Login

Lost your password?
Don't have an account? Sign Up

22-01-2021 தஞ்சாவூர் – சீமான் எழுச்சியுரை | களப்போராளிகளுடன் கலந்தாய்வு #SeemanLatestSpeechThanjavur

Contact Us To Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

29 comments

  1. siva anniyar

    என்னே உணர்வு பூர்வமான உள்ளத்திலிருந்து வெளிப்படும் உண்மையின்உயிரிடத்துமிகும்அன்புகொண்ட பேச்சு

  2. Creative Thinking

    இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் ஏற்ற கட்சி நாம் தமிழர் கட்சி…..💯👌👌👌

  3. siva anniyar

    ஞாலம்கருதினும்கைகூடும்காலம் கருதி இடத்தில் செயின் நல்ல தொடக்கம் நாம் தமிழர் நாடாளு வது உறுதி

  4. ponpandi

    தயவு செய்து இந்த தேர்தலில் மக்களாகிய நாம் அனைவரும் விவசாயி சின்னத்தில் வாய்ப்பு தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  5. siva anniyar

    அரசு எவ்வழி மக்களும் அவ்வழி என்பது போல பல ஆண்டுகளாக அறிவு இழந்து ஆற்றல் இழந்து இனமான ம் இழந்து மனச்சோர்வு அடைந்து சோம்பிதிரிந்து மாற்றான் ஊடுருவலை காணாதுகிடந்துவிட்டனர்

  6. Arasu Thirun

    நாம் தமிழர் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள். நாம் தமிழர். ஜேர்மனியில் இருந்து

  7. Anand SM

    தந்தி டிவி 12% என்ற கருத்துக்கணிப்பு அதை நாம் மாற்ற வேண்டும் அது 21% ஆக இருக்க வேண்டும். வெல்வான் விவசாயி ஒரு நாள் 💪 நாம் தமிழர் 💪

    1. Arumugam Nilavan

      தந்தி ரீவி குறைத்துக் கூட சொல்லியி௫க்கலாம் எது எப்படியோ 2021 தேர்தலில் நாம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இ௫ப்போம்

    2. Ali Ali

      தமிழ்நாட்டில் இருக்கும் நாம் தமிழர் கட்சியை பற்றி தெரிந்த உறவுகள் அனைவரும் தேர்தல் களத்தில் இறங்க வேண்டும்

      அப்பொழுதுதான் தெரியாத மக்களுக்கும் சென்றடையும்

      அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் போதும்

  8. vigneshkumar s

    கோவை மாநகரில் முழுவதும் வட இந்திய கருவி மட்டுமே காணப்படுகிறார்கள் அண்ணன் செல்வதைப் போல் நம் வீட்டுப் பெண்களையும் அவர்கள் திருமணம் செய்து நம்மை அடிமைப்படுத்த வாய்ப்பு அதிகமாக பெண்களுக்கான விழிப்புணர்வு வயது முதிய பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஜாதி வெறி பிடித்த அவர்களுக்கு முக்கிய விழிப்புணர்வாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அண்ணன் சொல்வது போல் கட்டாயம் நடக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் கவனிக்கப்பட வார்த்தைகளும்

  9. Senthil Kumar

    நாம் தமிழர் புரட்சி வெல்லும் நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிடும் புரட்சியாளர்களுக்கு அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ‌💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  10. Lakshmi Ravi Lakshmi

    மக்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை அடித்து விரட்டும் புரட்சி காலம் வரவேண்டும் அண்ணா, நாம் தமிழர் 💪💪💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE