? சுந்தரபுரம் – சீமான் பரப்புரை | பொள்ளாச்சி வேட்பாளர் மரு. நா.சுரேஷ்குமார் 10-04-2024 Seeman LIVE
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 10 – பரப்புரைப் பயணத் திட்டம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணன் சீமான் வெற்றி பெற வாக்களிப்போம் ஒலிவாங்கி ?️?️?️
நாம் தமிழர் ❤
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு.
சீமான் அவர்களே இப்படி வெயிலும் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து இப்படி மக்களுக்காக கத்தி கொண்டே இருப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது இந்த மக்கள் மாறவேண்டும் தயவு செய்து மக்களே இவருக்கு ஓட்டு செலுத்துங்கள் மக்களே
SEEMAN NTK????
இந்த விரலில் மை வைத்ததும் இந்த விரலில் மைக் சிண்ணத்தில் வாக்கு செலுத்துங்கள்
சிறப்பு?
உடன் பிறப்பே அன்போடு தளபதி
நான் …நான் எழுதும் அறிக்கை ,,,சீ மடல் ..
இல்ல வாக்குறுதி வச்சிக்கலாமா
வேணாம் தேர்தல் அறிக்கைனு இருக்கட்டும் …படி
” ” உடன் பிறப்பே அன்போடு தளபதி
நான் எழுதும்
தேர்தல் அறிக்கையே “”
ஹா ஹா ஹா ..பாட்டாவே படிச்சிட்டியா
அப்ப நானும் மொதல்ல உடன்பிறப்பே சொன்னன்ல்ல
இங்க ரத்தத்தின் ரத்தமே போட்டுக்க
ரத்தத்தின் ரத்தமே
உன் வீட்டுல சவுக்கியமா
நான் இங்க சவுக்கியம்
“”ரத்தத்தின் ரத்தமே
உன் வீட்டுல சவுக்கியமா
நான் இங்க சவுக்கியமே !!!!
உங்க நெலமை பார்க்கும் போது
நல்லது செய்ய மனசு ஓடி வருது
ஆனா அங்க ஆட்சில உட்கார்ந்தா
அந்த சுயநலம்தான் .. பணம் …
இடையில இடையில
கச்சத் தீவ மீட்போம்
பதினைந்து லட்சம் கொடுப்போம்
இதெல்லாம் போட்டுக்கணும் ..
?????
?️?️?️?️?️?️
இந்த விரலில் மை வைத்ததும் இந்த விரலில் மைக் சிண்ணத்தில் வாக்கு செலுத்துங்கள்
இந்த விரலில் மை வைத்ததும் இந்த விரலில் மைக் சிண்ணத்தில் வாக்கு செலுத்துங்கள்