Login

Lost your password?
Don't have an account? Sign Up

20-03-2021 விருதுநகர் பொதுக்கூட்டம் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeechVirudhunagar2021 #Seeman4Tn

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

20 comments

  1. Ahamed Ar

    அண்ணனுடைய தேர்தல் பிரச்சாரத்தை கண்டு வளைதளங்களில் கதறல் அதிகமா உள்ளது. நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லமுடியாம உப்புப்பெறாத செய்தியை ஊதி பெறிசாக்க துடிக்கிறாய்ங்க

  2. Elavarasan Masijani

    திராவிடத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வர்ற மாதிரி முகநூலில் நெறைய போஸ்ட் போடுங்க அண்ணா.. தமிழர்கள் எப்படி திராவிடவாளர்களாக மாற்றபட்டனர் என்பதையும்,,, மக்கள் அதை பார்த்து மனதை மாற்றிக்கொள்ளனும்… தமிழ் தேசியம் வளரனும், ஆதரிக்கணும்…

  3. Raghavan Seelan

    🏝வெல்லப் போறான் விவசாயி🏝
    .🙏💪🐅🔥நாம்தமிழர்🔥🐅💪🙏.
    ஒரு முறை போடுங்கள் ஓட்டை, அப்புறம் பாருங்கள் தமிழ்த்திரு நாட்டை

  4. RAVI KUMAR

    புதியதோர் உலகம் செய்வோம்
    மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம். இலக்கு ஒன்றுதான்
    இனத்தின் விடுதலை. அரசியல்
    செய்து அறம் காப்போம். விவசாயிக்கு வாக்களிப்போம்.
    கரம் கோற்போம் நாம் தமிழராய்!

  5. Aarumuthu Alagappan

    வெல்லட்டும் விவசாயிசின்னம். ஆதரிப்போம் விவசாயிசின்னத்தை. அனைவரும் வாக்களிப்போம்விவசாயி சின்னத்தில். அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர். PMV. 👍

Leave a Comment

Your email address will not be published.

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE