25-10-2025 | கரிகால பாண்டியன் உரை தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருப்புகழ் போற்றும் பொதுக்கூட்டம
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


அருமையான பேச்சு வாழ்க வாழ்க அனைவரும் தமிழராய் ஒன்று இணையுங்கள்
எந்த வாயால வந்தாங்களோ அந்த வாயினாலே அவர் புகழ் பாடணும் அதான் தேவர் திருமகனார் தெய்வ வாக்கு
எந்த வாயால் இகழ்ந்து பேசினார்களோ அந்த வாயால் புகழ்ந்து பேசும் அதுதான் தெய்வத்திருமகன் தேவர் அவர்கள்
அது மட்டுமல்ல சீமான் என்ற ஒருவன் பேசியதால் தான் இந்த மாற்றம் என்பதை மனசாட்சி உள்ள மனிதனுக்கு தெரியும் என்பதே நிதர்சனமான உண்மை 🙌🙌
@KanMani1801🎉🎉❤❤
🙏உண்மை அண்ணா 🙏
@m.selvakumar9036🎉🎉🎉❤
அதன் திருமாறன் ஜி க்கு பொருந்தும்
மிகவும் சிறப்பான பதிவு ❤❤❤❤❤❤புரட்சிகர ❤❤❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤ கடைசி வரை இதேபோல் ❤❤❤மனஉறுதியுடன் பயணிக்க வேண்டும் வெற்றி பெற ❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் ❤❤
இதுதான் தெய்வதிருமகனார்மகிமை
வாழ்த்துக்கள் நாம் தமிழர் முதுகுளத்தூர்
இவர் ஐய்யவை அவரை இகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் இருக்கிறது ஆனால் இன்று புகழ்ந்து பேசும் நிலை அதனால்தான் தெய்வத் திருமகன் சித்தர் தெய்வம் என்று நாங்கள் போற்றுகிறோம் வணங்குகிறோம்..❤
என்னடா நீ முத்துராமலிங்கம் ஒரு வட்ட தலைவர் னு சொன்னவன் தானடா😂😂😂😂😂
எங்க குல தெய்வம் டா❤❤❤❤
நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்களின் அன்பு தம்பி கரிகாலபாண்டியன் வெல்லட்டும் தமிழ் தேசியம் மலரட்டும் நாம் தமிழர் அண்ணன் சீமான் ஆளட்டும் நாம் தமிழர் 🔥🔥🔥🔥
என் தமிழ் இனத்தில் இவ்வளவு ஆளூமைகளா. ஐயா கரிகாலபாண்டியா தொடர்ந்து பயணம் செய்யுங்கள் செந்தமிழனோடு.
இந்த வாயில தான் அவரை தவறாக பேசினால் தேசிய திருமகன் பசும்பொன் சித்தர் முத்துராமலிங்கத் தேவர் கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் தெய்வ வாக்கு தவறாக பேசிய வாயில் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார் இதுதான் தெய்வத்தின் வாக்கு தேவர் ஐயா புகழ் ஓங்குக
அருமை இப்படி ஒற்றுமையாக இருந்தால் தான் தமிழன் ஆள முடியும்
தேவர் தேவேந்திரர் ஒற்றுமை ஓங்குக!!!
தமிழால் தமிழராய் இணைவோம்!!!
ஒருகாலத்தில் தேவேந்திர்கள் குறிப்பாக
(குடும்பர் பிரிவு ) மறவர்களுடன் விசுவாசத்துக்கு இலக்கினமாக வாழ்ந்தவர்கள்தான் முதுகுளத்தூர் பிரச்சினைக்கு பின்புதான் எதிராக மாறிவிட்டது எல்லாம் துரதிஷ்டம் அரசியல் சூழ்ச்சி மீன்டும் தமிழ் சமூகம் ஒன்றுபடவேண்டும் அண்ணன் கரிகாலபாண்டியனுக்கு கோடி நன்றிகள் திராவிடம்
மண்டியிடும் காலம் நெருங்கிவிட்டது
முதுகுளத்தூர் பிரச்சனைக்கு பிறகு எல்லோரும் சாதியெனும் தற்பெருமை மலத்த உண்ண ஆரம்பிச்சிட்டாங்க சகோ.
@kumaravelnatesan4959cerattaila
Irundu elumpittaanga. Dkv.
Cerattaila irundu elumpittaanga dkv.
Adukku yaar kaaranam.
பசும்பொன் திருமகனார் ஒரு சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் அல்ல அந்த மாமனிதர் வாழ்க்கை வரலாற்றை படித்தவர்களுக்கு
தெரியும் இந்த மண்ணின் மக்களுக்கு அனைவரும் சொந்தமான தேவர் திருமகனார்
செந்தமிழர் சீமான் அவர்களுக்கும் நாம் தமிழருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super ntk
ஒரு
தேவேந்திரர்
தேவருக்கு
புகழுரை
பேசுவது தான்
தமிழ்தேசியம்.
வாழ்க.
அவன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி முன்னர் பேசிய வீடியோ எல்லாம் பார்க்கவும்😂
நாம் தமிழர் சிந்தனை மட்டுமே ஒன்றுபடும்
@periyasamy3917அதை சீமான் உடன் நிற்கும், சாதி வெறி பிடித்த முத்துரமேஷ் நாடார், செந்தில் மள்ளர் இவர்களிடம் தான் கூற வேண்டும்
@SivaKumar-il7bk நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் நாம் தமிழர் மட்டுமே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வழி செய்யும்
@Yesall-i1mசீமான் கூட நிற்கிற முத்துரமேஷ் நாடார் இதை ஏற்பாரா?
சுதந்திரத்திற்கும் தேவருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க இந்த வாயாலயே சுதந்திரத்திற்காக எதிர்த்து நின்ற வீரன் என்று பேச வைத்தது தான் எங்கள் சித்தர் பெருமான் ❤
NTK from Qatar ❤❤❤