Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 27-07-2024 புத்தக வெளியீட்டு விழா – கோவை | சீமான் சிறப்புரை LIVE

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

40 comments

  1. @sathishkumark8415

    சிறப்பான பேச்சு அண்ணா. உங்கள் பேச்சுகாக தான் 10 நாளாக காத்திருந்தேன் அண்ணா. சிங்கப்பூரிலிருந்து சதீஷ்குமார்.??????

    1. @luxmanlux

      துபாயில் இருந்து நானும் தான் எப்பவாவது ஒரு நேரலை வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது

    2. @RightChoice-u5t

      நானும் டூபாய்லிருந்து அண்ணா வாழ்க, காலத்தின் கட்டாயம் நம்மினத்தை மீட்க

    1. @GarudaTresbien

      *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_ overseas tamilan_ *NTK THAMBIGAL And THANGAIGAL Are The BEST NEXT CHIEF MINISTER To SAFE TAMIL NADU From dmk THIRUTU UULLEL DHRAVIDEN KUDIKAARENGAL DADA ROWDIES*

  2. @fazeelan

    சீமான் அண்ணா இப்போது தமிழ் நாட்டில் உள்ள ஒரே சிறந்த அரசியல் தலைவர் மற்றும் பேச்சாளர். ❤❤

    1. @KannanpaviB

      ​@@gangakarthik9851வேற எவன் சொல் எந்த ஒரு அரசியல்வாதி இவர் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல சொல் உலகின் எவரும் இப்ப இல்லை

    2. @gangakarthik9851

      @@KannanpaviB ??? எப்படி அண்ணாமலை மாதிரி பயந்தங் கோலியா பாதுகாப்பு வைத்துகொள்ள.
      இப்போ இவருக்கு பாதுகாப்பு அதிகம். இப்போ வெளியே வரும் வீடியோ வை பார்.
      இங்கே ஒன்று பேசுவார் மற்ற இடத்தில் மாற்றி பேசுவார்.
      கேள்வி கேட்பார் சம்பந்தம் இருக்காது.

      உன்னை விட சீமான் தொடர்ந்தவன் தான்.

      தமிழ்நாட்டில் மட்டும் ஜெயித்தால் கச்ச தீவு பெற முடியாது. மத்தியிலும் ஜெயிக்கணும். அந்த பிளான் போடணும்.

  3. @daisyraj5929

    சீமான் இதுபோன்று தெளிவாக அரசியல் மேடைகளில் பேசினால் மக்கள் விரும்புவார்கள். முதல் இடத்தில் வரலாம்.

    1. @MithunMithunn-do6wj

      அவர் எப்பவும் தெளிவாகத்தான் பேசுவார்
      நீதான் இப்பொழுது தெளிவாக இருக்கிறாய் முன்பு தெளிவில்லை

  4. @DisneyJF

    இந்த மனிதர் பேச்சை தமிழ் மக்கள் எப்படி கேட்டு திராவிட முட்டாள்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை

  5. @selvarajbhakthinathan4987

    மேடையிலும், பொது இடங்களிலும் அழகு தமிழில் அக்கரையோடு மரியாதையோடும் பேசும் அண்ணன் சீமான் அவர்களே !!! தனிப்பட்ட வாழ்வில் பிறரை பற்றி பேசும் பொழுது அக்கறையுடனும் கவனத்தோடும் மரியாதையோடும் பேசுங்கள்……
    .

    1. @jayamoorthyjayanna429

      ​@@poldossananthapadmanabhan7786வாய்ப்பில்லை இல்லை என்றால் விஷச்சாரயம் குடித்து விட்டு போய் விடு

    2. @veerasamyk9693

      தமிழ்
      தமிழன்
      தமிழுக்காக தமிழர்களுக்காக
      அமைதியான
      நிதானமான பொறுமையான
      பொருள் பொதிந்த
      பொருத்தமான திருத்தமான பேச்சு.
      தம்பி சீமான்
      எங்கள் சீமையின்
      சிறந்த புதல்வன்
      தவப் புதல்வன்
      வாழ்க வளமுடன்
      சுத்தமான

  6. @ponnmohandasponnusamy4760

    அண்ணன் சீமான் அவர்களின் உரை மிக சிறப்பாக இருந்தது, எந்த நிகழ்வுக்கு அழைத்து பேச வைத்தாலும் அவர் முன்பு அமர்ந்து இருக்கும் ஒவ்வொரு வரையும், அந்த காணொலியை பார்க்கும் அனைவரையும் தனது பேச்சாற்றலில் “உரை முடியும் தருவாய் வரை” கருத்தியிலால் கட்டி போட்டு விடுவார்!

  7. @user-fm3li8qt8o

    ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டுமே அரைமணி நேரம் அண்ணன் பேசியிருக்கிறார்….
    புத்தகம் வாசித்த புரிதல் உண்டாகிவிட்டது…❤
    நாம் தமிழர் ?

  8. @r.ananthakumarm.rajapandi1060

    அண்ணனின் பேச்சைக் கேட்டது ஒரு புத்தகத்தை படித்தது போல் உள்ளது.

  9. @vijayakumarvijayakumar1108

    ஒருவரின் வரலாறு எளிய மக்களின் இதயத்தில் பதிவாகுமோ யார் சொன்னால் சென்று சேரும் என்றால் அவர் எங்கள் அண்ணன் சீமான்

  10. @kuppuraor7682

    சீமான் அழகான பேச்சால் திரு.பழனிவேல் அவர்களின் மகத்தான சேவை வியக்க வைத்தது.மிகவும் மகிழ்ச்சி.

  11. @mohamedjashirp1608

    எப்படி அய்யா உம்மால் ஒரு துண்டு
    சீட்டு கூட இல்லாமல் மணிக்கணக்கில் பேச முடிகிறது
    அதிசயம் அற்புதம்

  12. @surendransofa7354

    யாருமே வெற்றி பெற்றுவிட்டால் தான் முன்னாளில் கஷ்டப்பட்டதை. வெளியே சொல்வார்கள். தோல்வியடைந்தால் எதையும் கூறமாட்டார்கள்

  13. @karthikeyan-mm8os

    எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நின்று நிதானமாக ஐயா மருத்துவர் பழனிவேல் பற்றிய தகவல்கள் நமக்கு தந்த நமது அண்ணன் என்றென்றும் போற்றுதலுக்குரியவர் வாழ்க

  14. @sivakumarsomasundaram7256

    குறிப்பெடுத்து வைத்து பராமரிக்க வேண்டிய பேச்சு.கெளரவ மருத்துவருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  15. @subramani665

    எளிய மக்களின் புரட்சியாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தாய் தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE