மதுரை Archives - Nilgiris District - நீலகிரி மாவட்டம் https://www.nilgirisdistrict.com/tag/மதுரை/ Nilgiris District Website - நீலகிரி மாவட்ட இணையதளம் Sun, 28 Feb 2021 04:14:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 [நேரலை] 14-05-2019 தென்னிலை | அரவக்குறிச்சி இடைத்தேர்தல் Seeman Speech Today Aravakurichy Thennilai https://www.nilgirisdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-14-05-2019-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ https://www.nilgirisdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-14-05-2019-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comments Wed, 01 Sep 2021 11:15:02 +0000 https://www.nilgirisdistrict.com/?p=1736

Contact Us To Add Your Business செய்திக்குறிப்பு: ஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 […]

The post [நேரலை] 14-05-2019 தென்னிலை | அரவக்குறிச்சி இடைத்தேர்தல் Seeman Speech Today Aravakurichy Thennilai appeared first on Nilgiris District - நீலகிரி மாவட்டம்.

]]>

Contact Us To Add Your Business

செய்திக்குறிப்பு: ஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

பத்தாம் நாளான நேற்று 13-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மு.அகல்யா அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் கடைவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் செக்காரக்குடி பொட்டலூரணி சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொண்டார்.

ஒட்டப்பிடாரம் கடைவீதி:

செக்காரக்குடி:

பதினொன்றாம் நாளான இன்று 14-05-2019 செவ்வாய்க்கிழமை மாலை 05 மணியளவில் *அரவக்குறிச்சி* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *ப.கா.செல்வம்* அவர்களை ஆதரித்து *தென்னிலை பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *வேலாயுதம் பாளையம் (Roundtana)* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.

பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Click Here To Add Your Business

The post [நேரலை] 14-05-2019 தென்னிலை | அரவக்குறிச்சி இடைத்தேர்தல் Seeman Speech Today Aravakurichy Thennilai appeared first on Nilgiris District - நீலகிரி மாவட்டம்.

]]>
https://www.nilgirisdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-14-05-2019-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 20
[LIVE] 12-05-2019 சிந்தாமணி கலையரங்கம் – சீமான் பரப்புரை | Seeman Today Speech Thirupparangundram https://www.nilgirisdistrict.com/live-12-05-2019-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ https://www.nilgirisdistrict.com/live-12-05-2019-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments Sat, 24 Jul 2021 16:08:52 +0000 https://www.nilgirisdistrict.com/?p=1660

Contact Us To Add Your Business அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் […]

The post [LIVE] 12-05-2019 சிந்தாமணி கலையரங்கம் – சீமான் பரப்புரை | Seeman Today Speech Thirupparangundram appeared first on Nilgiris District - நீலகிரி மாவட்டம்.

]]>

Contact Us To Add Your Business

அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

ஒன்பதாம் நாளான இன்று 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் *திருப்பரங்குன்றம்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *இரா.ரேவதி* அவர்களை ஆதரித்து *மதுரை, விலாச்சேரி மந்தைத் திடலில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *திருப்பரங்குன்றம், சிந்தாமணி கலையரங்கம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.

பத்தாம் நாள் 13-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் *ஒட்டப்பிடாரம்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *மு.அகல்யா* அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், *செக்காரக்குடி*, பொட்டலூரணி சாலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *ஒட்டப்பிடாரம் கடைவீதியில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Click Here To Add Your Business

The post [LIVE] 12-05-2019 சிந்தாமணி கலையரங்கம் – சீமான் பரப்புரை | Seeman Today Speech Thirupparangundram appeared first on Nilgiris District - நீலகிரி மாவட்டம்.

]]>
https://www.nilgirisdistrict.com/live-12-05-2019-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/ 21
[நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur https://www.nilgirisdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-15-05-2019-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/ https://www.nilgirisdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-15-05-2019-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/#comments Thu, 22 Apr 2021 10:41:22 +0000 https://www.nilgirisdistrict.com/?p=1472

Contact Us To Add Your Business [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* […]

The post [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur appeared first on Nilgiris District - நீலகிரி மாவட்டம்.

]]>

Contact Us To Add Your Business

[நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur

பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Click Here To Add Your Business

The post [நேரலை] 15-05-2019 சூலூர் இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை | Naam Tamilar Seeman Speech Today Sulur appeared first on Nilgiris District - நீலகிரி மாவட்டம்.

]]>
https://www.nilgirisdistrict.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-15-05-2019-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/feed/ 28