Comments on: ?நேரலை 10-10-2024 திமுக அரசின் கொடுங்கோன்மை | சாம்சங் தொழிலாளர்களுடன் சீமான் | சுங்குவார் சத்திரம் https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-10-2024-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Wed, 09 Dec 7570 11:58:55 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: @ElaiyaRaja-g8s https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-10-2024-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/#comment-56999 Wed, 09 Dec 7570 11:58:55 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17360#comment-56999 வேலையே இல்லை இதிலே வேலை கொடுத்தால் சம்பளம் வேண்டும் என்று போராடுகிறாரகள். பதினைநது வருடம் முன்பு நிறுவன கலாச்சாரம் நிறுவன தொழிற்பாதுகாப்பு தனியாரிலும் கூட நிரந்தர வேலை சம்பளம் ஓய்வு ஊதியம் வைப்பு நிதி மருத்துவ காப்புரிமை இருந்ததா இல்லையா?…போன தலைமுறை சாதாரண எல்லா எந்திரமும் மனிதனால் இயங்கிய காலத்தில்
தொழிற்நுடப கணிணி பயன்பாட்டு எந்திர நுட்பத்தை கற்று நிறுவனத்தை கோடி கணக்கில் உற்பத்தி செய்து தநதுவர்கள் இருபது வருடம் உழைப்பை திருடி நிறுவனத்தை வளரத்தி கொண்டு…தனியார் யூனியனை அழித்து.. வேலை பாதுகாப்பு எஙகே இன்று ?
அறிவும் உழைப்பும் யாருடையது தொழிலாளர்களுடையது …பணம் மட்டும் தான் முதலாளியுடையுது.
பணம் உற்பத்தி செய்யும் பொருளாதாரத்தின் விலை தான்.. ஆனால் முதலாளி லட்சம் கோடி லாபம் அடைகிறான்.ஆனால்..
மலிவான வடவர்களை உடபுகுத்தி
தமிழர்களின் அநத வேலையை அரசு தனியார் இரண்டிலும் இன்று முழுக்க நிரப்பியதற்கு காரணம் தமிழன் குடிக்கிரான் வேலைக்கு வருவதில்லை .என்கிறார்கள் அது உண்மையா ?
வேலை நேரத்தை அதிகரித்து ஊதிய உயர்வு சலுகை தராமல் தராததாலா? உணமை எது ?.
படிச்ச அறிலாளிகளால் ஒரு வேலையை உருவாக்க முடியாத தமிழர்களுக்கு அறிவு இல்லையா ?
தொழலை உருவாக்கி இளைஞர்களுககு வேலை தர உஙகள் அரசாஙகத்திற்கு வக்கு இல்லையா ?
அது என்னடா …தனியார் அதுவும் வெளிமாநில முதலாளி வெளிநாட்டு முதலாளி தான் தமிழ்நாட்டில் நிறுவனம் தொழில் ஏன் விவசாயம் கூட அவர்களும் அவரகள் மக்களை தமிழ்நாட்டில் அழைத்து வநது அநத அடிமை வேலையும் தமிழனுக்கு இல்லை என்றால்.. கார்ப்பரேட் நிறுவனத்தில் இருக்கும் தமிழர்களே இன்று நீஙகள் பாதுகாப்பாக இருப்பதாக …
வேலை கிடைப்பதே கடினம் ஏன் இந்த நிலை …அதை உருவாக்க நீஙகள் ஓட்டு போட்ட அரசை கேள்வி கேட்க மாட்டீர்கள்.
சாரயம் விற்பவன் வளத்தை சரணடி ஏற்றும் திருட்டு கூட்டத்திற்கு ஓட்டு போட்டுவிட்டு
ஆயிரம் ரூபாய்க்கு விலை போய்விட்டு..போராடித்தான் சாகனும்..
படித்துவிட்டீர்கள் நகரத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் தான் உஙகள் கல்வி அறிவு உழைப்பை தநது வாடகை மாத தவணை வாழ்க்கைதான் வாழ்வீர்கள் நாடோடி யாக..
சொந்த ஊரில் சொந்த மண்ணில் நிலவளத்தை பெருக்கி நமது பொறியியல் முதல் அனைத்து துறையினருககும் .. தற்சார்பு வேலை நிரந்தர வருமானம் படித்த படிக்காத பெண்கள் அனைவருக்கும் பக்கத்திலேயே வேலை உருவாக்க முன் வரவில்லை..இதை ஒரு கடசி நாம் தமிழர் திட்டத்தை கையில் வைத்துக்கொண்டு போராட்டம் எத்தனை தொழிலாளர்கள் எத்தனை மக்கள் தமிழ்நாடு முழுவதும் எல்லா துறையும் போராடும் நிலையில் ..படிதாதாலும் வேலை இல்லை என்ற நிலையிலும் கூட
