அறிவிப்பு: எங்கள் மண்.. எங்கள் உரிமை..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – ரெகுநாதபுர
Contact Us To Add Your Business
எங்கள் மண்.. எங்கள் உரிமை..!
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
மண்ணுரிமை காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 10.07.2023, திங்கட்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: நான்கு முனை சந்திப்பு – அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் – ரெகுநாதபுரம் – இராமநாதபுரம் மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்…✍
இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா ??
intha mathri …pothu kootam epo enga nadakka poguthu nu munnarivipu seinga…nandri