17-11-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு | SIR – வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து..
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


தமிழ்த்தாய் வாழ்க…
With BJP ❤❤❤❤
விழிப்புணர்வற்ற சமூகமாய் தமிழ்நாடு இருக்கிறது வேகமாக தமிழகத்தை ஆக்கிரமிக்க வடக்கன்ஸ்களும் புதிய புதிய திட்டங்களும் புதிய தொழில் புரட்சியையும் பயன்படுத்தி தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க மிகப்பெரும் சதி நடக்கிறது இதற்கு மேல் பொறுப்பதற்கு ஒன்றும் இல்லை இப்போதாவது விழித்தெருந்து கிடந்திருந்து நமது உரிமைக்காக போராட தமிழக மக்கள் முன் வர வேண்டும் நிலையில் நமது அனைத்து உரிமைகளையும் இழந்து விடுவோம் கடைசியில் இருப்பது ஓட்டு நிலை மட்டும் இதயம் பறிப்பதற்கு டிஜிட்டல் மாயமாக்கப்படுகிறது இந்த உண்மையை நீங்கள் உடனடியாக உணரவில்லை என்றால் தமிழகத்தை நாம் பறி கொடுப்போம் என்பது உறுதி முதலில் இந்த வாக்காளர் சீர்திருத்தத்தை எதிர்த்து போராடுவோம் அடுத்தது நம் மண்ணைக் காப்பாற்ற சீமானுக்கு ஓட்டளிப்போம் கொஞ்சமாவது நம்மிடத்தில் ஜனநாயகம் இருக்க வேண்டும் நமக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் நமது மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும் நமது மொழி நமது இனம் வாழ வேண்டுமானால் நிச்சயமாக சீமானுக்கு ஒட்டடைப்போம்
மாயமான சூழ்ச்சியான உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர்
பத்திரிக்கையாளரை தைரியமாக சந்திக்கும் தலைவனே உண்மையான தலைவன்.
😂😂😂இங்க இருக்குறவனுங்க எல்லாம் அப்படியே நேர்மையான உண்மையான பத்திரிகையாளர்கள் பாருங்க….. திமுக கட்சி சார்பில் 10 பத்திரிகையாளர் 3 தொலைக்காட்சி …. அதிமுக சார்பில் 10 பத்திரிகையாளர்… 4 தொலைக்காட்சி…. போங்க ….. சந்திச்சா மட்டுமே போதாது….. மக்களுக்காக உண்மையான தலைவன் வேண்டும்.
காமராஜரை போல…..
கடந்தகாலம் திரும்ப வராது.@Rajakumari33
செந்தமிழன் சீமான் அவர்கள் தேர்தல் வர இண்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் .நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாரகளே அப்போது இவர்கள் S I R படிவ திருத்தத்தை ஏன் செய்ய வில்லை .2026 திமுகா 234 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் . என்று. மடை….மாற்றம் செய்வதற்குத்தான் இந்த வேலை இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் குளறு படிகள் நடக்கும் எச்சரிக்கை யாக. நாம் தமிழர் தம்பிகள் தேர்தல் ஆணையத்தை அனுகி முறையான நட வடிக்கை எடுக்க வேண்டும் …❤❤❤❤❤❤❤❤ 9:33
😊😊😊😊😊
😊
நாம் தமிழர் கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.தமிழுக்கான அரசியல், தமிழர்களுக்கான அரசியல்.தமிழக மக்களே மகிழ்ச்சியாக வாழ நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள்.நீங்கள் நினைத்தால் முடியாதது இல்லை.
நாம் தமிழர் கட்சி என்று ம் வேண்டும் மக்கள் தீர்வுக்கும் சீமான் மட்டுமே மாஸ் தலைவர் 🐯💯🐯💯💪💪💪💪
வடமாநில மக்களுக்கு ஏற்கனவே ரேஷன் கார்டு கிடைத்துவிட்டது, இப்போது அவர்களுக்கு நமது தமிழ்நாட்டைப் பெற வாக்குரிமை கிடைக்கும், அவர்கள் வடக்கு ஆதரவாளர்களுக்கு பெரும்பான்மை வாக்குகளை அளிப்பார்கள், பின்னர் எதிர்கால கல்வி முறையில் தானாகவே இந்தி மொழிக்கு மாறுவார்கள், அவர்கள் தமிழ் மக்களிடம் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
நாம் தமிழர் 🎉🎉🎉 அண்ணன் சீமான் தமிழ் வாழ்க 🎉🎉 வாக்கு பிரச்சனை😂😂😂😂😂
சரியான சொல்… இறந்தவர்கள் வாக்கு என்ன நிலைமை…
இதற்க்கு மேல தெளிவா பேச முடியாது, சொல்ல முடியாது…. மக்கள் நினைச்சால் மட்டுமே… நல்ல காலம்
போலி வாக்காளர் உண்டாகும் கட்சிகள் தான் தமிழன் ஓட்டு போடாமல் இருப்பதற்கு தான் மக்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் ஆதார் எதற்கு பணம் செல்லாது திவ்விய வாதிகள் பயம் எங்கும் லஞ்சம் அரசிடம் எந்த சலுகையும் ஜி எஸ் டி வரி விவரம் மந்திரிகள் அதிகாரிகளுக்கும் தெரியாது மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது கொரானா வில் உணவின்றி பல லட்சம் பேர் இறந்தனர் ஊசிகள் போட்டு கோடிக்கு மேல் திடீர் மரணம் ரேஷன் அரிசி செரியூட்ட பட்ட ஆயில் கூட சாப்பிட்டவர்கள் வாந்தி மயக்கம் நோய் வாய் பட்டு படுத்துள்ளார்கள் தற்போது வாக்கு சீமான் சொல்வது உண்மை
SIR அமல் படுத்திய அனைத்து மாநிலங்களிலும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
சீமான் கேட்கும் கேள்விகளுக்கு ஒன்றிய அரசிடம் பதிலில்லை.
மாநில முதல்வர் செய்யவேண்டிய வேலைகளை சீமான் செய்கின்றார்.
முதல்வர் ஸ்டாலின் ஒரு கையாலாகாத மனிதன்.. டம்மி
அண்ணா நேர்மையானா சொற்கள் 👍
❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் 🔥🔥🔥🐯🐯🐯👌👌👌
இது புலி.. தமிழ் புலிகள் வாழும் தேசம் இது.. உலகத்தின் மூலை முடுக்குகளில் கூட வாழும் தமிழனை ஒருகணம் சிந்திக்க வைக்கும் போராளி இவன், உலகத்தமிழரின் ஒற்றை நம்பிக்கை நம் அண்ணன்..இவன் தம்பி தங்கைகள் நம் இனத்தின் தூண்கள். இன்னும் ஆயிரம் ஆயிரம் தூண்களே நமக்கு வேண்டும் நம் தமிழ்தேசியத்தை கட்டி உயர்த்த 💪💪💪🐅🐅🐅❤️❤️❤️
100/percent correct sir very power ful. Speech next cm sir
இறந்தவர்கள் ஆதார் அட்டையை கேன்சல் பண்ணவே முடியாது. அந்த techknowledge இந்தியாவிடம் இல்லை.
❤❤ ntk
2002 ல் இருந்து ஐந்து முறை வாடகை வீடு மாற்றி விட்டேன்
NTK – நாம் தமிழர் கட்சி – மக்கள் நிலம் சார்ந்தது