?நேரலை 10-04-2024 சென்னிமலை பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | ஈரோடு வேட்பாளர் மரு. மு.கார்மேகன்
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 10 – பரப்புரைப் பயணத் திட்டம்
சென்னிமலை கிழக்கு ரத வீதி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
விழிப்புணர்வு பெற்று… நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ????
நாம் தமிழர் கட்சியே வெல்லும் ?
❤❤❤❤❤?????நாம் தமிழர் ❤❤❤❤❤?????
நான் வீழ்ந்தாலும் என் இனம் வாழ்ந்துந்தால் போதும்
Support NTK
நாம் தமிழர் நாமே தமிழர்❤?️?✊….
நாம் தமிழர் ??
சினிமா டைரக்டர் சீமான். இது சினிமாசெட்டிங் இல்லை வாழ்க்கை. மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். சீமானை நம்புவது. கானல் நீரை நம்புவது. மக்கள் யோசிக்க வேண்டும். தமிழ் தேசியம். என்ற பெயரில் தமிழ்நாடு விழுந்து விடக்கூடாது
இன்று இந்தியாவில் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி. எல்லா உபகரணங்களோடும். சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாளை நமதே!
அறிவுசார்ந்த கருத்து. தமிழக மக்கள் இந்த காணொளியைப் பார்த்தபின்பும் சிந்தித்து வாக்களிக்கவில்லையென்றால் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை இவர்களே அழிப்பதற்க்கு சமம். பணத்திற்கு ஆசைப்பட்டால் பின்னாலில் பிணமாகவேண்டியதுதான்.
தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பது மிக மிகக் கடினம். முதல் இடத்தில் இருக்கிறது பிறகுதான் பிறகுதான் தனியார் பொறியியல் கல்லூரி.
Vote for seman Anna next Tamil nadu CM seman Annan thambi next mp and sister next mp 39+1=40❤ naam Tamilar
Tank you all Canada Kumar valka naam tamilar ??
அரசால் மட்டும் எதுவும் செய்து விட முடியாது. தனியாரும் சேர்ந்து காரியங்கள் நடந்தால் தான் வளர்ச்சி இருக்கும்
உங்கள் மிகச் சிறந்த trademark வசனம் இந்தத் தேர்தல் பரப்புரையில் காணவில்லை! ” வாய்ப்பில்லை ராஜா!
??️?️?️??️?️?️?
நீங்கள் சொல்லும் உங்கள் அரசியல். நடைமுறைக்கு ஒத்து வராது. மேடையில் பேசி விட்டு போகலாம். நடைமுறைக்கு ஒத்து வராது. உலகம் வேகமானது. அதனோடு போட்டி போட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.
???????️?️?️?️?️
❤❤❤