Login

Lost your password?
Don't have an account? Sign Up

19-12-2020 [நேரலை] வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை

Contact Us To Add Your Business

நேரலையில் காண வலையொளி இணைப்பு:

டெல்லி உழவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் இன்று 19.12.2020 மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

#NTKRejectsFarmersBill


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

22 comments

  1. MrKesaven

    இந்த போராட்டத்தில் பஞ்சாப் வீழ்ந்தால் மொத்த இந்தியாவும் அவர்கள் (சர்வாதிகாரிகளின்)கையில் வீழ்ந்து விடும்.

  2. Karan Karan

    பல மாதத்திற்கு பின் அண்ணனின் மேடை பேச்சு சிறப்பு. வெல்வது உறுதி நாம் தமிழர்

  3. Pacha Gowrees

    எங்கள் அண்ணன் திரு மன்சூரார் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு தன் தமிழ்ப் பற்றை கோபத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறார்.வெல்வான் விவசாயி நாம் தமிழர்

  4. சேரன் கணைக்கால் இரும்பொறை

    தமிழர்களும் பஞ்சாபிகளும் வேளாண் சட்டம் மட்டுமல்ல.. இருவரும் கைகோர்த்து இந்தியாவில் முடிக்க வேண்டிய பல வேலைகள் காத்திருக்கிறது..! அது என்னென்ன வேலைகள் என்பதை புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொண்டால் சரி..!! அரசியலுக்காக போராட்டம் நடத்தி நடிப்பவர்கள் மத்தியில் உண்மையாக போராடுகின்ற இந்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற புரட்சி வாழ்த்துக்கள்..!!

  5. Madeswaran Arumugam

    நீரு, வயிறு, உயிரு, அறிவு, பயன் மற்றும் வளர்ச்சி். இதை விட அனைத்து உயிருக்குமான அரசியல் வேறெதுவும் இருக்கவே முடியாது.

  6. Kris Ea

    அப்பாடா , நேரிலும் அதிக மக்கள் கூட்டம், Live Chat லும் 2 ,200 பேர் ஒரே நேரத்தில் வந்தது, ஆச்சர்யப்பட வைத்தது. நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று.

  7. Logunathan M

    இவரு பேசுறதா எதுக்காக ஆளுங்க மத்த தலைவர்கள் பேச சொல்லுங்கள் இவர் பேசுற மாதிரி முதல்வர் என்பவர் ஆல் இந்திய ப்ரோக்கர் பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர் என்று சொல்ல சொல்லுங்கள் நான் தாங்கள் அனைவரும் அவர்களை ஆதரிக்கிறோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE