Comments on: 🔴நேரலை 28-10-2025 | இஸ்லாமியச் சொந்தங்களுடன் கலந்துரையாடல் | செந்தமிழன் சீமான் கருத்துரை! https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Sat, 22 Nov 2025 11:35:24 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.9 By: @shameervappushameervappu8420 https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72364 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72364 seeman❤❤❤]]> NTK❤seeman❤❤❤

]]>
By: @MrSong-si4us https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72365 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72365 நாம் தமிழர் கட்சி சங்கை

]]>
By: @Nanthakumar-2k3 https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72366 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72366 தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவன்.. மக்களின் வலி அறிந்த மனிதன்

]]>
By: @Thilipjaffna https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72367 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72367 🐯🐅]]> 🐅🐯🐅

]]>
By: @புலி-த1ழ https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72368 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72368 💥💥 நம் நாட்டில் நடக்கும் அநியாய, அக்கிரமங்களை கூர்ந்து கவனிக்க; திராவிட மாடல் ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் அதிகம் என்று சொல்வதற்கு காரணம் , ஒவ்வொரு துறையிலும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் முறைகேடுகள் அதனால் தான் ஒவ்வொரு துறையும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. போக்குவரத்து துறை சொல்லவே தேவையில்லை அவ்வளவு நஷ்டம். என்கிறார்கள் சரி ! பாதிக்கு மேல் பஸ்களே காணவில்லை அந்த பஸ்கள் என்ன ஆனது? வித்து சாப்பிட்டு விட்டார்களா? சென்னை அண்ணா நகர் டிப்போ லிருந்து பாரிமுனை க்கு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் ரெடியாக நிற்கும் அந்த ஏரியா மக்களிடத்தில் விசாரித்து பாருங்கள் சொல்வார்கள், ஆனால் இன்றைக்கு அன்னா நகர் கிழக்கு டெப்போவிலும் சரி மேற்கு டெப்போவிலும் சரி ஒரு பஸ்சும் காணவில்லை. பஸ்களே இல்லை மாயமாகிவிட்டன. வெரிச்சோடி கிடக்கிறது மக்களே நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும் இது உங்கள் உடைய வரிப்பணத்தில் வாங்கியது . பஸ்களில் மகளிருக்கு(பொன்டாட்டி இடம்) இலவசம் என்று சொல்லி விட்டு (புருஷன் பாக்கெட்டிலிருந்து) மூன்று மடங்கு பணத்தை வாங்கி கொள்கிறாயே! எப்பேர் பட்ட திருட்டு தனம். சொகுசு பஸ்களில் மாட்டு மந்தைகள் போல் மக்களை ஏற்றி செல்லும் அவலம். எல்லா தடங்களிலும் பஸ்களை குறைத்து விட்டதின் விளைவு மக்கள் குறித்த நேரத்தில் எங்கும் செல்ல முடியாத அவலநிலை. இந்த திராவிட மாடல் ஆட்சியில் பயணிகள் நிழற்குடைகள் ஓட்டை ஒடிச்சல் வெயிலிலும் மழையிலும் மக்கள் அவஸ்தைபட வேண்டியது தான். பயணிகளின் பஸ் கட்டணம் அளவுக்கு அதிகமாக ஏற்றி விட்டார்கள் மாதாந்திர பயண கட்டணங்களில் இந்த திராவிட மாடல் ஆட்சி எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறது என்பதை முந்தைய கட்டணத்தை விட தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணத்தை ஒப்பிட்டு பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு பெரிய கொள்ளை என்று! மாதாந்திர பயண கட்டணம் ரூபாய் 300லிருந்து ரூ1000வரை கட்டணம் ஏற்றி மக்களை வதைத்து வசூலிக்கிறது எனில் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னை மாநாகரம் முழுவதும் சுற்றி பாருங்கள் மக்களே! சென்னையில் பல ஏரியாக்களில் மத்திய அரசின் மெட்ரோ ரயிலுக்கு இடம் கொடுத்து கொடுத்து நம்பளுக்கு இருக்க வேண்டிய பஸ் சாலைகளை எல்லாம் ஆக்கிரமித்து நோன்டி நுங்கு எடுத்து விட்டான் இந்த மத்திய அரசு. 100 அடி சாலைகள் எல்லாம் 30 அடிக்கு பஸ்கள் போகும் அளவிற்கு மாற்றிய பெருமை சாதனை நம்ம திராவிட மாடல் ஆட்சியே சாரும். மெட்ரோ ரயில் ஓடச்செய்து கோடிக்கணக்கில் பணத்தை மத்திய அரசு சுருட்டி கொண்டு போக வழிவகுக்கிறது இந்ந ஸ்டாலின் அரசு . ஏழை எளிய மக்களும், நடுத்தர மக்களும் பயணம் செய்ய முடியாத அளவிற்கு பயண கட்டணம். எல்லாம் சரி மத்திய அரசு நம் நாட்டில் நன்றாக சம்பாதித்து கொள்கிறது மட்டும் அல்லாமல் CST பெயரில் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வாங்கி கொண்டு நம் நாட்டின் வளர்ச்சிக்கும் சரி, நலத்திட்டங்களுக்கும் சரி, மழை வெள்ளப்பேரிடர் காலங்களிலும் ஏற்படும் நஷ்டங்களுக்கும் சரி மத்திய அரசு தமிழ் நாட்டை பொருத்தவரை செவி சாய்ப்பது இல்லை எதையும் கொடுக்காமல் முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த மத்திய அரசுக்கு, நம் தமிழக அரசு ஸ்டாலின் அரசு, நம் நிலத்தை, மக்களின் அனுமதி இல்லாமல் ஏன் எடுத்து எடுத்து கொடுத்து நம் சாலைகளை நாசப்படுத்தி கொண்டு இருக்கிறது? அது மட்டுமல்லாமல் நம இயற்கை வளங்களை எல்லாம் சுருட்டி கொள்ளையடித்து பணமாக்கிக் பதுக்கி கொள்கிறது. இதற்கு இரு திராவிட கூட்டு களவாணிகளும் துணை மக்களே! . நீங்கள் தான் இந்த கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டும். கேட்பீர்களா? இதுதான் திராவிட நல்லாட்சியா? இவர்களை ஒழித்தால் தான் நம் தமிழ்நாடு வளர்ச்சி அடையும். இதற்கு எல்லாம் முடிவு கட்ட நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களை ""உழவன் ஏர் உழு சின்னத்தில்"" வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்.]]> 70💥💥💥 நம் நாட்டில் நடக்கும் அநியாய, அக்கிரமங்களை கூர்ந்து கவனிக்க; திராவிட மாடல் ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் அதிகம் என்று சொல்வதற்கு காரணம் , ஒவ்வொரு துறையிலும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் முறைகேடுகள் அதனால் தான் ஒவ்வொரு துறையும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
போக்குவரத்து துறை சொல்லவே தேவையில்லை அவ்வளவு நஷ்டம். என்கிறார்கள் சரி ! பாதிக்கு மேல் பஸ்களே காணவில்லை அந்த பஸ்கள் என்ன ஆனது? வித்து சாப்பிட்டு விட்டார்களா? சென்னை அண்ணா நகர் டிப்போ லிருந்து பாரிமுனை க்கு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் ரெடியாக நிற்கும் அந்த ஏரியா மக்களிடத்தில் விசாரித்து பாருங்கள் சொல்வார்கள், ஆனால் இன்றைக்கு அன்னா நகர் கிழக்கு டெப்போவிலும் சரி மேற்கு டெப்போவிலும் சரி ஒரு பஸ்சும் காணவில்லை. பஸ்களே இல்லை மாயமாகிவிட்டன. வெரிச்சோடி கிடக்கிறது மக்களே நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும் இது உங்கள் உடைய வரிப்பணத்தில் வாங்கியது . பஸ்களில் மகளிருக்கு(பொன்டாட்டி இடம்) இலவசம் என்று சொல்லி விட்டு (புருஷன் பாக்கெட்டிலிருந்து) மூன்று மடங்கு பணத்தை வாங்கி கொள்கிறாயே! எப்பேர் பட்ட திருட்டு தனம். சொகுசு பஸ்களில் மாட்டு மந்தைகள் போல் மக்களை ஏற்றி செல்லும் அவலம்.
எல்லா தடங்களிலும் பஸ்களை குறைத்து விட்டதின் விளைவு மக்கள் குறித்த நேரத்தில் எங்கும் செல்ல முடியாத அவலநிலை. இந்த திராவிட மாடல் ஆட்சியில் பயணிகள் நிழற்குடைகள் ஓட்டை ஒடிச்சல் வெயிலிலும் மழையிலும் மக்கள் அவஸ்தைபட வேண்டியது தான்.
பயணிகளின் பஸ் கட்டணம் அளவுக்கு அதிகமாக ஏற்றி விட்டார்கள் மாதாந்திர பயண கட்டணங்களில் இந்த திராவிட மாடல் ஆட்சி எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறது என்பதை முந்தைய கட்டணத்தை விட தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணத்தை ஒப்பிட்டு பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு பெரிய கொள்ளை என்று! மாதாந்திர பயண கட்டணம் ரூபாய் 300லிருந்து ரூ1000வரை கட்டணம் ஏற்றி மக்களை வதைத்து வசூலிக்கிறது எனில் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னை மாநாகரம் முழுவதும் சுற்றி பாருங்கள் மக்களே! சென்னையில் பல ஏரியாக்களில் மத்திய அரசின் மெட்ரோ ரயிலுக்கு இடம் கொடுத்து கொடுத்து நம்பளுக்கு இருக்க வேண்டிய பஸ் சாலைகளை எல்லாம் ஆக்கிரமித்து நோன்டி நுங்கு எடுத்து விட்டான் இந்த மத்திய அரசு. 100 அடி சாலைகள் எல்லாம் 30 அடிக்கு பஸ்கள் போகும் அளவிற்கு மாற்றிய பெருமை சாதனை நம்ம திராவிட மாடல் ஆட்சியே சாரும். மெட்ரோ ரயில் ஓடச்செய்து கோடிக்கணக்கில் பணத்தை மத்திய அரசு சுருட்டி கொண்டு போக வழிவகுக்கிறது இந்ந ஸ்டாலின் அரசு . ஏழை எளிய மக்களும், நடுத்தர மக்களும் பயணம் செய்ய முடியாத அளவிற்கு பயண கட்டணம். எல்லாம் சரி மத்திய அரசு நம் நாட்டில் நன்றாக சம்பாதித்து கொள்கிறது மட்டும் அல்லாமல் CST பெயரில் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வாங்கி கொண்டு நம் நாட்டின் வளர்ச்சிக்கும் சரி, நலத்திட்டங்களுக்கும் சரி, மழை வெள்ளப்பேரிடர் காலங்களிலும் ஏற்படும் நஷ்டங்களுக்கும் சரி மத்திய அரசு தமிழ் நாட்டை பொருத்தவரை செவி சாய்ப்பது இல்லை எதையும் கொடுக்காமல் முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த மத்திய அரசுக்கு, நம் தமிழக அரசு ஸ்டாலின் அரசு, நம் நிலத்தை, மக்களின் அனுமதி இல்லாமல் ஏன் எடுத்து எடுத்து கொடுத்து நம் சாலைகளை நாசப்படுத்தி கொண்டு இருக்கிறது? அது மட்டுமல்லாமல் நம இயற்கை வளங்களை எல்லாம் சுருட்டி கொள்ளையடித்து பணமாக்கிக் பதுக்கி கொள்கிறது. இதற்கு இரு திராவிட கூட்டு களவாணிகளும் துணை மக்களே! . நீங்கள் தான் இந்த கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டும்.
கேட்பீர்களா?
இதுதான் திராவிட நல்லாட்சியா? இவர்களை ஒழித்தால் தான் நம் தமிழ்நாடு வளர்ச்சி அடையும். இதற்கு எல்லாம் முடிவு கட்ட நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களை “”உழவன் ஏர் உழு சின்னத்தில்”” வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்.

]]>
By: @ramanujamsocial4248 https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72369 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72369 திமுக ஆட்சிக் காலம் முடியும் கடைசி நாள் வரை அவர்கள் லட்சக்கோடி முதலீட்டில் எதையாவது திறந்து வைத்து கொள்ளை அடிக்க வேண்டும் இதுதான் அவர்கள் குறிக்கோள், தமிழ் நாடு அவர்களுடைய(திமுக) அப்பன் சொத்தாக இருந்திருந்தால் அவர்கள் தமிழ் மக்களுடைய குறையைக் கேட்டு தீர்ப்பார்கள், அவர்களுடைய குறிக்கோளே வாரிசு அரசியல் செய்து சொத்து சம்பாதிக்க வேண்டும் அம்புட்டுதே

]]>
By: @புலி-த1ழ https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72370 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72370 💥💥 நம் நாட்டில் நடக்கும் நிலவரங்கள் கூர்ந்து கவனிக்க:   தம்பி-- 1.  திமுக! ஆட்சியில் தான் பெருமளவில் மணல் கொள்ளை அதபத்தி கொஞ்சம் பேசடா! தம்பி . 2.  அதிமுக ஆட்சியில் தான் நம் தமிழக கனிம வளங்கள் பெருமளவு கொள்ளை ,  அத பத்தி கொஞ்சம் பேசடா! தம்பி . 3. திமுக ஆட்சியில்தான் நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகளாக மாற்றியது இந்த திராவிட ஆட்சியில் தான் அதபத்தி கொஞ்சம் பேசடா! தம்பி . 4. திமுகவின் ஆட்சியில் தான் விவசாய நிலங்களை அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து, பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் திராவிட ஆட்சியாளர்களுக்கு லஞ்சங்களை கொடுப்பது பற்றி பேசுடா தம்பி. 5. அதிமுக  ஆட்சியில் தான் பள்ளிக்கரனை ஏரியை குப்பை மேடுகளாகவும், இரசாயன கழிவுகளை கொட்டியும் சுற்றுபுற சுகாதாரத்தை கேடுவிளைவித்தது பற்றி கொஞ்சம் பேசுடா! 6. பஞ்சமர் நிலங்கள் மீட்பு என்பது என்னவென்று தெரியுமா? அதைப் பற்றியாவது நீ பேசு தம்பி. 7. நம் தமிழக சென்னை கடற்கரை எவன் அப்பன் வீட்டு சொத்து அதை ஆக்கிரமிக்கிறார்களே! இந்த திராவிட திருடர்கள் ஏக்கர் கணக்கில். சமாதிக்காக அதைப் பற்றி கொஞ்சம் பேசுடா தம்பி. 8. ஆடு மாடுகள் மேய்க்க மேசய்ச்சல் நிலங்கள் இல்லை, காடுகளில் மாடுகள் மேய்க்க தடை அதப் பத்தி கொஞ்சம் பேசுடா தம்பி.  9. சிறு குறு தொழில்களான பட்டுப் பூச்சிகள் வளர்த்தல் தேனீக்கள் வளர்த்தல் மீன் வளர்த்தல் இந்தத் தொழில் நலிவுக்கு  காரணமான ஆட்சியாளர்களைப் பற்றி பேசுடா தம்பி. 10. நெசவுத்தொழில் நலிவு, குயவுத் தொழில், விவசாயத்திற்கான நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு,  அத பத்தி கொஞ்சம் பேசுவியா தம்பி. 11. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மறந்துவிட்டாயா? அந்த ஆலைக்கு எதிராக போராடிய உன் இன மக்களை குருவிகளை போல சுட்டு தள்ளினானே! அதபத்தி கொஞ்சம் பேசுடா தம்பி!  12. நம் தமிழக மீனவர்களை சுட்டும், கைது செய்தும், படகுகளையும்,  வளைகளையும் பறித்து சித்ரவதை செய்யும் சிங்கள கடற்படை எதிர்த்து பேசுவியா? தம்பி !  இந்த அநியாய அக்கிரமங்கள் செய்யும் திராவிட ஆட்சியாளர்களை எதிர்த்து நீ பேச முடியுமா? தைரியம் இருக்கா? பேசுடா தம்பி பேசு! நீ எதபத்தியும் பேசலைனா நீ தமிழனுக்கே லாயிக் இல்ல, வாய மூடிக்கிட்டு சும்மா இருடா தம்பி, இல்லையென்றால்- எங்காவது போய் சாவுடா! 🎇🎇🎇தமிழக இளைஞர்களை,  தமிழக சமுதாயத்தை, தெரு தெருவிற்க்கு 4 சாராய கடைகளை திறந்து வைத்து சமூதாயத்தையும், இளைஞர்களின் வாழ்க்கையையும் சீரழித்து கொண்டு இருக்கும் இந்த திராவிட திருட்டு கும்பலை கண்டித்து எதுவும் பேச மாட்டாய் ஆனால் நேரடியாக முதலமைச்சர் ஆகிவிடுவாய்.  என்ன ஒரு பேராசை டா!..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 💖❤🤍💖❤🤍💖❤🤍💖❤ வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட: நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக,  தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் . அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி,  பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி,  தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு,  தமிழ் இனத்திற்கு செய்த அனியாய  அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.  முயற்சிதான் நாளைய வெற்றி! ❤💖🤍❤💖🤍❤💖🤍❤💖🤍]]> 40💥💥💥 நம் நாட்டில் நடக்கும் நிலவரங்கள் கூர்ந்து கவனிக்க:   தம்பி– 1.  திமுக! ஆட்சியில் தான் பெருமளவில் மணல் கொள்ளை அதபத்தி கொஞ்சம் பேசடா!

தம்பி .

2.  அதிமுக ஆட்சியில் தான் நம் தமிழக கனிம வளங்கள் பெருமளவு கொள்ளை ,  அத பத்தி கொஞ்சம் பேசடா!

தம்பி .

3. திமுக ஆட்சியில்தான் நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகளாக மாற்றியது இந்த திராவிட ஆட்சியில் தான் அதபத்தி கொஞ்சம் பேசடா!

தம்பி .

4. திமுகவின் ஆட்சியில் தான் விவசாய நிலங்களை அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து, பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் திராவிட ஆட்சியாளர்களுக்கு லஞ்சங்களை கொடுப்பது பற்றி பேசுடா தம்பி.

5. அதிமுக  ஆட்சியில் தான் பள்ளிக்கரனை ஏரியை குப்பை மேடுகளாகவும், இரசாயன கழிவுகளை கொட்டியும் சுற்றுபுற சுகாதாரத்தை கேடுவிளைவித்தது பற்றி கொஞ்சம் பேசுடா!

6. பஞ்சமர் நிலங்கள் மீட்பு என்பது என்னவென்று தெரியுமா? அதைப் பற்றியாவது நீ பேசு தம்பி.

7. நம் தமிழக சென்னை கடற்கரை எவன் அப்பன் வீட்டு சொத்து அதை ஆக்கிரமிக்கிறார்களே! இந்த திராவிட திருடர்கள் ஏக்கர் கணக்கில். சமாதிக்காக அதைப் பற்றி கொஞ்சம் பேசுடா தம்பி.

8. ஆடு மாடுகள் மேய்க்க மேசய்ச்சல் நிலங்கள் இல்லை, காடுகளில் மாடுகள் மேய்க்க தடை அதப் பத்தி கொஞ்சம் பேசுடா தம்பி. 

9. சிறு குறு தொழில்களான பட்டுப் பூச்சிகள் வளர்த்தல் தேனீக்கள் வளர்த்தல் மீன் வளர்த்தல் இந்தத் தொழில் நலிவுக்கு  காரணமான ஆட்சியாளர்களைப் பற்றி பேசுடா தம்பி.

10. நெசவுத்தொழில் நலிவு, குயவுத் தொழில், விவசாயத்திற்கான நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, 

அத பத்தி கொஞ்சம் பேசுவியா தம்பி.

11. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மறந்துவிட்டாயா? அந்த ஆலைக்கு எதிராக போராடிய உன் இன மக்களை குருவிகளை போல சுட்டு தள்ளினானே! அதபத்தி கொஞ்சம் பேசுடா தம்பி! 

12. நம் தமிழக மீனவர்களை சுட்டும், கைது செய்தும், படகுகளையும்,  வளைகளையும் பறித்து சித்ரவதை செய்யும் சிங்கள கடற்படை எதிர்த்து பேசுவியா? தம்பி !  இந்த அநியாய அக்கிரமங்கள் செய்யும் திராவிட ஆட்சியாளர்களை எதிர்த்து நீ பேச முடியுமா? தைரியம் இருக்கா? பேசுடா தம்பி பேசு!

நீ எதபத்தியும் பேசலைனா நீ தமிழனுக்கே லாயிக் இல்ல, வாய மூடிக்கிட்டு சும்மா இருடா தம்பி, இல்லையென்றால்- எங்காவது போய் சாவுடா!

🎇🎇🎇தமிழக இளைஞர்களை,  தமிழக சமுதாயத்தை, தெரு தெருவிற்க்கு 4 சாராய கடைகளை திறந்து வைத்து சமூதாயத்தையும், இளைஞர்களின் வாழ்க்கையையும் சீரழித்து கொண்டு இருக்கும் இந்த திராவிட திருட்டு கும்பலை கண்டித்து எதுவும் பேச மாட்டாய் ஆனால் நேரடியாக முதலமைச்சர் ஆகிவிடுவாய்.  என்ன ஒரு பேராசை டா!…..

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️

வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:

நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக,  தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி,  பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி,  தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு,  தமிழ் இனத்திற்கு செய்த அனியாய  அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். 

முயற்சிதான் நாளைய வெற்றி!

❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

]]>
By: @luxmanUAE https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72371 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72371 அண்ணாச்சி நான் RTA பஸ் ஓட்டுனராக வேலை செய்கிறேன் நீங்கள் சொல்லுவது போல் தான் இங்கு யாரிடமும் பேச முடியாது ஓட்டுனர் இடம் நீங்கள் மாற்றி அதிவேகமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் உங்களுக்கு கேமரா வந்து விடும் அதேபோல் சாலையில் டிஸ்சில் கிலோமீட்டர் வேகத்தை காட்டிக்கொண்டே இருப்பார்கள் அது அதிக கூட்ட நெரிசல் இருந்தால் அந்த வேகத்தை குறைத்து விடுவார்கள் நாம் இருபது கிலோமீட்டருக்கு முன்பு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று இருப்போம் 20 கிலோமீட்டர் கடந்த பிறகு அது எண்பதாக குறைத்து விடுவார்கள் அனைத்துமே திரையில் முக்கியமான ரோட்டில் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும்

]]>
By: @subramaniyanviswanathan9844 https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72372 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72372 Onrupatuwam Namthamilaraga wurawugaLa Singath Thamilan SEEman atchie malarattum wurawugaLa

]]>
By: @Seemanism-k4j https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72373 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72373 தயவு செய்து இந்த கமென்ட் சீமான் அண்ணா கு காமிங்க:

Itha ella media vum othukkuvaanga aana Vijay oda manaadu full live poduvaanuga.epdi patta idam ithu. NTK neraiya panitaanga neraiya panraanga TN ku.aana yaarukume teriaathu. 6 councilor irukaanga. Malaipaguthi makkal kaaga poraaduranaga thondargal. Panai maram naduraanga, thaneeer thotti vaikiraanga. Blood Donation la NTK state 2nd award vaangirukku. Ithuvellam sonna URRUTTU, SUMMA ADICHU VIDU nu solraanga. Migundha vali oda NTK katchiyum katchi thondargalum irukom. Makkal ku seeman feb 7 la NTK enna laa senjadhu nu nenaivu paduthanum

]]>
By: @JJo-r9r5i https://www.nilgirisdistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-28-10-2025-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/#comment-72374 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=18235#comment-72374 பத்திரிக்கய் மீடியா இந்த கேள்விய ஸ்டாலின் கிட்ட ஏன் கேக்க மாட்டுக்கிங்க உங்களுக்கு அறிவு இருக்கான்னு நீங்களே சிந்தியுங்கள்

]]>