Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 27-09-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117வது பிறந்தநாள்

Contact Us To Add Your Business

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 27-09-2022 செவ்வாய்க்கிழமை, காலை 09:30 மணியளவில் சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு, மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வானது, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்
நடைபெறவிருக்கின்றது.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

21 comments

  1. தமிழர் குலம் - TAMILAR KULAM

    சாமானிய மக்களுக்கும் உலக அரசியல் தெரியும் என்றால் அதற்கு ஐயா திரு. சி. பா ஆதித்தனார் ஐயா அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. வணங்குகிறோம் ஐயா!…

  2. eli kuncharalingam

    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????????????

  3. Human things

    திமுக மந்திரி சபையில் சி.பா ஆதித்தனார் மந்திரி பதவியை பெற்றதால் நாம் தமிழர் இயக்கம் முழுமை பெறவில்லை.அன்று தமிழ் உணர்வு தமிழர்களிடம் மங்கி போய் இருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE