Login

Lost your password?
Don't have an account? Sign Up

27-03-2019 வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeech

Contact Us To Add Your Business

27-03-2019 வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை #SeemanSpeechArakkonam

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

37 comments

  1. Nithyanandam M

    நான் ஒரு ஆட்டோ டிரைவர்…. ஊடகங்கள் உங்களை காண்பிப்பதில்லை என்று நீங்கள் சொன்னீர்கள்… அதைப் பற்றி… நீங்கள் கவலைப்பட வேண்டாம்… நீங்கள் அனுமதித்தால்… நீங்கள் பேசுவதை எனது ஆட்டோ பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன்…. உங்களை நான் எப்படி அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை….. இப்படிக்கு…. என் வாக்கு உங்களுக்கு

  2. Aaryan Kowchigan

    அண்ணா மிளகு சாறு மற்றும் பாலில் மஞ்சளும் மிளகும் சிறிது தேன் கலந்து குடிக்கவும் உங்கள் தொண்டைக்கு பாதுகாப்பாய் இருக்கும்.

  3. Suresh Revathi

    ஐயா கேமார மேண் கெஞ்சம் மக்களயும் சேத்து விடியே எடுங்க எல்லேரும் பார்க்கட்டும் நாம் தமிழர் படை

  4. தினேஷ் வாசுதேவன்

    புதியதோர் ஆட்சி மலர வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம்

  5. Kabilan Nakeeran

    செந்தமிழனின் குரல்வளை தழுதழுக்கும் போது உண்மையில் மனம் பதைபதைக்கிறது…

    ஈழத்தமிழன் கனடாவில் இருந்து..

  6. Parthasarathi Loganathan

    உலகப் பொது மறை இலக்கணங்கள் அடங்கிய கொள்கைகள் கொண்ட ஒரே கட்சி… நாம் தமிழர் கட்சி

  7. uma priya

    அண்ணா மெதுவாகவே பேசுங்கள்… அனைத்து தொகுதிகளிலும் பேசவேண்டும் அண்ணா… மதுரைக்கு எப்போது வருவீர்கள் அண்ணா…🐯🐯🐯🐯🐯💪💪💪💪

  8. கிளரல்

    தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும் ஒரு மலையாளியான எனக்கிருக்கும் பற்று கூட இந்த தமிழ் சமூகத்திற்கு இல்லையா.? உணர்வோடு, வீரத்தோடு வாக்களியுங்கள் “நாம் தமிழரின்”
    – விவசாயி – சின்னத்திற்கு…….

  9. Kumar Vel View

    நான் முதன் முதலாக ஒருஒருமணிநேரம் செவிசாய்த்தா கானொளி இதுவே, அருமையான முழக்கம்!

  10. anver sathath

    திரும்ப திரும்ப மாறிமாறி பழைய அந்த திருட்டு கட்சிகளை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தாமல் ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு தமிழ் நாட்டு மக்கள் வாக்களித்தால் என்ன!!! ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள்… வித்தியாசமான சிந்தனை👍👍👍👍👍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE