Login

Lost your password?
Don't have an account? Sign Up

[LIVE] 04-05-201 Thiruparngundram Seeman Speech [நேரலை ] திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பரப்புரை

Contact Us To Add Your Business

[LIVE] 04-05-201 Thiruparngundram Seeman Speech Election [நேரலை ] திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம்

Click Here To Add Your Business

https://www.nilgirisdistrict.com

25 comments

  1. Sathish Sou

    நாம் தமிழர் கட்சியில் இணைந்த அண்ணன் தம்பிகள் மட்டுமே பெருமையுடன் சொல்கிறார்கள்.. நான் கட்சியில் இணைந்தேன் என்று..அதுதான் புரட்சிக்கான முதல் படி..நாம் தமிழர்…

    1. Siva Alakan

      அருமையான பேச்சு. நான் உயிருடன் இருக்கும்போதே நீங்கள் நாடாளவேண்டும். நான் ஒரு நேர்மையான எண்ணங்கொண்ட ஏழைத்தமிழ்சிறுவன்்நடக்கும்

  2. karthik rajendran

    அண்ணனின் பேச்சில் வீரியம் அதியமாகவும் எழுச்சியாகவும் உள்ளது. நன்றி அண்ணா

    1. Praveen Kumar

      அண்ணனின் பேச்சை கேட்காமல் தூங்க போவதில்லை!🙄

      பேச்சை கேட்டுவிட்டால் தூங்க முடியவில்லை!😒

      வெல்லப்போரான் விவசாயி!🌾🌾👳‍♀️
      புரட்சி எப்போதும் வெல்லும்!💪💪💪

  3. rajesh Kumar

    தமிழகத்தில் வாழும் மக்களே இனி நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம்தமிழர் கட்சியின் ஆட்சியின் கீழ் தான் வாழ வேண்டும் ..தமிழர்கள் அதிகார உரிமையை கேட்டு வெறியுடன் நிற்கிறார்கள்

    1. இளைய பாமரன்

      உன் ஹிட்லர் முசோலினி மோடீ பார்ப்பான் புத்தி புண்ணாக்கு உன்னை நடுத்தெருவுல நிற்க வைக்கும்.

  4. krishna seshappa

    தமிழ் நாட்டில் உள்ள அரசு பணியில் மற்ற மாநில மக்களே அதிகம். இந்த நிலைமைக்கு காரணம் திராவிட கட்சிகளே. திராவிட கட்சிகள் தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் சுயநல லாபத்திற்காக பரிகொடுத்துள்ளது. இவர்களை துடைத்தெரியவேண்டும்.

  5. Ram Kumar

    Make Sattanathan Committee report into Law. Declare who are all Tamils. யார் தமிழர் என்று சட்ட ரீதியாக அறிவிக்க வேண்டும்.

  6. MK

    நாம்தமிழர் கட்சிக்கு நிறைய ஓட்டு விழுந்து இருக்கிறது, சிலர் அடுத்த முறை கண்டிப்பாக ஓட்டு போடுவோம் என்று சொல்கிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE