மக்களுடன் சேர்ந்து இருப்பதுதான் சரிசமமாக கொள்கைக்கு தகுந்த மாதிரி நமக்கு என்ன தேவை என்பதை புரிந்து அதற்கு தகுந்த மாதிரி நடவடிக்கை கொள்கைகள் எடுத்துக் கொள்ளள வேண்டும்அது நடக்கின்றதா அதுதான் எதிலும்எல்லா கொள்கைகளிலும் எதிரும் புதிரும் இருக்கின்றதுஎன்னா செய்ய காலம் கலிகாலம் என்று சொல்வது சரியாக நிகழ்கிறத பார்ப்போம் காட்சிகள் என்னதான் முடிவுஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கும் அது சரியாக வரும் நமக்குஒரு முயற்சி அழகாக சொன்னீர்கள் அது எப்படி அமைகிறது என்றுநாம முயற்சி எடுத்து செயல்படுவோம் என்ன நடக்கிறது என்று இறைவன் மகத்து வைத்திருப்பான் எதுவாக இருந்தாலும் சரியாக இருக்கும்அதற்கு அடுத்த முக்கியமான பாயிண்ட் அது ,என்னுள் என்னுள் என் உயிர்என் சாய் என் உயிர் மூச்சுநடந்தவை எதை மனம் கற்பனை செய்கிறதோஎதை நினைகிறதோ நாம் அதுவாக மாறுகிறோமோ அது எல்லாம் அவனுடைய அருள் ஆசி இருந்தால் மட்டும் சரியான பாதை என்று நமக்குகு வழி காட்டும்
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் எப்படி இருக்கும் அந்த ஒரு நிகழ்வு எல்லாவற்றிற்கும் வந்து விடாதுஎல்லாவற்றிற்கும் எல்லாவற்றுக்கும் மேல் இறைவன் இருக்கிறான் அல்லவா அவன் யார் யாருக்கு எதைக் கொடுக்க வேண்டும் எதை எடுக்க வேண்டும் அவனுடைய தீர்மானம் சரியாக இருக்கும்

]]>
By: kulothungan jm https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42078 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42078 அருமை

]]>
By: Kumar Joseph https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42079 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42079 ??????????????

]]>
By: Vijayalaxmi A https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42080 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42080 அன்புள்ளசீமான் அண்ணா கடைசி பாயிண்ட் விடாமுயற்சியும் உழைப்பும் வானம் கூட தொட்டுவிடலாம் என்று உண்மையில் இப்படியெல்லாம் நிகழ்வுகள் இருக்கும் என்று தெரியாது எல்லாம் தெரியாமல் ஏதோ ஒரு பிறவிகள் கடந்து இதெல்லாம் இருக்கிறது என்று ஒரு காலகட்டங்கள் வரும் பொழுது ஒரு சூழ்நிலை மாறும் பொழுது எந்த நேரத்தில் எதை இறைவன் நமக்கு கொடுக்க வேண்டுமோ அதை சரியான நேரத்தில் கொடுத்து நம்மை வழிநடத்திக் கொள்ள செய்வதற்கு ஒரு அற்புதமான மிகப்பெரிய பொக்கிஷம் அதுதான் உண்மை. அதிசயம் அற்புதம் மிராக்கள் என் சாய் நிகழ்வுகள் இப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாது நான் அதை கஷ்டப்படாமல் என் இறைவன் கொடுத்திருக்கிறதை நான் செயல்படனும் மற்றதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்நிகழ்விற்கு வருகிறேன் எல்லா எண்ணங்களும் அலைவரிசையில் சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி வெற்றி காண்போம் இதில் மன உறுதி தைரியம் எல்லாம் நிச்சயம் செயல்படுவோம் உழைப்பு என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக நாம் வென்று விடுவோம் இது உண்மை இது சத்தியம் இத்துடன் முடிக்கிறேன்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் என் உயிரே அவராக இருக்கும் பொழுது ஏது நடக்கணுமோ எது நடந்ததோ எது நடக்கிறதோ எது நடக்கப்போகிறதோ எல்லாம் சரியாக இருக்கும் கவலைப்படாதீர்கள்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணமும் என் கொள்கை.

எல்லாபுகழும் இறைவனுக்கேனுக்கே அல்லா மாலிக்.

]]>
By: K NAGARAJAN https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42081 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42081 ❤?]]> ????❤❤?

]]>
By: Velan Velan https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42082 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42082 ]]>

]]>
By: Vijayalaxmi A https://www.nilgirisdistrict.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/#comment-42083 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=14208#comment-42083 அன்புள்ள அண்ணாஒவ்வொரு மனிதனும்வெற்றி தோல்வி சரி அதுதான் உண்மை அதுதான் 100க்கு 100 உண்மை

]]>