யோசிக்காது ஒரு ஓட்டு நாம் தமிழர்க்கு போராடுபவர்களுககு போடாமல் ….தனியார் கார்ப்பரேட் தான் வரவர்களோடு மலிவான சம்பளத்திற்கு ஓடுவது இந்த வேலையில் வளர்ச்சி ஊதிய உயர்வு இருக்கா?..விலைவாசி என்ன?… சொந்த வீட்டில் நாகரத்திற்கு வநதவர்கள் எத்தனை பேர் குடுமப்த்தோடு வசிக்கிறீர்கள்..
ஒரு சென்ட் நிலம் வாஙக முடியுமா?
வீடு கட்ட முடியுமா?
கடன் மாத தவனை கட்டி வாழாதவன் எத்தனை தொழிலாளி ..தமிழ்நாடு முழுவதும் ..கிராமமும் காய்ந்து விட்டது..சோறு விளையும் இடமே வறட்சி …பணம் எப்படியாவது சம்பாதித்தால் ..மட்டும் ..எல்லாம் இறக்குமதி செய்யும் விலை கொடுத்து வாஙகி உங்கள் அரசும் உஙகள் முதலாளியும் தநது வாழவைப்பார்களா ? அதற்கு ஏற்ற சமபளம் தநதுவிட்டார்களா ?
வாழத்தான் உழைகாகிறோம்..
முதாலளிக்கே மொத்த நேரமும் உழைப்பும் தநது விட்டு அநத சம்பளத்தில் உடல் வலி குடும்பத்தை சமாளிக்க முடியவில்லே என்று குடித்து சாகும் நிலையில் …அரசு தான் சாராயம் விற்று நாடடை நடத்துகிறது…..நீ குடித்து உழைத்து சாவதில் தான் நாடு நடக்கிறது..நாளை உஙகள் தலைமுறை குடித்து உழைத்து சாவதில் தான் நாடு யாரை வாழவைக்க இந்த அரசும் கார்ப்பரேட் முதாலளியும் தொழில் செய்கிறார்கள்…படித்த முட்டாள்களுக்கே இது புரியதா கொத்தடிமையாய் போகும் போது
சாமானிய கிராம மக்களுக்கு எப்படி புரியும் இந்த அரசியல்..
ஆகவே அரசியலை படித்து உழைககும் அனைத்துதுறை ஊழியர்களும் சிநதித்து வாக்கை செலுத்தாமல் உஙகள் தலைமுறை வாழாது..

]]>
By: @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-10-2024-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/#comment-56998 Tue, 09 Dec 5119 11:58:56 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17360#comment-56998 ?

]]>
By: @kajentranr950 https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-10-2024-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/#comment-56997 Mon, 09 Dec 4740 11:58:58 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17360#comment-56997 ]]> புரட்சி வெல்லட்டும் நாம் உறுதியாக வெல்வோம் ❤

]]>
By: @RajKani-c5k https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-10-2024-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/#comment-57000 Sun, 09 Dec 4401 11:58:55 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17360#comment-57000 எங்கள் அண்ணணன்
பங்கு பெறத போராட்டம் ஏது
முதலில் ஓட்டு போடுஅப்புறம் பாரு நட்டை

]]>
By: @murugansokkar2925 https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-10-2024-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/#comment-56996 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=17360#comment-56996 அனைத்து பிரச்சினை க்கும் ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி ஆட்சி யில் அமர்வது இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி

]]>