Login

Lost your password?
Don't have an account? Sign Up

? நேரலை 06-07-2022 காங்கேயம் – சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் |

Contact Us To Add Your Business

கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக 06-07-2022 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 06.07.2022 புதன்கிழமை
காலை 10 மணியளவில்

இடம்: நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில்
காங்கேயம் தொகுதி. திருப்பூர் மாவட்டம்.

கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

18 comments

  1. eli kuncharalingam

    வாழ்த்துக்கள்…வெற்றி பெற வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம்
    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
    வெல்வோம் நாம் தமிழர்; ???????????

  2. mani maran.G

    மண்ணின் வளம் ? மக்களின் நலம் ? குழந்தைகள் ? எதிர்காலம் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் பேசும் ????

  3. bilora sathyanathan

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி ?

  4. iravil chandiran

    விவசாயி கையில் இருந்த கரும்புக்கு பதில் இரட்டை இலை யை கொடுத்தனர் அதிமுக வினர்….. ?

  5. Murali Manoj

    ???இப்படியெல்லாம் நாடகம் ஆடினால்தான் நல்லவன் என்று மக்கள் நம்புவார்கள் இதற்கு பெயர்தான் அரசியல் நாடகம்..??

  6. Thirumurugan Thirumurugan

    Naam tamilar velvom venro thiruvom tholare lalgudi thoguthi trichy district’ akka kaliyammal and mugila akkavayum ethirparthom thenpadavillai manathil chinna varuttham. Mikka magilchi. Thodaratum namathu porattam.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE