Login

Lost your password?
Don't have an account? Sign Up

16-03-2021 செய்யூர் தொகுதி | சீமான் தேர்தல் பரப்புரை | #SeemanElectionCampaign #Seeman #Cheyyur

Contact Us To Add Your Business

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் (16-03-2021)

மாலை- 6:30 மணிக்கு – செய்யூர் கடைவீதி (செய்யூர் தொகுதி)

இரவு- 8.00 மணிக்கு –

#SeemanElectionCampaign #SeemanSpeechLiveToday


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeemanSpeech #SeemanFullSpeechKutralam #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

20 comments

  1. Pandiya raj

    நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வேண்டுகோள் : அனைத்து ஊர்களிலும் சுவரொட்டி (poster) ஒட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்……… போதுமான அளவிற்கு விளம்பரம் இல்லை என கவலை படிக்கிறோம்…….

  2. இராமகிருஷ்ணன் எ சா இராமகிருஷ்ணன்

    நாம் தமிழர் இது எங்கள் தொகுதி அண்ணன் வேறு ரகம் வேட்பாளர் அண்ணன் இராஜேஷ்

  3. Raman Murugesan.r

    இந்த முறையாவது நாம் தமிழர் வரவில்லை என்றால்…நாடு சுடுகாடு என்று தெரியும்…படித்த இளைஞர்கள் கதி என்ன ஆகுமோ…நினைத்து பார்த்தாலே தலைய சுத்துது அம்மா !

  4. Kalaiselvi Dhamodhar

    அண்ணா என் ஊர் செய்யூர் தான் என் குடும்பம் ஓட்டு நாம் தமிழர்க்கே நாம் தமிழர்

  5. Ali Kuwait

    நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனது தாய்மொழி தமிழ் எனவே எனது இனம் தமிழினம் நாம் தமிழர் நாமே தமிழர்

  6. Arasan Kumar

    எம் தாய்தமிழ் உறவுகளே தயவு கூர்ந்து வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில் ! தமிழர் திருநாட்டில் நல்லாட்சி வேண்டும். விவசாயிகளுக்கு நாம் கடமைபட்டுள்ளோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE