Login

Lost your password?
Don't have an account? Sign Up

Lyric Video | வந்தான் ஒருவன் வந்தான் – ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் #VandhanOruvanVandhan #Seeman4TN

Contact Us To Add Your Business

பாடல், இயக்கம்: ச.முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சரவணன் தங்கப்பா
படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்
ஒலிப்பொறியியல்: ஏ.எஸ். லக்‌ஷ்மிநாராயணன்
தயாரிப்பு: @NTK IT WING

————————————–
Lyrics, Direction: S. Murali Manohar

Music: S. Prabakaran

Executive Producer: Se.Packiarajan

Editing: R. Govindaraj

Audiography: A.S.Lakshmi Narayanan

Singers: Mahalingam, Swetha

Produced by: NTK IT Wing

#VandhaanOruvanVandhaan | #வந்தான்ஒருவன் வந்தான்

@செந்தமிழன் சீமான் – Seeman Official

Vandhan oruvan Vandhan Seeman Song Full HD | NTK Songs | Vanthan Oruvan Vanthan Naam Tamilar Katchi Song | Vanthaan Oruvan Vanthaan 3L Views+ | Vanthan Oruvan Vanthan Song Official Release | NTK Decade of Revolution | NTK Election Songs Download | Seeman Election Song | Aariyam Dravidam Kathai Solli Porinil Pagaiyudan Kaikorthey Full Song | Prabhakaran Seeman Animation Song


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanMassSpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus #SeemanSongs #SeemanSongVandhanOruvanVandhan #SeemanPolitics #Seeman4Tn #SenThamizhSeeman #VanthanOruvanVanthanFullVideoSong

Click Here To Add Your Business

25 comments

 1. Krishna Kumar

  மிகவும் சிறப்பாக உள்ளது… நாம் தமிழர் கட்சியின் பாடல்… வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு…

 2. Madeswaran Arumugam

  சிறப்பு. இதனை பார்க்கும் போது உழைத்த அனைவரும் அவர் அவரது துறைகளில் தலை சிறந்தவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. வாழ்த்துக்கள்.

 3. Ravi G

  இந்த பாடலைக் கேட்கும் போது மனதிலும் உடம்பிலும் ஒரு இனம் புரியாத ஆற்றல் உருவாகிறது. அருமையான பாடல் பதிவு… வாழ்க நாம் தமிழர்… வளர்க நாம் தமிழர்…

 4. Muthu Engineering

  💪💪நாம் தமிழர்💪💪NTK💪💪 வெல்லும் வரலாறு அதை சொல்லும் 💪💪புரட்சி எப்போது வேண்டுமானுலும் வேடிக்கும்…..

 5. Pearlking25

  கண்களில் கண்ணீரே வந்துவிட்டது..ஆனால் அது ஆனந்த கண்ணீர்தான். நம் இனம் காக்க மொழி காக்க ஒருவன் வந்துவிட்டான் என்ற ஆனந்தம்தான்..மலேசியா

 6. N Kanesan

  ஓவ்வொருத்தரும் குறைந்தது 10 புதிய வாக்காளர்களை இணையுங்கள் உறவுகளே.
  வெற்றி நிச்சயம் ✌️✌️✌️

  1. பாரதி செழியன் பிள்ளை

   நாம் தமிழ
   குறள் 383:
   தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
   நீங்கா நிலனாள் பவற்கு
   மு.வ உரை:
   காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
   சாலமன் பாப்பையா உரை:
   செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

  1. பாரதி செழியன் பிள்ளை

   குறள் 386:
   காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
   மீக்கூறும் மன்னன் நிலம்
   மு.வ உரை:
   காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
   சாலமன் பாப்பையா உரை:
   நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)

 7. LOKESH manickam

  திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் நாம் தமிழர் கட்சி

 8. Suresh R

  வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க

 9. Malaiyarasan Malaiyarasan

  அருமையான பதிவு ஐயா ஆனால் தமிழர்களையும் அவர்கள் பண்பாட்டையும் மட்டுப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது எனவே நாம் தமிழராய் இனைவோம் வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு

 10. Candor 07

  “வந்தான் ஒருவன் வந்தான்”
  என்னமோ தெரில மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு ❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE