Login

Lost your password?
Don't have an account? Sign Up

12-03-2021 கிருஷ்ணகிரி | சீமான் தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign #Krishnagiri

Contact Us To Add Your Business

#தற்போது

நேரலையில் கிருஷ்ணகிரி தேர்தல் பரப்புரை… | 12-03-2021

#வெல்லப்போறான்விவசாயி

#வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

21 comments

  1. Pandian Arumugam Tamil

    அறத்தின் வழியில் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் நாம் தமிழர் கட்சி

  2. சசிகரன் தமிழன் கனடா

    நாம் தமிழர்
    நமது சின்னம் விவசாயி
    உலகம் தழுவிய ஓர் அமைப்பு
    நாம் தமிழர் 💪💪💪

  3. Academia Tamil

    கை விரித்து வந்த கயவர் அன்னியர் நம் இடையே புகுந்து தன் இனம் மறைத்து தானும் தமிழன் என்று பொய் விரித்து நம் புலன்கள் மறைத்து தமிழுக்கு விலங்கிட்டு நம் தாயகம் பற்றி உனக்கு உள்ள உரிமை தமக்கென்பார் எனில் வழி வழி வந்த உன் மறத்தனம் எங்கே ?
    மொழிப்பற்று எங்கே ?
    விழிப்புற்று எழு !!
    உதவாது இனி ஒரு தாமதம் !!
    உடனே விழி !!

    இங்கு பிறப்பினும்
    அயலவர் அயலவரே !!
    வாழும் உரிமை
    எல்லோருக்கும் உண்டு !!
    தமிழரை ஆழும் உரிமை
    தமிழர் எமக்கே உண்டு !!!
    வெல்லட்டும் விவசாயி !!

    சாதி. … ?
    சாதிக்கப் பிறந்த தமிழருக்கு இல்லை !!
    இருந்தால். …
    அவன் இயல்பான தமிழன் இல்லை !
    அன்னிய மரபணு கலந்த தமிழன் !
    மறவோம். ……!
    மறவோம். …!!
    மதங்கள் எங்கள் விருப்ப வழி !! ஆனால் ,
    இன்பத் தமிழே எங்கள் மொழி !!

    கன்னடம் தெலுங்கு மலையாளம் துளு என உலகின் பல குழந்தைகளின் தாய் எங்கள் தமிழ் என்பதையும் நாங்கள் அறிவோம் !!

    எனவே அன்னை தமிழே தரணி ஆள வேண்டும் அதனால் உலகமெல்லாம் விவசாயியே வெல்ல வேண்டும் !!

    ஓம். … ஓம். … வெல்வோம் !!
    ஓம். … ஓம். ….செயவோம் !!
    ஓம். … ஓம். ….
    விவசாயம் செய்வோம் !!
    ஓம். … ஓம். …
    விவசாயிக்கே வாக்களிப்போம் !!!

  4. Kairthika Kairthika

    சீமான்தம்பிதழில்நாட்டில்ஆட்சிசெய்தால்இலங்கைதழிழர்கள்தனிஈழம்அமையம்என்றுஇழங்கைதமிழர்நம்பிக்கை

  5. Vijay Vijay

    அக்கா மக்களே கானும் .பயமா இருக்கு .கடின உழைப்பு வேண்டும்.நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.நாம் தமிழர் சிங்கப்பூர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE