13-12-2025 | மாணவர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி – சீமான் | நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் கட்சி
சிறப்பு
நாம் தமிழர் ❤❤❤❤
❤❤❤🎉
வாழ்த்துகள்❤
💐வாழ்த்துக்கள் தம்பி……
நாம் தமிழர்
அருமை தம்பி
💪💪💪👌👌👌🇱🇰வணக்கம் வணக்கம்
சிறப்பு தம்பி ரஷித்,🫂💐
New thambi. Congratulations pa. All the best 💜💜
தமிழின மக்கள் நம் நாட்டில் நடக்கும் நடப்புகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த திராவிட ஆட்சியாளர்கள்
இவ்வளவு அநியாய அக்கிரமங்களும் செய்துவிட்டு, நம் தமிழ் இனத்திற்கான தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள், திராவிடர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டால்? ஒருத்தன் இடத்திலும் பதில் இல்லை. நம் அண்ணனுடைய வளர்ச்சியின் காரணமாக அவர்களுக்கு பொறுக்க முடியாமலும், ஆட்சியும் பதவியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில், நம் அண்ணன் மீது அவதூறுகளையும், பொய்யான கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றார்கள், அப்படி இருந்தும் அண்ணனை எதிரிகளால் எதிர்கொள்ள முடியவில்லை.
நாம் தமிழர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். எதிரிகளை வீழ்த்த வியூகங்கள் வகுக்க வேண்டும் மற்றும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடக்காதவன்னம் கவனத்துடன் இருக்க வேண்டும். அண்ணனுக்கு வெற்றி நிச்சயம்.
இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்கள் திருடியும், கொள்ளை அடித்தும், ஊழல் செய்தும், பதுக்கி வைத்திருக்கின்ற பல லட்சக் கோடிகள் பணத்தை மீட்டினாலேயே! 60 ஆண்டு காலமாக நம்மை வறுமையின் கீழ் வைத்திருக்கும் இந்த திராவிட திருட்டு ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு நம் தமிழக நாட்டை வறுமை இல்லாத நாடாக மாற்றலாம். நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தமிழகத்தின் வறுமையை போக்கி, செல்வ செழிப்புடன் கூடிய நாடாக மாற்றி காண்பிப்பார். நீங்கள் அண்ணனை வெற்றி பெறச் செய்து சில காலம் அவகாசம் கொடுத்தால் நீங்கள் 60 ஆண்டு காலமாக அடிமையாக வாழ்ந்ததிலிருந்து விடுதலைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம். உங்கள் வாழ்வாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு, நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவே சிறப்பாக அமையும். 60 ஆண்டு காலமாக இந்த திராவிட திருட்டு கும்பலான திமுகவையும் அதிமுகவையும் மாறி மாறி நம்பினீர்கள் ஒரு மயிரும் வளர்ச்சியும் இல்லை ஒரு முறை அண்ணனை நம்புங்கள் அண்ணனின் விவசாய ஏர் உழு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
40❤💖🤍❤💖🤍❤️💖🤍❤️💖
Indian Great Leader.Tamilnadu’s Political Super ✨ ✨ ✨
Annan Seeman…..
❤💖🤍❤️💖🤍❤💖🤍❤️💖🤍
தம்பி , சினிமாவோட பஞ்ச் டயலாக் இல்ல தம்பி, இது நெஞ்சு டயலாக்: நெஞ்சு டயலாக்:
அண்ணனின் புரட்சிக் கருத்துக்கள்:
1. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்றவர்களே!
வந்தாலும் எதிரி எதிரிதான்.
அதுல அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது.
2. நீ தாய்ப்பால் பருக, உன் தாய்மார்பு எவ்வளவு முக்கியமோ. இப் பூமித்தாய்க்கு அவ்வளவு முக்கியம் மலைகள். இதில் உனக்கு என்ன அக்கறை? மலை இல்லை என்றால், மழை இல்லை. மழை இல்லை என்றால், நீர் இல்லை. நீர் இல்லை என்றால் வளம் இல்லை. வளம் இல்லை என்றால்! நிலம் இல்லை, நிலம் இல்லை என்றால் நீ இல்லை ,நான் இல்லை, எதுவுமே இல்லை.
3. தமிழா இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த நிலத்தில் தண்ணீரும் தாய்ப்பாலும் மலிவாகக் கிடைப்பதானலேயே! இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த பூமித்தாய் உன் காலின் அடியில் மிதிப்படுவது நாளையே! நீ மதிப்பதில்லை. எப்போது நீ இதை உணரப் போகிறாய்?
4. தமிழா! உன் நிலத்தை ஆக்கிரமித்து, நாசப்படுத்தி கொண்டிருக்கும் நச்சு வாயுக்களான மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன்கள். பற்றாக்குறைக்கு அணு உலைகள், இவைகளுக்கான அழிவைப் பற்றி நீ எப்போது கேள்வி கேட்கப் போகிறாய்?
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
1. விமர்சங்களை தாங்காதவன் விரும்பியதை அடைய முடியாது.
2. அவதூறுகளை அலட்சியம் செய்ய இயலாதவன் அற்ப வெற்றிகளை கூட தொட இயலாது.
3. உங்களால் உருவாக்க முடியாத ஒன்றை, அழிக்க அதிகாரம் கொடுத்தவன் எவன்?
4. கனிம வளங்களை சுரண்டி கொழுத்தவன், வளர்ச்சி என்று கற்றுக் கொடுத்தவன் எவன்?
தலைவன் என்பவன் மக்களுடன் இருப்பவன். அவன் மக்களுடன் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வான். அவன் தான் தன்மானத் தலைவன் செந்தமிழன் சீமான் அவர்கள்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள், தமிழ் நாட்டிற்கும் , தமிழ் இனத்திற்கும் , தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
நம்ம ஊரு அண்ணனடா!
எதற்கும் அஞ்சான் நெஞ்சம டா!
தங்கத் தமிழனடா!
தமிழர்களின் இதயமடா!
வருங்கால முதல்வரடா!
தமிழர்கள் கூடி வாழ்த்துவோம டா!
நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து பேசடா!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் {அண்ணனுடைய புரட்சிகரமான கருத்துக்களை அதிக அளவில் பரப்ப வேண்டும்.} (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக தமிழக மக்களுக்கு பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
தமிழக மக்கள் அனைவரும் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு விவசாய ஏர் உழு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் தமிழர்களின் (ஓட்டுகள் 3 கோடிகள் இலக்கு) தமிழர்கள் ஒரு வரலாற்று ஐல்லிக்கட்டு புரட்சியை போல செய்து காட்ட வேண்டும். இதை தமிழர்கள் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம் தமிழர்களே!
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
அருமை
சீமான் தனித்து நின்றால் தற்குலைக்கு சமம்
அபுதாபியிலிருந்து மாணவ பாசறைக்கு வாழ்த்துக்கள்
35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் தலா 5 ஓட்டுகள் சேகரித்தா 1கோடியே 75 லட்சம் வாக்காக மாறும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்
🎉🎉🎉