🔴நேரலை 01-11-2025 ஆவணக் காணொளி திரையிடல் | தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை – அம்பத்தூர்
Contact Us To Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


இவ்வளவு போராட்டம் செய்த போராளிகள் புகழ் மறைக்கவே பெரியார் பிம்பம் ஏற்படுத்தினர் இந்த திராவிடர்கள் 😮
NTK❤seeman❤
அண்ணா இந்த காலை வேலையில் இந்த நிகழ்ச்சி பார்த்து கொண்டு இப்படி பட்ட ஒரு தமிழின தலைவனை மேலோட்டமாக பார்த்திருக்கிறோமே என்று என்னி நொந்து கொண்டிருந்த போது கடைசியில் நீங்கள் பேசிய உணர்வு மிக்க அந்த வீச்சு என்னைவிம்பிவிம்பி அழைத்து விட்டது விட்டது அண்ணா என்னைப்போன்ற எண்ணற்ற உள்ளங்கள் எத்தனையோ கடவுளே அருள் புரிகடவுளே என்று கடவுளிடம் கெஞ்சி கேட்கிறேன் அண்ணா இவண் குமார் முன்னால் தலைவர் கடம்பாடி மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டம்
நான் கூறுகிறேன் என் அண்ணன் வந்தால் தான் அந்த நாளை கொண்டாட அவசியம் இருக்கும்
புரட்சிகர மானத்தமிழராக ஒற்றுமையாக 2026ல் நாம் தமிழர் சொந்தங்கள் ஆட்சி அமைப்போம்….
என் அண்ணன் செந்தமிழ் சீமான் வரும்பொழுது மிகப் பிரம்மாண்டமான இந்த நாள் கொண்டாடப்படும் அதுவரை சந்தோசமாக இருக்க விட மாட்டார்கள் திராவிடர்கள்
நீங்கள் ஆட்சியமைக்கும் போது தமிழகம் முழுக்க கட்யா கல்வியை கொண்டு வரவேண்டும்.இதன் மூலமே சாதிய ஏற்ற தழ்வை நீக்க முடியும் உங்கள் கை தான் தமிழகத்தின் எதிர்காலம் பெருவிரல் பாதுகாப்பு,அடுத்தவிரல் நீதி .,நடுவிரல் கல்வி,அடுத்த விரல் சுகாதாரம் ,கடசிவிரல் வீதியமைப்பு. இவை ஜந்தும்தான் நாட்டின் அடிப்படை.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் இது சிறப்பாக கொண்டாடப்படும்.
அண்ணா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.என்இனமக்கள்.இளைஞர்கள் இதுமாதிரி எந்த தலைவனாவது இருக்கிறார்களா இப்படி ஒரு ஆசானாக அண்ணனாக பேராசிரியராக சகமனிதனாக ஒரு புரட்சிகர சிந்தனை கொண்ட வீரனாக எவனாவது ஒருத்தன் உண்டென்றால் சொல்லுங்கள் இனிமேலாவது சிந்தியுங்கள் நம் நாட்டில் இவைதவிர எவருக்காவது தகுதி இருக்கிறதா பின் தொடருவோம் நம்ப சகோதரர் சீமானோடு இவண் குமார் முன்னால் தலைவர் கடம்பாடி மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டம்
சர்வதேச தமிழர்கள் தேர்தலுக்கான நிதியை கொடுத்து உதவ முன்வர வேண்டும் தமிழர் தேசியம் வெல்ல வேண்டும் தமிழக வெற்றியே தமிழீழத்திற்கான அடித்தழம் நாம ஒன்றாக இணைவோம் நாம்தமிழர் வெற்றியே நமது எதிர்காலம் நாமக்கு நாமே ஒருவர் ஒரு $ கொடுத்து உதவவோம்
நாம் தமிழர் நாமே தமிழர். வாழ்க தமிழ். தமிழ் நாடு நாள் வாழ்த்துக்கள். 💐💐💐💪💪💪💪
தமிழா இனவெறி கொள்
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
One of the best videos I ever watched. All the best for the creators.
கேக்கும் போது கண்களில் நீர் நிறைந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉 வெல்வோம் நாம் தமிழர் 🎉
Tamil people has forgotten his history and it historical important but NTk Anna seeman revolutionary man’s tiger and tigres Will bring to the Tamil people hattsoff to NTk ❤❤❤❤l
தன்மானத்தை இழந்த தமிழ் சமூகமே அரசியல் விழிப்புணர்வு கொள்ளுங்கள் தமிழர் தன் வரலாற்றை மறந்த இனம் வாழாது மெய்ப்பொருள் காண்ப தறிவு கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 2026 நாம் தமிழர்
சீமான் அண்ணாவுக்கு அன்பான வேண்டுகேள்
தமிழ் நாடு நாள் காணெழி பேல ஈழத்திலும் இழந்த தேசத்திற்காகன காணெழியையுருவாக்கி சிங்கள வரால் பறிக்க பட்ட நிலங்கள் பற்றிய ஆவணப்படத்தையுருவாக்கி திருச்சி மாணாட்டீல் வெளியிடவேண்டும்
மக்களுக்காக ஓரே கட்சி நாம் தமிழர்
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழரின் அடையாளம் பாண்டியர்கள் தான் சேர சோழ மன்னர்கள் குறுகிய காலத்தில் மட்டுமே ஆளுமை பெற்றிருந்தனர் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பாண்டியர்கள் ஆளுமை பெற்றிருந்தனர்.குமரிக்கண்டத்தில் முதல் தமிழ்ச்சங்க காலத்திற்கு முன்பிருந்து பதினைட்டாம் நூற்றாண்டின் கடைசி வரை தென்காசிப் பாண்டியர்கள் ஆளுமை பெற்றிருந்தனர்.பனிரெண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் வலுவிழந்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தொடங்கி குலசேகர பாண்டியன் வரை பதினான்காம் நூற்றாண்டின் கடைசி வரை இலங்கை தொடங்கி இமயம் வரை ஆண்டனர் இலங்கையில் மூத்தமகன் வீரபாண்டியன் இமயத்தில் இளையமகன் சுந்தரபாண்டியன் இளவரசர்களாக இருந்தனர்.குலசேகரபாண்டியன் காலத்தில் மார்க்கோ போலோ என்ற வெளிநாட்டு பயணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அவரது குறிப்புகள் இன்றும் ஆவணமாக உள்ளது.பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருமலை நாயக்கர் தந்தை விசுவநாத நாயக்கர் என்ற வேங்கடப்ப நாயக்கர் மதுரையின் பிரதிநிதியாக கிருஷ்ணதேவராயர் அனுப்பியது அவர் இங்கே பாண்டிய மன்னனை விரட்டி தானே மன்னராக முடிசூட்டிக் கொண்டார் அதை கண்டித்து பாண்டிய மன்னன் கிருஷ்ணதேவராயரிடம் முறையிட அவருக்கு ஆதரவாக விசுவநாத நாயக்கரை கைது செய்ய அவரது மகனான திருமலை நாயக்கர் அனுப்பி அப்பனும் மகனும் துரோகம் செய்து தெலுங்கு நாயக்கர் ஆட்சி வந்தது.கிருஷ்ணதேவராயர் தெலுங்கரோ கன்னடரோ இல்லை அவர் குடகு மலையில் பிறந்த தமிழர் அல்லது துளுவர்.இவ்வளவுக்கும் ஆதாரம் இருக்கும் போது திராவிட புரட்டு சோழரோடு வரலாற்றை நீங்களும் முடிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.ஆங்கிலேயர்கள் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் போது தமிழர்கள் ஆளுமையோடு இல்லை ஆளுமையோடு இருந்த சிறிய கூட்டமும் ஆரிய திராவிட ஆதரவாளர்கள் அவர்கள் அவர்கள் தேவைக்கேற்ப திரித்து மறைத்து சில கல்வெட்டுக்களை அழித்து தற்போது நாம் பேசும் வரலாறை போலியாக சித்தரித்தனர் அதையே நாம் படித்து வரலாறு என்று நம்பிக்கொண்டுள்ளோம்.இந்த நவீன காலத்தில் தமிழர்கள் உலகம் முழுவதும் ஒனாறுபட்டு எழுச்யோடு இருக்கும் போதே ஆதிச்சநல்லூர் கீழடி மற்றும் இங்கே கிடைக்கும் தொல்லியல் எச்சங்கள் மறைக்கப்பட்டு ஒன்றும் கிடைக்காத வட இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகம் தமிழருடையது அது சரஸ்வதி நதி புதிய நகரம் என்று கட்டுக்கதைகள் தொடர்ந்து பரப்பப்படுகிறது என்றால் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் காலத்தில் இந்த ஆரிய திராவிடர்கள் சொன்ன தமிழர் வரலாறு உண்மையா என்று சிந்திக்க வேண்டும்.உண்மையான தமிழர் தமிழக வரலாறு மீட்டெடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.இப்போது இங்கே இருக்கும் தமிழர் தமிழக வரலாறு ஆய்வு செய்ய வேண்டும்.சோழர்கள் கடைசி காலத்தில் தெலுங்கு கன்னட திருமண உறவு வைத்துக் கொண்டனர் அதனடிப்படையில் சோழர் தெலுங்கர் என்று திராவிடம் இந்த கட்டுக்கதையை பரப்பியது தான் உண்மை.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் 🎉🎉🎉