ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட வேண்டாம் ஆபத்து | Dr.Sivaraman speech on danger of swiggy,zomato
Contact Us To Add Your Business
Dr. Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Dr. Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
மருத்துவமனை செல்லாமல் இருக்க சார் சிவராமன் அவர்களின் பேச்சை கேட்டுப்பாருங்கோ
இந்த வீடியோ பாக்கரவங்க பழையசோரு குடுச்சிருக்கிங்ள? நான் அதத்தான் குடிக்கரேன் உடல் ஆரோக்கியம் 👌
My all time favourite. பழைய சோறு with சின்ன வெங்காயம்.
Ama sir , correct ta soninga, romba nandri🙏🏻😇
யாரேனும் இவரது முழு பேச்சின் வலையொளி இணைப்பு இருந்தால் பகிருங்கள்
Intraya elaya thalaimuraiyinarukku migavum payanulla thakaval dr.sir🙏
Payanulla tagavel
இதையெல்லாம் யார் sir கேப்பாங்க
@R Gopalan ஆமாம் sir
கேட்டால் நல்லது. இல்லை என்றால் அதன் கேடுகளை இளைஞர்கள் அனுபவிக்க வேண்டும்
🙏🙏🙏
👍🏼👍🏼👍🏼
மிக மிக அருமை ஐயா
என் மகள் வயது 32 ஆடுகள் சிறந்த அறிவுத்திறனை கொடுக்க வேண்டுமென்று அலைபேசி இயக்க காட்சி கொடுத்துள்ளேன் அவர்களாகவே பொம்மை படங்கள் யூடியூபில் தேர்ந்தெடுத்து பார்க்கும் அளவு முன்னேறி உள்ளார் பெரும்பாலும் கார்ட்டூன்கள் பதில் நீங்கள் சொல்லுகின்ற பண்களை காட்டுகிறது நானே வாழ்க்கையில் ஒரு தடவையாவது இதை பார்க்கவேண்டும் என்று நினைத்து பார்த்தேன் இப்போது புரிகிறது என்னை அறியாமலேயே என்னுடைய மூளை செலவு செய்யப்பட்டுள்ளது நன்றி ஐயா நல்லா இருக்கணும் நீங்க
32 ஆடுகள் அல்ல. 3 ஆண்டுகள்