?நேரலை: 26-09-2023 தஞ்சாவூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வு #LIVE
Contact Us To Add Your Business
#tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஆகச்சிறந்த தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்
நொல்ல கண்ணா.
அவ்ளோ தற்குறியாடா நீங்களாம்.
ஒரு குடிகாரப்பயல போயி ,
ஆகச்சிறந்த தலைவனு ஆர்கசம் அடையிறங்களேடா
சீமான் அவர்களுக்கு இந்த எளிய சகோதரனின் வேண்டு கோள்! எதிர்காலம் நம் கையில் எனவே நிதானமும் உடல் நலத்தின் அதிக அக்கறை அவசியம் தேவை.வாழ்க வளர்க நாம் தமிழர்.❤
??
தமிழ் நாட்டின்
எதிர் காலம் நிச்சயம் வெல்லும் நாம் தமிழர்
அண்ணன் அவர்கள் மக்களிடம் பேசி பேசி சோர்வாக உள்ளார் அவருக்கு இறைவன் நீண்ட ஆயுள் தரவேண்டும்
அண்ணன் தயவு செய்து தனது உடல்நலனிலும் சிறிது கவணம் செலுத்துமாரு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்
Yes. Look so tired
உண்மை Nanbha??
என்றும் அண்ணன் சீமான் வழியில்…
நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்……
ஐயா ஸ்டாலின் ஐயா எடப்பாடி அவர்கள் அண்ணன் காணொளியை பார்த்து அறிவை பெற்று மக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்
அண்ணண் சீமான்ம. முதழ்வர் அவது உறுதி நாம் தமிழார் நன்றி நன்றி
நாம் தமிழர்,நாமே தமிழர்…
எல்லாம் உயிருக்கும் ஆணவன் எங்கள் அண்ணன் ? சீமானே இவனே நாளைய முதல்வர் இது உறுதி ?
எங்கள் அண்ணன் சீமான் ?
இளைய தலைமுறையின் ஆசான் அண்ணன் சீமான்
எங்கள் ஊர்க்கு வந்து இருக்கும் அண்ணன் அவர்களை வரவேற்கிறேன் நாம் தமிழர்
தாய் தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
அண்ணன் மிகவும் சோர்வாக இருக்கிறார்.உடல்நிலை கவனம் தேவை.
நம்முடைய நம்பிக்கையேசிமான் அண்ணா ??தமிழ்நாடு?? இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் நிலங்களில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் மற்றும் நீட்ரீணோ திட்டம் அணுஉலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் கேரள மாநிலத்திற்கு செல்லுகிறது ராஜா அதற்கு பதிலாக மாட்டு இறைச்சி கழிவுகளை மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லுகிறது கேரள ராஜா அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா???
நாம் தமிழராய் ஒன்றினைந்து, நம் தலைமுறைகளைக் காத்திடுவோம்.
அண்ணன் சீமான் இந்த கான் ஒளியின் சோர்வாக காணப்படுகின்றார்.?இவர் தமிழ் தாயின் வரம் பெற்ற செல்வம் ? இவர் நலம் தமிழர்களுக்கு மிக முக்கியமானது….?
அண்ணா நீண்ட ஆயுள் கொடுக்கணும் இறைவன்……
தமிழ்த்தாய் கலைவாணி என் அண்ணனுடைய நாவுக்கரசர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன் நாவுக்கு அரசர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி வாழ்க ❤❤❤