Badam katli / Almond katli – Ugadhi special – Mallika Badrinath
Contact Us To Add Your Business
#Badamkatli#Almond#Sweet#food#MallikaBadrinathrecipe#Mallikabadrinathveetusamayal#Indiansweet
உகாதி பச்சடி
மாங்காய் வேப்பம் பூ அறுசுவை சாதம்
Link to other sweets :
1. Paruppu poli / பருப்பு போளி
2.சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி-
3.Karuppatti poli கருப்பட்டி போளி
4.காஜு கட்லி
5.பாதாம் அல்வா
6.பாதாம் அல்வா
மைக்ரோவேவ் முறை
7.சொஜ்ஜியப்பம்
8.கோதுமை அப்பம்
9.முந்திரி பர்பி
10.கருப்பட்டி காஜு கட்லி
Sweets link
Indian Snacks


Wish You and Your Family A Very Happy Ugadi Amma❤🎉🎉
Thanks kavitha
Happy ugadi ma
Thanks ma
Ugadhi shubhakanchulu Mam 🎉❤
Thank you
Thank you Mam. Kaju katli i have done. Badam katli inimale pannanum🎉😊
Kindly try & give feedback
Wish you a very Happy Ugadi madam
Happy Ugadi to you too.
வணக்கம் அம்மா… வெள்ளை சர்க்கரை ( சீனி) தயார் செய்யும் போது எலும்பு தூள் கலப்பதாக கூறுகிறார்களே.. எலும்பு கலக்காத சீனி எது என்பதை எவ்வாறு கண்டறிவது.. சிலவகை பட்சணங்களை சீனி வைத்து தான் செய்ய இயலுகிறது… விளக்கம் தாருங்கள் அம்மா.. நன்றி..
இந்தியாவில் எலும்புத்தூளை சேர்ப்பது இல்லை. வெளி நாடுகளில் மட்டும் தான்.
இங்கு மட்டும் தான் சைவ உணவை உண்பவர்கள் அதிகம்
@mallikabadrinathveetusamay4838 வணக்கங்க, நம்மாழ்வார் ஐயா, ஹீலர் பாஸ்கர், சித்த மருத்துவர் சிவரமான் உள்ளிட்ட அனைத்து இயற்கை ஆர்வலர்களும் சீனி என்றாலே ரசாயனம் சேர்மானம், மற்றும் எலும்புடைய சில ரசாயனம் சேர்த்து தான் சீனி தயாரிக்கிறார்கள், என்று கூறியுள்ளார்கள். காணொளி ஆதாரங்களும் உள்ளன.
ஆனால் நீங்கள் இந்தியாவில் சீனியில் எலும்பின் ரசாயனம் இல்லை என்கிறீர்கள்.
ஆதாரங்களுடன் ஒரு காணொளி அல்லது பதிவு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நன்றி