Login

Lost your password?
Don't have an account? Sign Up

17 comments

  1. Arul Anantham

    ஐயா உங்களின் வீடியோ இன்னும் நிறையா தேவை. உங்கள் சீஷ்யர் ஹீலர் பாஸ்கர் ஐயாவால் சமுதாயத்திற்கு பல நன்மைகள்..வாழ்க வளமுடன்

  2. Arul Murugan

    𝐀𝐓𝐇𝐌𝐀 𝐕𝐀𝐍𝐀𝐊𝐊𝐀𝐍 𝐆𝐄🙏
    எங்கய்யா என சொன்னாலும் ஒரு விஷயம் இருக்கும் அதுவும் நல்லாவே இருக்கும். அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில்

  3. Anandkumar9264 Anandkumar9264

    ஐயா உங்கள் பேச்சுப் அருமையான பதிவு இன்னும் இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கண்டிப்பாக பதிவு போடுங்கள் தயவு செய்து நன்றி நண்பரே அண்ணா

  4. RAMAKRISHNAN

    அப்போ ஓட்டல் சமையல் சரிங்கரிங்க.. ஆக… எல்லோரும் ஓட்டல் சாப்பாடே சாப்பிட சொல்லிட்டார் என்ன சொல்ரிங்க வீட்டு சாப்பாட்டை????

  5. Mohammed Muzzammil.A12th A

    Intha aalu sariyaana loosu….ivan pesrathu ellame kirukku thanama than irukku…….pulicha maava samachitta athulae irukka alcohol ellaam evaporate aayidum..ella yeastum seithidum……ippa atha saapidurathule thappae illa

  6. தமிழன் TN

    இது புதுகதையா இருக்கு
    அப்ப பதபடுத்தபட்ட உணவுகளை உண்ண கூடாது எண்கிறீர்கள் அப்படிதானே

  7. தமிழன் TN

    பக்குவமாக நொதித்த மாவு மற்றும் தயிறு போன்றவை உடலுக்கு நல்லது. அதிகமாக நொதித்து புளித்த மாவுகள் உடலுக்கு கேடு. இதை தான் ஐயா இப்படி சொல்றாறு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE