Login

Lost your password?
Don't have an account? Sign Up

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு நாள் – சீமான் மலர் வணக்கம்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

45 comments

    1. @anandeditz4354

      தம்பி பிரவின் குமார் தஞ்சாவூர் மாவட்டம் என்பது ஒரு தெருவா ? இல்லையே ! எங்கிருந்து பதிவு போடுகிறோம் என்று தெளிவாக சொல்லுங்கள் ! நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல ! நாம் ஏற்றுக் கொண்டு இருக்கும் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் ! நாம் ஏற்றுக் கொண்டு இருக்கும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ! அப்புறம் என்ன ? தைரியமாக நம் விலாசத்தை போடுவோம் ! ஆனால் கருத்தியலாக ! ஆபாசமாக அல்ல ! 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
      அ திருவேங்கடம்

  1. @ArasanKumar-x6j

    இது தமிழர் மண் சோழனின் மண், வள்ளுவன் மண், பூலித்தேவன், அழகு முத்துகோன், மருது இருவர், தீரன் ,சுந்தரலிங்கம் , வைகுந்தர் , வள்ளலார் , பாரதியார் , காமராசர் , கக்கன் , அண்ணல் தங்கோ ,கீ.இ.பெ , மறைமலை அடிகள் வ.ஊ.சி, ,முத்துராமலிங்கம், இரட்டைமலை சீனிவாசன், சீவானந்தம், ஜிவா, அயோத்தியதாச பண்டிதர், இமானுவேல் சேகரனார் மா.பொ.சி , நேசமணி , பாரதிதாசனார் , கலியப்பெருமாள் ,தமிழரசன் வீரப்பன் நம்மாழ்வார் இப்படி இன்னும் பல மா எண்ணற்ற மானத் தமிழ் உறவுகளுக்கான தமிழர் நிலம்

  2. @viyoshop5052

    கர்ணன் திரு விஜய்காந்த் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.நாம தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤அரசியல் தலைவர் கேப்டன் என்ற வார்த்தை சீமானுக்கே பொருத்தமாக இருக்கும் ❤❤❤❤❤❤

    1. @AnnoyedBakedBread-kn4iw

      கேப்டனை பற்றி பேச சீமானுக்கு தகுதியே கிடையாது
      சீமான் ஒரு பச்சோந்தி

    2. @divakarp7160

      ​@AnnoyedBakedBread-kn4iwடேய் பொட்ட பேசுடா என்ன விஜயகாந்தை பேசினார் தான் சீமான் தனித்து நின்றார் 2006 ல் ஊழலுக்கு எதிராக தூய சக்தி என்று பிறகு 2011 ஏன் அதிமுக கூட சேர்ந்தார் அப்போது அந்த அதிமுக ஊழல் செய்யவில்லை என்றால் கட்சியை கழைத்து விட்டு அதிமுக வில் இனைந்திருக்கலாமே…2016 ன் போது தான் நாம் தமிழர் கட்சி தேர்தலில் சந்தித்தது அப்போது தான் விஜயகாந்தை எதிர்த்தார் அப்போது பாஜக விடம் கூட்டணியில் ஏன் இருந்தார் அந்த பாஜக நல்ல கட்சியா அவருக்கு ஏன் வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டதில் என்ன தவறு இருக்கிறது சொல்

  3. @DhanapalVelmurugan

    வாக்கு அரசியல் செய்ய வந்தவன் அல்ல,
    என் மக்களின் வாழ்க்கைக்கு அரசியல் செய்ய வந்தவன்.
    – அண்ணன் சீமான்🙏🙏🙏💓💓💓✊✊✊…

    1. @AnnoyedBakedBread-kn4iw

      ​@vimaladhithanraju6084
      கேப்டனை நல்லக்கண்ணு கால் கட்டை விரல் சமமானவன் என்று
      கேட்டனை வசை பாடியவர் தானே சீமான்
      இப்போது மாறி மாறி பேசுவது
      இதுதான் சீமானின் நிலைப்பாடு

    2. @vimaladhithanraju6084

      ​@AnnoyedBakedBread-kn4iwadei arasiyal vimarsanam veru, thanimanidha uravu veru .
      Unmaidhan nallakannuvin kaal kattai veralukku samamdhan vijaykanthin arasiyal , aanal vijaykanth koduppadhu ezhaigalukku udhavi seiyum manbu potRakoodiyadhu.
      Idha pirichu paaka tHERIYADHA rasiga mandhaigaldhan tamizhnaatukkum keralakkum ulla vidhiyasam.
      Dhayavu senju vasikkavum puridhalai erpaduthIKOLLAVUM .

    3. @divakarp7160

      ​@AnnoyedBakedBread-kn4iwஆமா டா விஜயகாந்தை பேசினார் தான் சீமான்…. தனித்து நின்றார் 2006 ல் ஊழலுக்கு எதிராக தூய சக்தி என்று பிறகு 2011 ஏன் அதிமுக கூட சேர்ந்தார் அப்போது அந்த அதிமுக ஊழல் செய்யவில்லை என்றால் கட்சியை கழைத்து விட்டு அதிமுக வில் இனைந்திருக்கலாமே…2016 ன் போது தான் நாம் தமிழர் கட்சி தேர்தலில் சந்தித்தது அப்போது தான் விஜயகாந்தை எதிர்த்தார் அப்போது பாஜக விடம் கூட்டணியில் ஏன் இருந்தார் அந்த பாஜக நல்ல கட்சியா அவருக்கு ஏன் வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டதில் என்ன தவறு இருக்கிறது சொல் டா

  4. @thanigaivelprabakaran8764

    இங்க வரக்கூடாதுனு correct ah plan பண்ணி மலேசியா போயிட்டாப்போல நம்ம பக்கா மாஸ் 😂 😂😂

  5. @anandeditz4354

    ஐயா விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்துவோம் ! 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  6. @Vignesh12th-sv5ie

    அறிவார்ந்த அரசியல் ஆளுமை கொண்ட மாமனிதர் செந்தமிழ் சீமான் அவர்கள், மனித நேயம் கொண்டவர் வள்ளல் மனிதரை போற்றுவது சிறப்பு

    1. @divakarp7160

      டேய் பொட்ட பேசுடா என்ன விஜயகாந்தை பேசினார் தான் சீமான் தனித்து நின்றார் 2006 ல் ஊழலுக்கு எதிராக தூய சக்தி என்று பிறகு 2011 ஏன் அதிமுக கூட சேர்ந்தார் அப்போது அந்த அதிமுக ஊழல் செய்யவில்லை என்றால் கட்சியை கழைத்து விட்டு அதிமுக வில் இனைந்திருக்கலாமே…2016 ன் போது தான் நாம் தமிழர் கட்சி தேர்தலில் சந்தித்தது அப்போது தான் விஜயகாந்தை எதிர்த்தார் அப்போது பாஜக விடம் கூட்டணியில் ஏன் இருந்தார் அந்த பாஜக நல்ல கட்சியா அவருக்கு ஏன் வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டதில் என்ன தவறு இருக்கிறது சொல் டா ​@AnnoyedBakedBread-kn4iw

  7. @ramalingamkalyani9559

    அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர் விரைவில் வெல்வோம் கேப்டன் நல்ல மனிதர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE