Comments on: 26-03-2021 பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE #Palladam #Election2021 https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Fri, 26 Mar 2021 11:39:12 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.7 By: Daniel Devadas Subramanian https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10137 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10137 நாம் தமிழர் ? நிச்சயம் வெல்வோம் ?

]]>
By: muniyandy katherason https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10146 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10146 மாறுங்கள். மாற்றுங்கள்

]]>
By: க.செந்தில் குமார் https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10145 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10145 அன்பான தமிழ் மக்களே நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் மக்களே உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர் ?????????

]]>
By: ARUlMURUGAN Sharvesh https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10144 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10144 ஏழை எளிய மக்களின் காவல் தெய்வம் நாம் தமிழர் கட்சி மட்டுமே

]]>
By: kishore kumar https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10143 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10143 I am from palladam
NTK

]]>
By: music lover https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10142 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10142 Me palladam massss speech ??????????????????????

]]>
By: பெரிய காளை உடையார் பெரிய காளை உடையார் https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10141 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10141 தமிழ் மண்ணை காக்க தமிழ் கலாச்சாரத்தை காக்க தமிழ் பாரம்பரியத்தை காக்க நாம் தமிழர் வெற்றி பெறுவோம் நாம் தமிழர் ????????

]]>
By: Karnan Karnan https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10140 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10140 Naam thamilar will be win

]]>
By: Sumathi Sumathi https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10139 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10139 Tamil Nadde modi naasama pannittan so makkale inime admk dmk ku vote poatathinga please , seeman or Kamal sir ku vote pannunga ??????? please ???????????

]]>
By: Rahim https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10138 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10138 ❤❤❤❤❤]]> நாம் தமிழர் ❤❤❤❤❤❤

]]>
By: Geesree Hari https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10127 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10127 தண்ணீருக்காக அலைவதை பதிவிட வேண்டுகிறோம் அண்ணா. ? பார்த்தாவது திருந்தட்டும்.

]]>
By: Mani Kali https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10136 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10136 Anna night Tirupur la Annan peasuvainga ?..…

]]>
By: Deivendran Arulanandam https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10135 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10135 தமிழர்கள் அனைவரும் இம்முறை தமிழுக்காய் வாக்களியுங்கள். பயன் அதிகம் உங்கள் வாழ்வு மலரும். அனைவரருமும் இம்முறை நாம் தமிழருக்கே வாக்களியுங்கள் 2021 தமிழர் ஆண்டே. நன்றி நான் ஒரு தமிழ் மகன்

]]>
By: Sakthi Vel https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10134 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10134 நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்றத்திற்கான கட்சி ? நாம் ஒன்றுபடுவோம் நாம் தமிழராய்…….

]]>
By: PRABAKARAN K https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10133 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10133 மிக மிக மிக விரைவாக விவசாயி சின்னம் அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேருங்கள். நண்பர்களே

]]>
By: S S https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10132 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10132 உங்கள் கருத்து தவறு . வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நலசங்கம் இருக்கிறது . சிலநாடுகளில் தமிழர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதியாக இருக்கிறார்கள் . நீங்கள் இங்கு மற்றவர்களை அடித்து விரட்ட நினைத்தால் . புலம் பெயர்ந்த தமிழர்களை யோசித்து பாருங்கள்

]]>
By: Daniel Devadas Subramanian https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10131 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10131 நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்றத்திற்கான கட்சி ? நாம் ஒன்றுபடுவோம் நாம் தமிழராய்….

]]>
By: subramaniam as https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10130 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10130 வாரியங்களின் பேரால்
வாரி அள்ளும் அரசியலையும்,
வாரி சுருட்டும்,
வாரிசு அரசியலையும்,
சலித்துப்போனது;
பார்த்துப்பார்த்து..
புளித்துப்போனது;
பேசிப்பேசி….
காசுக்கு
ஓட்டை விற்றால்
ஆட்சிக்கு வருவது
சில்லறைகள்தான்..!!!
எரியும் கொள்ளிக்கட்டையில்
எது
நல்ல கொள்ளிக்கட்டை???!!

எங்கிருந்து தொடங்கும்
ஒரு
மாற்றம்…
ஏன்,
ஒரு மாற்றத்திற்கான
முதல் வாக்கு
நம்முடையதாய் இருக்கட்டுமே…
அது
“விவசாயி”சின்னத்தில்
பதிவாகட்டும்.

பல்லடம் மணி.
13.
03.
21.

]]>
By: Jonathan Joel https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10129 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10129 இது தான்டா சீமான்னிசம் இது தான்டா புரட்சி புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதை சொல்லும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வணக்கம்

]]>
By: subramaniam as https://www.nilgirisdistrict.com/26-03-2021-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#comment-10128 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.nilgirisdistrict.com/?p=2128#comment-10128 அரசியலில்..,
சேவைகளில் மாற்றமும்,
தேவைகளின் மாற்றமும்…..
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

சேவைகளுக்கு மட்டுமே தேவைப்பட்ட அரசியல்;
சிலகாலம்..,

அதிகார சுகத்திற்கு
தேடப்பட்ட அரசியல்; சிலகாலம்.,

பதவிநமைச்சலுக்கு
தேடிக்கொண்ட அரசியல்; சிலகாலம்.,

மீசை வரைந்த வீரத்தமிழர்கள்
மயக்கிய அரசியல்;சிலகாலம்.,

சம்பாதிக்க மட்டுமே
காசுக்காய் சோரம் போகும்
வேசித்தன அரசியல்;நிகழ்காலம்.

ஓட்டுக்காய் நம் முன்
மண்டியிட்டவர்களின் முன்
இதோ இன்றுவரை நாம்
மண்டியிட்டு நிற்கின்றோம்..

1967 ல் நாம்
அறிவற்றவரானோம்.,
2020 ல் நாம்
அடிமைகளானோம்.,
இனிமேல் நாம்
கொத்தடிமைகளாவோம்…!!

காசுக்கு ஓட்டை விற்றுவிட்டு,
ஆட்சிக்கு வந்தவர்களை
“சில்லரை” என்பது
என்ன நியாயம்???!!!

“மாற்றம்”என்பது,
நம் கையில் இருந்தும்,
மாறும் என்பதில்
நம்பிக்கை இல்லை…

என்ன செய்ய??
இனியும்..,
வௌவாலுக்கே
வாழ்க்கைப்பட்டு,
வாய் வழியாய் தின்று
வாய் வழியே
மலம் கழிப்போம்..
வேறென்ன செய்ய????!!

மன்றாடி கேட்கின்றேன்,

இந்தமுறை
முடிந்தால்,
ஒரே ஒருமுறை
“விவசாயி”சின்னத்திற்கு
வாக்களித்து பாருங்களேன்..

பல்லடம் மணி.

]]>