Login

Lost your password?
Don't have an account? Sign Up

19.2.2017 திருத்தணி திருமுருகப் பெருவிழா – சீமான் பேருரை | Seeman Thiruttani ThiruMuruga PeruVizhaa

Contact Us To Add Your Business

19.2.2017 திருத்தணி திருமுருகப் பெருவிழா – சீமான் பேருரை – வீரத்தமிழர் முன்னணி | Naam Tamilar Seeman Speech Thiruttani ThiruMuruga PeruVizhaa Meeting 2017 |
——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

39 comments

  1. பிரபு சீதா

    அறிவு தெளிவும் அரசியல் புறிதலும் கொண்ட ஒரு தமிழன் அண்ணன் சீமான் வீர தமிழர் முன்னனி வெல்வேதே ஒன்றே முதற்பணி

    1. believer's choice

      Sathiyakumar Siva seemanum oru illuminatti thaan.. but avar illuminattiyin adiyil velai seygirat endru avarukke teriyathu…. illuminattiyudam irunthu avarukku vantha kattalai tamilnattil inavathangalai kalavarathai thoonduvathe agum….illuminattigal keel velai seybavargal yarayinum avargalukku illuminattiyidam irunthu neradi kattalaigal varathu… agapattalum yaar solli ithai seigirom endru avargalukkum teriyathu….

  2. ARUL ROMESH

    தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக “#secret_society” பற்றி போது மேடையில் சீமான்
    (19/02/2017)

    உகல பொருளாதார சூழ்ச்சிகளை அறிந்தவர்கள்…விமர்சனங்களை விடுத்து நம்பி களத்தில் நில்லுங்கள் நம் தலைமுறைக்காய்…

    ((ஏகாதிபத்திய வல்லாதிக்க சூழ்ச்சிகளை எதிர்த்து பேசிய கெனடி பேசிய உயிரை விட்டது வரலாறு))

  3. Chris John

    Hey People Look at that Man he was standing Almost 2 hour He never used any Speech papers..He is speaking through his heart and mind..wow Today am very Proud to be a to say Tamizhan….Please Youngsters Vote For NMK and make TAmil Nadu Proud again

  4. Panidass Natarajan

    தமிழின் விளக்கத்தை தமிழை கற்றுக்கொள்ளாத தலைமுறைக்கு கொண்டு செல்கிற புதியவன்! தமிழன்! உடன்பிறவாதவன்! அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி!

  5. MK Studios

    50 வரலாறு புத்தகத்தில் உள்ள கருத்தை ஒரு மேடையில் விளக்கும் ஒரே தலைவன். இவ்வளவு தெளிவா யாரும் விளக்க முடியாது. இந்த கருத்துக்களை கடைசி தமிழன் வரை சென்று சேர்ப்பது நம் கடமை. நாம் தமிழர். சீமானை விமர்சனம் செய்பவன் தமிழன் இல்லை என்பது தெளிவு.

  6. aravindan sami

    no comments me இதை பார்கிரதமிழர்கலே நாம்பெரும்பாலும் வெலிநாட்டில்தான் இருகிரோம் நம்ஊறில் யாரும் பாக்கமாட்டாங்க நெட்ஒர்க் பிரச்சனை ஆகையால் நாம்தான் எடுத்துசொல்லனும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE